Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருவாரூரூக்கு ஓட்டம் பிடித்த மு.கருணாநிதி..!
Page 1 of 1
திருவாரூரூக்கு ஓட்டம் பிடித்த மு.கருணாநிதி..!
ஒரு வழியாய் தாத்தா கருணாநிதி தனது
ஆட், படை, பரிவாரங்களை களத்தில் இறக்கியுள்ளார். பொதுவாக இதற்கு முந்தைய
தேர்தல்களில் தேர்தல் கமிஷனின் கால அவகாசம் நிறைய இருந்தது. அதனால் யார்,
யாருக்கு எதனால் எப்படி சீட் கிடைத்தது என்று பல்வேறு பத்திரிகைகள் அலசி
ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருந்தன.
ஆனால்
இந்தத் தேர்தலில் மட்டும் அது முடியவில்லை. உடனுக்குடன் வேட்பாளர்
பெயர்களை அறிவித்து மறுநாளே பிரச்சாரத்திற்கு கிளம்ப வேண்டிய கட்டாயம்
உள்ளதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இப்போது அமைச்சர்களாக, சட்டமன்ற
உறுப்பினர்களாக இருப்பவர்களில் 95 சதவிகிதத்தினருக்கே சீட்டுக்களை
திருப்பிக் கொடுத்து அமைதியாக்கிவிட்டார் தாத்தா.
இவர்களில் புதுமுகங்கள் 58 பேர், பெண்கள் 11 பேர், பட்டதாரிகள் 70
பேர், வக்கீல்கள் 26 பேர், டாக்டர்கள் 3 பேர், முதுகலை பட்டம் பெற்றவர்கள்
27 பேர்.
அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய சேகர்பாபு, முத்துசாமி,
ரகுபதி, ம.தி.மு.க.,வில் இருந்து தாவிய மு.கண்ணப்பன், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு தாவிய கோவிந்தசாமி ஆகியோர்
பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி, மற்றும்
நெல்லை முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மேயருமான
ஏ.எல்.சுப்ரமணியத்தின் மகன் லட்சுமணனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க.வின் சார்பில்
ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆனந்த் என்ற 29 வயது இளைஞர் நிறுத்தப்பட்டுள்ளார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர்,
வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும்
நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும்
விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!
இந்த வயசான காலத்தில் தாத்தாவுக்கு இப்படியொரு சோகம் ஏற்பட்டிருக்க
வேண்டாம்தான். ஆனாலும் புத்திரப் பாசம் அளவுக்கதிகமான அநியாயங்களை செய்ய
வைத்து அதன் கர்மப் பலனாக அவரை ஊரைவிட்டு துரத்தியிருக்கிறது..!
எந்த ஊருக்குச் சென்றாலும் தான்தான் தமிழினத்தின் தலைவன் என்று தானே
சொல்லிக் கொண்ட இந்தத் தாத்தா கடைசியில் தனது பிறந்த ஊர் மக்கள் மட்டுமே
தன்னைக் காப்பாற்றுவார்கள் என்று உண்மை நிலைமையறிந்து கதறுவது வருங்கால
அரசியல்வியாதிகளுக்கு நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்..!
நான்கு முறை தன்னை ஜெயிக்க வைத்த ஆயிரம்விளக்கு தொகுதியைக் கை
கழுவிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதிக்கு ஓட
வேண்டிய நிலைமை மு.க.ஸ்டாலினுக்கு..!
ஒரு காலத்தில் தி.மு.க.வின் கோட்டை என்று கருதப்பட்டிருக்கும்
சென்னையில் தானைத் தளபதியின் சொந்தத் தொகுதியிலேயே நிற்க முடியாத சூழல்
என்றால் தி.மு.க.வின் மீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியை அவர்கள்
உணர்ந்துதான் இருக்கிறார்கள் என்பது நன்கு புரிகிறது..!
தென் மண்டல சீட்டுக்களைப் பெற்றவர்களையெல்லாம் பார்க்கின்றபோது மதுரை
தளபதி நீட்டிய சீட்டில் தாத்தா கை வைக்காமல் அப்படியே ஏற்றுக்
கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது..!
உடல்நலக்
குறைவு காரணமாக அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், வயது மூப்பு காரணமாக
அமைச்சர் கோ.சி.மணியும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. பாவம் ஆற்காடு..!
நன்றாக வாழ வேண்டிய வயதில் இப்படி கஷ்டப்படுகிறார்..! சம்பாதித்தது
போதும் என்று முருகன் நினைத்துவிட்டான் போலும்..!
இன்றைய இந்த இரவு நேரத்தில் ஆத்தா ஜெயலலிதா, வைகோவுக்கு 15
சீட்டுக்களை ஒதுக்க சம்மதம் தெரிவித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்ட
தொகுதிகளை மீண்டும் விட்டுக் கொடுக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள்
வந்திருக்கின்றன..!
அப்படியிருக்கும்பட்சத்தில் இறுதியான அதிமுக பட்டியல் நாளை இன்னொரு
முறை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதன் பின்புதான் தி.மு.க.,
அ.தி.மு.க. நேரடி மோதல் நடக்கும் தொகுதிகளின் பட்டியல் இறுதியாகும்.
அப்போது விலாவாரியாக மேலும் பேசுவோம்..!
இப்போது 2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடம் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை பார்ப்போம்..!
1. ஆயிரம் விளக்கு - அசன் முகம்மது ஜின்னா
2. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - ஜே. அன்பழகன்
3. விருகம்பாக்கம் - தனசேகரன்
4. சைதாப்பேட்டை - மகேஷ்குமார்
5. வில்லிவாக்கம் - க. அன்பழகன்
6. ஆர்.கே. நகர் - பி.கே.சேகர்பாபு
7. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்
8. எழும்பூர் (தனி) - பரிதிஇளம்வழுதி
9. பொன்னேரி (தனி) -மணிமகேலை
10. திருவள்ளூர் - இ.ஏ.பி. சிவாஜி
11. அம்பத்தூர் - புரசை ரங்கநாதன்
12. மாதவரம் - டாக்டர் கனிமொழி
13. திருவொற்றியூர் - கே.பி.பி. சாமி
14. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்
15. தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா
16. உத்திரமேரூர் - பொன்குமார்
17. காட்பாடி - துரைமுருகன்
18. கே.வி. குப்பம் - சீதாராமன்
19. ராணிப்பேட்டை - காந்தி
20. குடியாத்தம் (தனி) - ராஜமார்த்தாண்டன்
21. திருப்பத்தூர் - ராஜேந்திரன்
22. திருவண்ணாமலை - எ.வ.வேலு
23. கீழ்ப்பென்னாத்தூர் - பிச்சாண்டி
24. ஆரணி - சிவானந்தம்
25. வந்தவாசி - கமலக்கண்ணன்
26. வானூர் - புஷ்பராஜ்
27. விழுப்புரம் - டாக்டர் பொன்முடி
28. விக்கிரவாண்டி - ராதாமணி
29. திருக்கோவிலூர் - தங்கம்
30. சங்கராபுரம் - உதயசூரியன்
31. பண்ருட்டி - சபா ராஜேந்திரன்
32. கடலூர் - இள.புகழேந்தி
33. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
34. திருவிடைமருதூர் (தனி) - கோவி செழியன்
35. கும்பகோணம் - கா.அன்பழகன்
36. திருவையாறு - செல்லக்கண்ணன்
37. தஞ்சாவூர் - எஸ்.எம்.உபயதுல்லா
38. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி
39. கீழ்வேளூர் (தனி) - மதிவாணன்
40. மன்னார்குடி - டி.ஆர்.பி. ராஜா
41. திருவாரூர் - மு.கருணாநிதி
42. நன்னிலம் - இளங்கோவன்
43. திருச்சி மேற்கு - கே.என்.நேரு
44. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி
45. திருவெறும்பூர் - சேகரன்
46. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்
47. லால்குடி - சவுந்திரபாண்டியன்
48. மண்ணச்சநல்லூர் - செல்வராஜ்
49. துறையூர் - பரிமளா தேவி
50. பெரம்பலூர் - பிரபாகரன்
51, குன்னம் - சிவசங்கரன்
52. அரவாக்குறிச்சி - கே.சிபழனிச்சாமி
53. கிருஷ்ணராயபுரம் (தனி) - காமராஜ்
54. குளித்தலை - இரா.மாணிக்கம்
55. கந்தர்வக்கோட்டை - கவிதைப்பிதத்ன்
56. விராலிமலை - எஸ்.ரகுபதி
57. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு
58. கெங்கவல்லி (தனி) - சின்னத்துரை
59. ஏற்காடு - தமிழ்ச்செல்வன்
60. சங்ககிரி - வீரபாண்டி ஆறுமுகம்
61. சேலம் தெற்கு - சிவலிங்கம்
62. வீரபாண்டி - வீரபாண்டி ராஜேந்திரன்
63. சேலம் மேற்கு - ராஜேந்திரன்
64. ராசிபுரம் தனி - வி.பி.துரைசாமி
65. சேந்தமங்கலம் - பொன்னுச்சாமி
66. குமாரபாளையம் - செல்வராஜ்
67. பென்னாகரம் - இன்பசேகரன்
68. பாப்பிரெட்டிபட்டி - முல்லைவேந்தன்
69. வேப்பணஹள்ளி - செங்குட்டுவன்
70. தளி - ஒய்.பிரகாஷ்
71. மேட்டுப்பாளையம் - அருண் குமார்
72. கவுண்டம்பாளையம் - டி.பி. சுப்பிரமணியம்
73. கோவை வடக்கு - வீரகோபால்
74. கோவை தெற்கு - பொங்கலூர் பழனிச்சாமி
75. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்
76. தாராபுரம் தனி - ரா.ஜெயந்தி
77. திருப்பூர் வடக்கு - கோவிந்தசாமி
78. மடத்துக்குளம் - சாமிநாதன்
79. ஈரோடு கிழக்கு - முத்துச்சாமி
80. அந்தியூர்- என்.கே.கே.பி. ராஜா
81. பவானிசாகர் (தனி) - லோகேஸ்வரி
82. கூடலூர் (தனி) - திராவிடமணி
83. குன்னூர் - ராமச்சந்திரன்
84. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்
85. மதுரை கிழக்கு - பி.மூர்த்தி
86. திருமங்கலம் - மணிமாறன்
87. உசிலம்பட்டி - ராமசாமி
88. மதுரை மத்தி - எஸ்.எஸ். கெளஸ் பாட்ஷா
89. மதுரை மேற்கு - கோ.தளபதி
90. பழனி - செந்தில்குமார்
91. ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி
92. நத்தம் - விஜயன்
93. ஆத்தூர் - திண்டுக்கல் ஐ.பெரியசாமி
94. ஆண்டிப்பட்டி - மூக்கையா
95. கம்பம் - கம்பம் ராமகிருஷ்ணன்
96. பெரியகுளம் (தனி) - அன்பழகன்
97. போடிநாயக்கனூர் - லட்சுமணன்
98. திருவாடானை - சுப தங்கவேலன்
99. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
100. திருப்பத்தூர் - கே.என்.பெரியகருப்பன்
101. ராஜபாளையம் - தங்கபாண்டியன்
102. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - துரை
103. சாத்தூர் - கடற்கரை ராஜ்
104. சிவகாசி - வனராஜா
105. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
106. திருச்சுழி - தங்கம் தென்னரசு
107. மானாமதுரை (தனி) - தமிழரசி
108. முதுகுளத்தூர் - சத்தியமூர்த்தி
109. சங்கரன் கோவில் (தனி) - உமா மகேஸ்வரி
110. தென்காசி - கருப்பசாமி பாண்டியன்
111. அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
112. பாளையங்கோட்டை - மைதீன்கான்
113. தூத்துக்குடி - கீதா ஜீவன்
114. திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்
115. ஒட்டப்பிடாரம் - ராஜா
116. ஆலங்குளம் பூங்கோதை ஆலடி அருணா
117. கன்னியாகுமரி - சுரேஷ்ராஜன்
118. நாகர்கோவில் - மகேஷ்
119. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தமிழீழத்தேசியத்தலைவரின் படத்தைக்கண்டு பயத்தால் ஓட்டம் பிடித்த இராணுவவீரர்கள்.
» மக்கள் படுகொலையினை -படம் பிடித்த போராளிகள் தப்பி ஓட்டம்
» வஞ்சம் தீர்த்த தலைமை ஆசிரியர் : ஓட்டம் பிடித்த பள்ளி மாணவர்
» அதிசயம் ஆனால் உண்மை கருணாநிதி இப்படத்திலிருப்பதுபோல் ஒருநாள் நிச்சயம் கருணாநிதி மாறுவார்
» ரத்த ஓட்டம் தடைபட்டால்...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum