TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர்: விக்கிலீக்ஸ் தகவலால் புதுபிரச்னை

Go down

தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர்: விக்கிலீக்ஸ் தகவலால் புதுபிரச்னை Empty தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர்: விக்கிலீக்ஸ் தகவலால் புதுபிரச்னை

Post by mmani Wed Mar 16, 2011 9:24 am

புதுடில்லி:"பாகிஸ்தான் விவகாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்,
தனது சொந்த அரசாங்கத்தாலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்' என, அமெரிக்க
தூதர் திமோதி ரோமர் கூறியதாக, விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல்
வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ ரகசியம், வெளியுறவு கொள்கை
உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை, கடந்தாண்டு இறுதியில் விக்கிலீக்ஸ்
இணையதளம் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவைப் பற்றிய
தகவல்களும் வெளியிடப்பட்டன. கடந்த 2009ல், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு
ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனுடன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
திமோதி ரோமர் ஆலோசனை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த
உரையாடல்கள் குறித்த தகவல்களை, திமோதி ரோமர், அமெரிக்க வெளியுறவு
அமைச்சகத்துக்கு அனுப்பினார். அந்த தகவல், வீக்கிலீக்ஸ் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.
அதில் திமோதிரோமர் கூறியதாவது:இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுடன் பேசினேன். அப்போது, பாகிஸ்தான் தொடர்பான விவகாரத்தில், அவருக்கும்,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு இருப்பது தெரியவந்தது.
இது
தொடர்பாக, தனது கருத்து வேறுபாடுகளை பிரதமரிடம் தெரிவிப்பதற்கும், அவர்
தயக்கம் காட்டவில்லை என்றும் தெரியவந்தது. நாராயணன், சோனியா
குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்படுவதால், பிரதமரிடம் தயக்கம்
காட்டாமல், தனது கருத்தை தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானுடனான
விவகாரத்தை, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்பது பிரதமரின்
கருத்தாக உள்ளது. ஆனால், நாராயணனுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை
இல்லை. மொத்தத்தில், பாகிஸ்தான் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்,
தனது சொந்த அரசாங்கத்தாலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்
குறித்து, உள்துறை அமைச்சர் சிதம்பரம், அமெரிக்காவின் எப்.பி.ஐ.,
இயக்குனர் ராபர்ட் முல்லருடன் கடந்தாண்டு பேசியது தொடர்பான தகவலையும்,
விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
" அஜ்மல் கசாப், தங்கள் நாட்டைச் சேர்ந்தவன் தான் என, பாகிஸ்தான் அரசு
ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தாலும், தூதரகத்தை அணுகுவதற்கு அஜ்மல்
கசாபுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டது'என,
கூறியுள்ளார். இந்த தகவலும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த தகவல்களால், தேசிய
அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசை சார்ந்த அரசு
என்று பா.ஜ., எம்.பி.,ஜஸ்வந்த் சிங் நேற்று லோக்சபாவில் விமர்சித்தார்.
இலங்கை மற்றும் நேபாளம் விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்ற அவர்
பாகிஸ்தான் விஷயத்தில் இந்த அரசு "சிம்லா ஒப்பந்தத்தைப் பின்பற்றுகிறதா'
என்று கேட்டார்.கடந்த 2006ல் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றம் பற்றி விக்கி
லீக்ஸ் தகவல்கள் பொய்யானது என்று காங்கிரஸ் மறுத்தது. பெட்ரோலிய அமைச்சராக
மணிசங்கருக்கு பதிலாக அமெரிக்காவுக்கு வேண்டிய தியோரா நியமனம் என்ற தகவலை
ஏற்கவில்லை.
விக்கிலீக்ஸ் தகவல் பரபரப்பானது, ஆனால், அறிவுக்கு பொருந்தாதது என்று காங்.,
தகவல் தொடர்பாளர் சிங்வி தெரிவித்தார்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரபாகரனின் முன்னாள் பாதுகாவலர் தந்த தகவலால் சுப. தமிழ்ச்செல்வன் படுகொலை: விக்கிலீக்ஸ் திடுக் தகவல்
» இந்திய பிரதமர் ராஜீவ் புலிகளுக்கு 580மில்லியன் ரூபாவை வழங்கினார்! விக்கிலீக்ஸ்.
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» பிரணாப் தகவலால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்: கருணாநிதி விளக்கம்
» காஷ்மீரில் கைதிகள் சித்ரவதை: விக்கிலீக்ஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum