Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கவர்ச்சி திட்டங்கள் எடுபடுமா? மீண்டும் ஆட்சியை பிடிக்க "பிரம்மாஸ்திரம்'
Page 1 of 1

சேலம் : ஐந்து ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்பட்ட இலவச திட்டங்கள், வரும்
சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசுக்கு கைகொடுக்குமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
நகர்ப்புறங்களில் தீவிரப்படுத்திய திட்டங்களை,
கிராமப்புறங்களில் கட்சியினர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். விரைவில்
வெளியாகும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பல கவர்ச்சிகர சலுகைகளை
அறிவிக்க திட்டமிட்டுள்ளது. அனைத்து சங்கங்களின் ஆதரவைப் பெற்றுள்ள
அ.தி.மு.க.,வும், மக்களுக்கான தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.
கடந்த,
2006 தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின், 7,000 கோடி கடன் தள்ளுபடி, இரண்டு
ஏக்கர் இலவச நிலம், வேலை வாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை, இலவச காஸ்
அடுப்பு, இலவச கலர் "டிவி' உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, தி.மு.க., அரசு
தேர்தல் அறிக்கையில் கூறியது. பதவியேற்றதும் முதல்வரின் இத்திட்டங்கள்
அமல்படுத்தப்பட்டன.சலுகைகள் கவர்ச்சிகரமாக இருந்ததால், பொதுமக்கள்,
விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி நிலவியது. இருப்பினும், ஒரு சாரர் மட்டுமே
பயன்பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காலப்போக்கில், திட்டங்களை
நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. இரண்டு ஏக்கர் நிலம், பெரும்பாலும்
கரட்டு புறம்போக்கில் வழங்கப்பட்டதால், அவை விவசாயத்துக்கு பயன்படுத்த
முடியாத நிலை ஏற்பட்டது. அரசு புறம்போக்கு நிலம் முழுவதும் தாரை
வார்க்கப்பட்டதை எதிர்க்கட்சிகள் கண்டித்தன. தி.மு.க.,வினர் பலர் அவற்றை
ஆக்கிரமிக்கும் சூழலும் ஏற்பட்டது.
ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும்
ரேஷன் அரிசி, கோழிப்பண்ணைக்கும், ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கும்
கடத்தப்பட்டது. வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச, "டிவி'க்கள் கடைகளில்
வைக்கப்பட்டன. இலவச காஸ் அடுப்பு திட்டத்திலும், கட்சியினர் ஆதிக்கம்
செலுத்தி பலவற்றை சுருட்டி விட்டதாக புகார் உள்ளது.நகர்ப்புறங்களை
மையப்படுத்திய கட்சியினர், கிராமப்புற மக்களை கண்டு கொள்ளாமல்
விட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில்
பெரும்பாலானோருக்கு, காஸ் அடுப்பு, "டிவி' போன்றவை இதுவரை
வழங்கப்படவில்லை. டோக்கன் சிஸ்டமும் தோல்வியில் முடிந்துள்ளது.
கலைஞர்
காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை
அலைக்கழிக்கும் போக்கும், பணம் பிடுங்கும் செயலும் அதிகம் அரங்கேறியது.
காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்காததால், அவசர சிகிச்சை
மேற்கொள்வோர், வி.ஏ.ஓ., அலுவலகத்தில் காத்துக் கிடக்கும் அவலம் உள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க இலவச திட்டங்களில், அரசு அக்கறை எடுத்துக்
கொள்ளவில்லை. தேர்தல் அறிவிப்பால், கலைஞர் வீட்டு வசதித் திட்டமும்
கிடப்பில் உள்ளது. அடுத்து, தி.மு.க., ஆட்சிக்கு வராவிட்டால், இலவசங்களை
நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
தி.மு.க.,
சார்பில், வரும் 19ம் தேதி வெளியிட உள்ள தேர்தல் அறிக்கையில், கடந்த
தேர்தலை போல் கவர்ச்சிகர திட்டங்கள் பல அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன. குறிப்பாக மாதம் 20 கிலோ அரிசி இலவசம் என்ற,
"பிரம்மாஸ்திரம்' போன்ற அறிவிப்பும் இடம்பெறும் என, கட்சியினர் பேசி
வருகின்றனர். தேர்தல் அறிக்கையை, தி.மு.க., பிரசாரத்தில் தீவிரப்படுத்த
கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.விவசாயிகள், பால் உற்பத்தியாளர், ஜாதி
சங்கத்தினர் என, பல்வேறு அமைப்புகள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளன. அவர்களை குளிர்விக்கும் வகையில், சலுகை அறிவிப்புகள்
இடம்பெற உள்ளன. இவை, வரும் தேர்தலில் தி.மு.க., வை மீண்டும் ஆட்சியில் அமர
வைக்க உதவுமா என்பது தான், தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» ஆட்சியை மீண்டும் பிடிக்க, கருணாநிதியின் பவர் ப்ளான்
» ரசிகர்களின் பக்கம் மீண்டும் வீசவுள்ளது நமீதா கவர்ச்சி புயல்
» ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரிய கர்நாடக கவர்னரின் சிபாரிசு நிராகரிப்பு
» தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை விரட்ட வேண்டும்-விஜயகாந்த்
» மீண்டும் மீண்டும் தனுஷை வம்புக்கு இழுக்கும் சிம்பு...!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum