Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறிதரன் எம்.பி. மீதான கொலை முயற்சிக்குக் காரணம் என்ன?
Page 1 of 1

அவசரகாலச் சட்டம் நீடிப்புக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? சபையில் அரியநேந்திரன் கேள்வி
சிறிதரன் எம்.பி.மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி அவசரகாலச்சட்டதை
நீடிப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தவா? அல்லது ஜனாதிபதிக்கு அவப்பெயரை
ஏற்படுத்துவதற்கா?
இப்படி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான
பா.அரியநேத்திரன்.
நேற்று நாடாளுமன்றத்தில் உரவிநியோகம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரிய நேத்திரன் எம்.எபி.தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள்
மத்தியில் உரையாற்றும் போது இன்று நாட்டில் பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டுள்ளது. சமாதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
எவரும், எப்பொழுதும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்றுவர
முடியும். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி
தெரிவித்தார்.
அப்படியானால் இது ஜனாதிபதிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு சதியா என்று
கேட்கிறேன். அதேவேளை, நாளை இந்த நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை மேலும்
ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான விவாதம் நடைபெறவுள்ளது. இதனால் இதற்கும்
ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி தொடர்பாகவே அமைச்சர் பஸில் ராஜபக்ஷ
கடந்தவாரம் மட்டக்களப்பில் கூட்டம் ஒன்றை நடத்தினார். அங்கு வாழும் 74.5
வீத தமிழ்மக்களின் பிரதிநிதிகளான எங்களுக்கு அழைப்பு இல்லை.
கிழக்கில் எங்கள் மக்கள் சார்பாக குரல் கொடுக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது. வடக்கில் திட்டமிட்டு கொலை முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
கடந்த காலங்களில் எமது சகாக்களான, ரவிராஜ், மகேஸ்வரன், ஜோசப் நடராஜ
சிங்கம், சிவநேசன் என தொடர்ச்சியாகப் பலர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று எம்மீது மிரட்டல்கள் விடப்பட்டுள்ளன. ஜனாதிபதியோ நாட்டில் கௌரவ
சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்.
அப்படியானால் இப்படியான கொலை மிரட்டல்கள் தொடர்பாக உண்மையை கண்டறிய அக்கறை இல்லையா? அல்லது அதற்கான துணிவு அரசுக்கு இல்லையா?
அன்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 33 லட்சத்து 3,388 குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன. 20 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 43 ஆயிரம்
ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால் 65 ஆயிரம் ஏக்கர் காணிகள் மட்டுமே காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான நட்டஈடு உரிய முறையில் வழங்கப்படவில்லை.
எனவே, பாதிக்கப்பட்ட எல்லா விவசாயிகளுக்குமே பாரபட்சமின்றி உரிய நட்டஈடு
வழங்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் காட்டு மிராண்டித் தனமான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதால் ஆலையடி வேம்பு கிராமத்தில்
வாழும் 22 தமிழ் குடும்பங்கள் இரவோடு இரவாக அக்கரைப் பற்றுடன்
இணைக்கப்பட்டன. மக்களின் விருப்பம் இன்றி அவர்களுக்கே தெரியாமல்
வர்த்தமாணி அறிவித்தல் மூலம் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு
225 வாக்காளர்கள் இருக்கின்றனர். தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள இந்த
நேரத்தில் இப்படிச் செய்வது காட்டு மிராண்டித்தனமான செயலாகும்.
இன்று நாடெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் படுகின்றது. ஆனால்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் 50 தமிழ் பெண்களும், 5 குழந்தைகளும்
கண்ணீருடன் கலங்கி இருக்கின்றனர். இவர்களை விடுதலை செய்யுங்கள். அல்லது
பிணையில் விடுங்கள் அதற்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் என்றார்
அரியநேத்திரன் எம்.பி.
http://onlineuthayan...More.php?id=970

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு காரணம் என்ன?
» மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» முகப்பரு வரக் காரணம் என்ன? அதைத் தடுக்க என்ன வழி.
» ஸ்டாலின் மீதான பிரேமலதா கோபத்துக்கு இதுதான் காரணம்!
» பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum