TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா?: காத்திருக்கிறார் நடிகர் விஜய்

Go down

அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா?: காத்திருக்கிறார் நடிகர் விஜய் Empty அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா?: காத்திருக்கிறார் நடிகர் விஜய்

Post by மாலதி Sat Mar 12, 2011 7:30 am

Last Updated :



அ.தி.மு.க.விலிருந்து அழைப்பு வருமா?: காத்திருக்கிறார் நடிகர் விஜய் Vijay



நடிகர் விஜய்


சென்னை, மார்ச் 11: அ.தி.மு.க. தரப்பிலிருந்து அழைப்பு வராததால் விஜய் தரப்பு ஏமாற்றத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் தன் அரசியல் பிரவேசம் குறித்த நிலைப்பாட்டில் நடிகர் விஜய் இன்னும் குழப்பமாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியைச் சந்தித்த
பின் அவ்வப்போது தன் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து
வருகிறார் விஜய். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அவரது மக்கள் இயக்கம்
சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முதன் முதலாக
அரசியல் பேசினார். அப்போது "ஈழத்தில் தமிழர்களின் உயிர்ப் பலி தடுக்கப்பட
அரசியல் மாற்றம் தேவை' என்றார். இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதன் பின் அமைதி காத்து வந்தவர்
"வேட்டைக்காரன்' படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடப்பு அரசியலை
சாடும் வகையில் வசனங்கள் இருந்ததாகவும், ஆனால் சில நிர்பந்தங்கள் காரணமாக
சில வசன காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் "வேட்டைக்காரன்' எதிர்பார்த்த வெற்றியை விஜய்க்கு பெற்றுத் தரவில்லை. அதைத் தொடர்ந்து வெளியான "சுறா' படமும் தோல்வியைத் தழுவியது.அதன்
பின் கதைத் தேர்வில் தீவிர கவனம் செலுத்திய விஜய் மலையாளத்தில் பெரும்
வெற்றி பெற்ற "பாடிகார்ட்' என்ற படத்தின் ரீமேக்கில் நடித்தார். சித்திக்
இயக்கத்தில் "காவலன்' என்ற பெயரில் இந்தப் படம் உருவானது.இந்த
சமயத்தில்தான் விஜய் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதாவுடன் நடந்த இந்த சந்திப்பு அரசியல், சினிமா வட்டாரங்களில் பெரும்
பரபரப்பை ஏற்படுத்த, அதுவே "காவலன்' ரிலீஸýக்கு தடைக் கல்லாகவும் மாறியது.ஜெயலலிதா
- எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு காரணமாக "காவலன்' படத்தை வெளியிட முடியாத
சூழல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் திட்டமிடப்பட்ட நாளில் படம்
வெளியாகாமல் ஒரு நாள் தள்ளி படம் ரிலீஸôனது. தயாரிப்பாளர்,
விநியோகஸ்தர் தரப்பில் இருந்த பொருளாதார பிரச்னைகள் ரிலீஸ் தாமதமானதற்கு
முக்கிய காரணம் என சொல்லப்பட்டாலும், ஆளும்கட்சிதான் படத்தை வெளியிட
முடியாமல் தடை செய்ததாக விஜய் தரப்பு புகார் தெரிவித்தது.இதை
தன்னுடைய அடுத்தடுத்த பேட்டிகளில் மறைமுகமாக விஜய் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜெயலலிதாவை இரண்டு முறை சந்தித்துப்
பேசினார். இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பு மௌனம் காக்க, விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவானது. இந்த
சூழலில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக்
கண்டித்து அவரது மக்கள் இயக்கம் சார்பில் நாகையில் கண்டன பொதுக் கூட்டம்
நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜய் "தமிழக மீனவனின் மேல் விழும் ஒவ்வோர்
அடியையும் என் மேல் விழும் அடியாக நினைத்துப் போராடுவேன்' என்றார். இந்தப்
பேச்சு விஜயின் அரசியல் குறித்த பார்வையை இன்னும் தெளிவாக்கியது. ஆனால்
அதன் பின் அரசியல் குறித்து பேசாமல் தவிர்த்து வருகிறார் விஜய்.இந்நிலையில்,
வரும் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. தரப்பில் விஜயின் மக்கள்
இயக்கத்துக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும், அ.தி.மு.க.
கூட்டணிக்கு ஆதரவாக விஜய் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வார் எனவும்
பரவலாகப் பேசப்படுகிறது.ஜெயலலிதாவும் அவரது மக்கள் இயக்கத்துக்கு
தொகுதிகள் ஒதுக்க விரும்புவதாகவும், ஆனால் மற்ற கூட்டணிக் கட்சிகளான
ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளின் தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருப்பதால்தான்
விஜய் தரப்புக்கு அழைப்பு இல்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில்
விஜயை அழைத்து ஜெயலலிதா பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த
அழைப்புக்காக நடிகர் விஜய் படப்பிடிப்பை ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில்
காத்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum