Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
[color=red]திருக்குறள் நாத்திக நூலே ... [/color]
2 posters
Page 1 of 1
[color=red]திருக்குறள் நாத்திக நூலே ... [/color]
வானியல் அதிகாரம் 1
ஞாயிறு போற்றுதும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு -1
இரவு என்பதன் எதிர் சொல் பகவு என்க
இரவு - பகவு - பகல் - பகர்வு
பகர்தல் - ஒளிர்தல்
பகவன் - பகருங்கோள்ள், பகலவன், ஒளிக்கோளம்.
ஆதபம் - வெயில்
ஆதபன் - சூரியன்
ஆதி பகவன் - ஒளியின் பிறப்பிடம், ஒளிக்கோள்.
பக வன் - ஒளி, வெப்பத்தை பகர்தல்
அகர முதல எழ்தெல்லாம்
- எழுத்துகளுக்கு முன்னிலை வகிப்பது அகரமாகும் ...
ஆதி பகவன் முத்ற்றே உலகு.
- விண்மீன்கள் முதலான எல்லா கிரகங்களுக்கும் ஆதியாய் - ஆதரமாய் திகழ்வது வெப்பமுடைய ஒளிக்கோளம் ஆகும்.
எனவே
பகவனே - ஒளி தரும் கோளே இந்த உலகிட்க்கெல்லாம் ஆதியானவன் என்க
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
ஆசிரியர் : அரங்க. கனகரசன்.
அலை பேசி : 81481 39349 - தமிழ்நாடு
ஞாயிறு போற்றுதும்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு -1
இரவு என்பதன் எதிர் சொல் பகவு என்க
இரவு - பகவு - பகல் - பகர்வு
பகர்தல் - ஒளிர்தல்
பகவன் - பகருங்கோள்ள், பகலவன், ஒளிக்கோளம்.
ஆதபம் - வெயில்
ஆதபன் - சூரியன்
ஆதி பகவன் - ஒளியின் பிறப்பிடம், ஒளிக்கோள்.
பக வன் - ஒளி, வெப்பத்தை பகர்தல்
அகர முதல எழ்தெல்லாம்
- எழுத்துகளுக்கு முன்னிலை வகிப்பது அகரமாகும் ...
ஆதி பகவன் முத்ற்றே உலகு.
- விண்மீன்கள் முதலான எல்லா கிரகங்களுக்கும் ஆதியாய் - ஆதரமாய் திகழ்வது வெப்பமுடைய ஒளிக்கோளம் ஆகும்.
எனவே
பகவனே - ஒளி தரும் கோளே இந்த உலகிட்க்கெல்லாம் ஆதியானவன் என்க
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
ஆசிரியர் : அரங்க. கனகரசன்.
அலை பேசி : 81481 39349 - தமிழ்நாடு
kanagarasan- உதய நிலா
- Posts : 4
Join date : 15/02/2011
Re: [color=red]திருக்குறள் நாத்திக நூலே ... [/color]
திருக்குறள் நாத்திக நூலே ...
வானியல் கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் -2
வால் - ஒளி
அறிவன் - கொண்டது , உடைத்து
வாலறிவன் - ஒளியுடைத்து,
தன்னகத்தே ஒளி கொண்ட கோள்
நற்றாள் -நன்னெறி, நற்செயல், நல்லியக்கம்
தொழாஅர் -உணராதார், பின்பற்றாதார், எட்காதார்
கற்றதனா லாய பயனென்கொல்
-நீ கற்ற கல்வியை ஆக்கவழியில் பயன் படுத்துவதுண்டா ...
வாலறிவன்
-அதோ ... ஒளியை தன்னகத்தே கோள் காண்... அது எல்லா கிரகங்களுக்கும் இருள் நீக்கி ஒளி தருகிறது பார் ...
நற்றாள்
-நீயும் சூரியனின் இந்நற்செயலை
தொழாஅர் எனின்
-பின்பற்றுகிறாயா... உலகு உய்வுக்காக சூரியன் ஒளி வழங்குகிறது ... மானுடம் தழைக்க நீ உனது கல்வியை எல்லாருக்கும் வழங்கு ... அல்லவெனில் நீ கற்றும் பயனுண்டோ ....
திருக்குறள் நாத்திக நூலே
ஆசிரியர் : அரங்க. கனகராசன்
பதிப்பகம் : அன்னை அருக்குட்டி அம்மாள் பதிப்பகம், கோவை, தமிழ்நாடு
அலைபேசி - 81481 39349
வானியல் கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் -2
வால் - ஒளி
அறிவன் - கொண்டது , உடைத்து
வாலறிவன் - ஒளியுடைத்து,
தன்னகத்தே ஒளி கொண்ட கோள்
நற்றாள் -நன்னெறி, நற்செயல், நல்லியக்கம்
தொழாஅர் -உணராதார், பின்பற்றாதார், எட்காதார்
கற்றதனா லாய பயனென்கொல்
-நீ கற்ற கல்வியை ஆக்கவழியில் பயன் படுத்துவதுண்டா ...
வாலறிவன்
-அதோ ... ஒளியை தன்னகத்தே கோள் காண்... அது எல்லா கிரகங்களுக்கும் இருள் நீக்கி ஒளி தருகிறது பார் ...
நற்றாள்
-நீயும் சூரியனின் இந்நற்செயலை
தொழாஅர் எனின்
-பின்பற்றுகிறாயா... உலகு உய்வுக்காக சூரியன் ஒளி வழங்குகிறது ... மானுடம் தழைக்க நீ உனது கல்வியை எல்லாருக்கும் வழங்கு ... அல்லவெனில் நீ கற்றும் பயனுண்டோ ....
திருக்குறள் நாத்திக நூலே
ஆசிரியர் : அரங்க. கனகராசன்
பதிப்பகம் : அன்னை அருக்குட்டி அம்மாள் பதிப்பகம், கோவை, தமிழ்நாடு
அலைபேசி - 81481 39349
kanagarasan- உதய நிலா
- Posts : 4
Join date : 15/02/2011
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஆத்திகர் ஆன நாத்திக நடிகர்! -சாய்பாபா கோவிலில் சரணாகதி
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
» நவீன திருக்குறள்
» Color Splash Effect Pro v1.6.5 Apk
» திருக்குறள் (Thirukkural)
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
» நவீன திருக்குறள்
» Color Splash Effect Pro v1.6.5 Apk
» திருக்குறள் (Thirukkural)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum