TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்

Go down

ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்  Empty ஏப்ரல் 13ம் தேதி பேய் விரட்டுவோம் : விஜயகாந்த் ஆவேசம்

Post by Tamil Thu Mar 03, 2011 7:43 am

சென்னை : ""தமிழகத்தை பிடித்துள்ள ஊழல், லஞ்ச பேய்களை, மக்கள் ஆதரவால்
விரட்டி அடிப்போம்'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட விரும்பும்
கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறுவது, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க.,
அலுவலகத்தில் நேற்று துவங்கியது. பொது தொகுதிகளில் போட்டியிட
விரும்புபவர்களுக்காக நான்கு கவுன்டர்கள், தனி தொகுதிகளில் போட்டியிட
விரும்புபவர்கள் வசதிக்காக இரண்டு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஏராளமான கட்சி நிர்வாகிகள், தங்கள் ஆதரவாளர்கள் புடை சூழ வந்து, விருப்ப
மனுக்களை தாக்கல் செய்தனர். பொது தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம்
10 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களிடம் 5,000
ரூபாய் தேர்தல் நிதியாக வசூலிக்கப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,
தனது விருப்ப மனுவை கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம்
வழங்கினார்.
அப்போது நிருபர்களுக்கு விஜயகாந்த் அளித்த மினி பேட்டி:வழக்கமாக
13ம் தேதியை பேய்களுக்கு உகந்த நாள் என்று கூறுவார்கள். அந்தநாளில்
தேர்தலும், ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை ஊழல் மற்றும் லஞ்ச பேய்கள் பிடித்து ஆட்டுகின்றன. இன்றைய
ஆட்சியாளர்களால் தமிழனுக்கு நாடு முழுக்க அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. மக்கள்
ஆதரவுடன் வரும் ஏப்ரல் 13ம்தேதி, தேர்தலில் ஊழல் மற்றும் லஞ்ச பேய்களை
விரட்டி அடிப்போம். ஏழை மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகைகள்
செய்வோம்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தே.மு.தி.க., விருப்ப மனுவில் சிக்கலான கேள்விகள்!ஏப்ரல் 13ம்
தேதி நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில் இணைந்து
தே.மு.தி.க., போட்டியிடுகிறது. இக்கூட்டணியில் தே.மு.தி.க.,விற்கு 42
சீட்கள், ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.தே.மு.தி.க.,
சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்ப மனுக்களை
மார்ச் 2 முதல் 6ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி, விருப்பமனு வினியோகம் நேற்று காலை
10 மணியளவில் சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில்
துவங்கியது. பொது தொகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், தனித்தொகுதிகளுக்கு
5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, கட்சியினரிடம் விருப்ப மனுக்கள்
வினியோகிக்கப்பட்டன. விருப்ப மனுக்களை வாங்கி, ஆர்வமுடன் பூர்த்தி செய்ய
நினைத்த பலருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில், விருப்ப மனு தாக்கல் செய்பவரின் பெயர், வயது, கல்வித்தகுதி,
தமிழைத் தவிர சரளமாக பேசக் கூடிய மொழி குறித்த விவரங்கள், போட்டியிட
விரும்பும் தொகுதி, போட்டியிட விரும்பும் தொகுதியில் சொந்த ஊர் உள்ளதா
என்ற விவரம், தற்போது குடியிருக்கும் இடம் உள்ள தொகுதி, மனு கொடுப்பவர்கள்
பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்ற விவரம், போட்டியிட விரும்பும்
தொகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் மற்றும் மொத்த
வாக்காளர்கள் விவரம் ஆகிய கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், போட்டியிட விரும்புவதற்கான பிரத்யேக காரணம், வெற்றி வாய்ப்பு
குறித்த விவரங்கள், கட்சி துவங்குவதற்கு முன் ரசிகர் மன்றத்தில்
உறுப்பினராக இருந்தவர் எனில் அது குறித்த விவரம், மன்றம் மற்றும் கட்சி
வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள், கட்சியில் தற்போது வகிக்கும் பொறுப்பு,
தற்போது வகிக்கும் அரசுப்பணி அல்லது முன்பு வகித்த அரசுப்பணி குறித்த
விவரங்களும் கேட்கப்பட்டிருந்தன. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட
விவரங்கள், குடும்பம் குறித்த விவரம், குடும்ப உறுப்பினர்கள் சட்டசபை
மற்றும் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறார்களா என்ற விவரம்,
அவர்கள் எந்த கட்சியில் போட்டியிட்டார்கள் என்பது குறித்த விவரம் உள்ளிட்ட
கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
எந்தவொரு அரசியல் கட்சிகளும் கேட்காத
அளவிற்கு, எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான மற்றும் சிக்கலான
கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கட்சியினர் திணறினர். பலர் மனுக்களை
அங்கு பூர்த்தி செய்ய முடியாமல், வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர்.
வீட்டில் மனுவை பூர்த்தி செய்து, கோவில்களில் வைத்து பூஜை செய்த பின்,
வரும் 4ம்தேதி வெள்ளிக்கிழமை மற்றும் அமாவாசை என்பதால் அன்று அவற்றை
தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
விஜயகாந்த் உஷார்: வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, கட்சியினர்
மாற்றுக் கட்சிகளிடம் விலைபோய் விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற கேள்விகள்
கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த சட்டசபை, உள்ளாட்சி, லோக்சபா
தேர்தலில் தே.மு.தி.க.,விற்கு நடந்த சம்பவங்களை பாடமாகக் கொண்டே இம்முறை
வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விருப்ப மனு
கேள்விகளை மூன்று நாட்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகே விஜயகாந்த்
தயாரித்துள்ளதாக தெரிகிறது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» 13ம் தேதி சந்திக்கிறேன் : ஜெயலலிதா அறிவிப்பு
» தேர்தலில் ஆளுங்கட்சி அபார வெற்றி : ஆங் சான் சூகி 13ம் தேதி விடுதலை
» ஏப்ரல் 1ம் தேதி முதல் எல்லா வங்கிகளிலும் ஒரே மாதிரியான காசோலை
» மகிந்தா அரசை கண்டித்து ஏப்ரல் 2-ந் தேதி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்:
» கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவேன்: விஜயகாந்த் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum