Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
browsing center செல்பவர்களே உஷார்..............
Page 1 of 1

நேற்று ஒரு முக்கியமான வேலையாக browsing center செல்ல வேண்டியது
இருந்தது.... எப்பொழுதும் என்னது இணைய வேலைகள் அனைத்தும் அலுவகத்தில்
அல்லது என்னது கைபெசியுள் செய்து விடுவேன்..... அனால் நேற்று ஒரு
முக்கியமான வேலையாக browsing center செல்ல வேண்டியது இருந்தது.....
அங்கு சென்று என்னக்கு என்று ஒரு கணினி பெற்று கொண்டு..... system ah
re-boot பண்ணின உடன்..... ஒரு pop-up error msg display அச்சு..... எதாவது
சாதாரண error msg-ah இருந்குமுனு பார்த்த... அது ஒரு trial peiod expire
அன keylogger software... அப்படியே என்னக்கு தொக்கி வாரி பொதுச்சு......
அந்த browsing center owner-ah குப்பிட்டு திட்டி.... அந்த software-ai
uninstall பண்ண சொன்னன்..... பிறகு வேறு ஒரு சிஸ்டம் எடுத்து அதில் அந்த
சாப்ட்வேர் இன்ஸ்டால் ஆகிருக்க என்று பார்த்து விட்டு என்னது வேலைகளை
சீக்கிரமாக முடித்து விட்டு வந்தன்....
keylogger
என்ன அவொலோ பயப்பட வேண்டிய மென்பொருள் என்று தோன்றுகிறதா?????? ஆமாம்
கண்டிப்பாக பயப்பட வேண்டியது தான்.... என் என்றால் நீங்கள் அடிக்குகும்
ஒவ்வொரு keystroke ம பதிவு செய்யப்படும்... உங்களுது திரையுள் தெரியும்
காட்சிகள் சில நேரங்கலக்கு ஒரு முறை screen shot எடுத்து
கொள்ளப்படும்..... இந்த தகவல்கள் அனைத்தும் அந்த மென்பொருளை இன்ஸ்டால்
பன்னிவர் மினஞ்சளுக்கு தானாக சென்று விடும்..... என்னவே நீங்கள் என்னதான்
உசாராக இருந்து உங்கள் browser history, cookies, temporary files delete
பண்ணினாலும்... நீங்கள் பதிந்த ஒவ்வொரு keystroke உம அவனது மினஞ்சளுக்கு
சென்று விடும்.....
for.ex நீங்கள் ஒரு browser-ai open செய்த உடன் நீங்கள் தட்டுச்சு செய்வது
[You must be registered and logged in to see this link.] அதன் பிறகு உங்களுது username and password type
செய்விர்கள்.... இந்த தகவல் அவனுக்கு (hacker) எப்படி செல்லும் என்றால்
நீங்கள் type செய்த [You must be registered and logged in to see this link.] manithan passss என்று செல்லும், அப்டி
என்றால் முதலில் உள்ளது url அடுத்தது username அதன் பின் உள்ளது password
என்று சிறு குழந்தைக்கு கூட தெரியும்.....
இது போன்ற browsing center owner தான் செய்ய வேண்டும் என்று இல்லை... உன்னை போல், என்னை போல் ஒருவன் கூட இதை செய்யலாம்,
free keylogger என்று google தட்டுச்சு செய்தால் போதும் அது இது போன்ற பல
மென்பொருள்களை காண்பிக்கும்..... நமக்கு தேவை ஆனதை எடுத்து பயன் படுத்தி
கொள்ளலாம்.....
நான் கல்லூரில் படிக்கும் பொது இது போன்ற பல தகிடு தத்தம் செய்தவன்.....
இப்பொழுது நான் செல்லும் இடத்தில எனக்கே ஒருவன் செய்ய முயன்று
இருக்கிறான்.... அது நானாக இருக்க போய் சமாளித்து கொண்டன்...... பிரரராக
இருந்தால் கண்டிப்பாக அவன் (hacker) விரித்த மாயவலையில் சிக்கி
இருபிர்கள்.......
hacker என்பவன் உங்களுது username and password-ai திருடி வைத்து
கொண்டு..... உங்களுது account-il இருந்து தனக்கு தேவை ஆனதை சாதித்து
கொள்பவன்......
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் பலவித இணையங்களில் கணக்கு வைத்து இருந்தாலும் அதன் password ஒன்றாக அல்லது
similar அக தான் வைத்து இருப்போம், இப்பொழுது நான் உங்களுது எதோ ஒரு
கணக்கின் username and password கண்டு பிடித்து விட்டேன் என்றால் உங்களுது
மிதி account களை hack செய்வது எளிது......
உங்கள் password, hacker ஹலால் எவருல்லாம் திருட படுகிறது என்று பார்போம்...
உங்கள் கணினியை பயன்படுத்த முடிந்தால்.... இது போன்ற keylogger intall
பண்ண முடியும், அல்லது pendrive முலம் உங்களுது computer இல் இருக்கும்
cookies, and temporary files ஐ திருடி அதில் இருந்து நீங்கள் கணினியில்
சேமித்து வைத்து உள்ள தகவல் களை எளிதாக எடுத்து கொள்ள முடியும்.....
அல்லது எதாவது trojan virus-ai உங்கள் கணினியில் புகுத்தி தனக்கு தேவை
அனைத்தை அவனால் எடுத்து கொள்ள முடியும், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது,
உங்களுது கணினியாக இருந்தால் அதில் உங்களை தவிர வேறு யாரும் எந்த
மென்பொருளையும் இன்ஸ்டால் செய்ய விடாமல் user கு limited access
குடுக்கலாம், browsing center selpavaraka இருந்தால் முதலில் control
panel சென்று என்னனே software install பண்ணி இருகிறாக்கள் என்று
பாருங்கள், keyboard connector-il எதாவது தேவை இல்லாமல் connect ஆகி
இருகிறதா என்று பாருங்கள்.....
browse செய்து முடித்த உடன்..... temp files, history, cookies எல்லாம்
அழித்து விடுங்கள்....... indirect access method
உங்கள் system -ஐ hacker ல பயன்படுத்த முடியாத பொது........ அவர்கள்
போலியான வலைபகங்களை உருவாகி அதை உங்களுக்கு அனுப்புவார்கள்... நீங்கள் அதை
உண்மை என்று நம்பி அதில் உங்களுது விவரங்களை பதிவு செய்த உடன்... அது
hacker-in ஈமெயில் கு தானாக செல்லும் படி வடிவு அமைத்து இருப்பார்கள்.....
அல்லது மெயில்-இல் எதாவது url குடுத்து அதில் இருந்து லாகின் செய்ய
சொன்னால் செய்யாதிர்கள்...
அது உண்மையான பக்கமா இல்லை போலியானதா என்று கண்டு அறிய.... உங்களுது
உண்மையான username குடுங்கள் அனால் தப்பான password குடுங்கள்..... அது
உள்ள சென்று அடுத்த விவரங்கள் கேட்டால் அது phisisng site என்று தெரிந்து
கொள்ளுங்கள், அப்படி இல்லாமல் நீங்கள் குடுத்த password தவறு என்று
வந்தால் அது சரியான சைட் என்று தெரிந்து கொள்ளுங்கள்
முன்
பின் அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து மெயில் வந்தால் அதனுடன் இருக்கும்
attachment ஐ திறந்து பார்க்க வேண்டாம், அதை அப்படிய அழித்து
விடுங்கள்.....
இணணயத்தில் உங்களுது personal identity குடுகாதிர்கள்...... அது எதவாது
தியவர்கள் கைளில் கிடைத்தால் அதை வைத்து என்ன வேண்டுமினாலும் செய்து
கொள்ளலாம்.....
இதன் பிறகு குறிப்பாக wi-fi il browse செய்பவர்களாக இருந்தால் குடுத்தால்
கவனம் தேவை..... நீங்கள் browse செய்யும் பொது உங்களுது தவல்கள் அனைத்தும்
சர்வர் ஐ அடைந்து தான் செல்லும், அந்த வழியில் ஒரு கத்து குட்டி hacker
குட sniffing செய்து உங்களது தகவல்களை திருட முடியும்.....
இதில் குறிப்பித்து உள்ள விசயங்கள் பெசுவடுறகு தனி தனியாக ஒரு ப்ளாக் போட
வேண்டியது இருக்கும் , அதனால் இந்த பதிவை இதன் உடன் முடித்து
கொளுகிரன்..... உங்களுக்கு எப்பதோ என்ன தகவல் தேவை பட்டாலும் தொடர்பு
கொள்ளுங்கள்.... உங்களுகு உதவ காத்து இருக்கிறான்......
நான் வேறு யாரும் அல்ல ...... உங்களின் ஒருவன் தான்...........

- direct access method
- indirect access method

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்! சா.வடிவரசு
» உஷார்., உஷார்., ஒரு வைரஸ் வருகிறது ; டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா ?
» உஷார் தமிழா உஷார்! சதுரங்க வேட்டை மோசடிகள்
» வேலன்:-Browsing History அறிந்துகொள்ள
» உஷார்... உஷார்... ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum