Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கவுரவமா...? கல்தாவா...? படபடப்பில் கட்சி தாவிய பிரபலங்கள்
Page 1 of 1

கடந்த ஐந்தாண்டு காலத்தில், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் கட்சி தாவிய
பிரபலங்களுக்கு, வரும் சட்டசபைத் தேர்தலில் கவுரவம் கிடைக்குமா அல்லது
கல்தா கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில்
எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணி 163 இடங்களில் வெற்றி
பெற்று ஆட்சியமைத்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த விடுதலைச்
சிறுத்தைகள் தேர்தல் முடிவுக்கு பின், முதன் முதலாக கூட்டணி மாறியது.
இதையடுத்து தி.மு.க.,- அ.தி.மு.க., - ம.தி.மு.க.,- தே.மு.தி.க., -
பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளிலிருந்து பலரும் திடீர் திடீரென கட்சி மாறிய
சம்பவங்கள் நடந்தன.எப்போதும் இல்லாதவகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில்
கட்சி தாவல் அதிக அளவில் இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில்,
எதிர்க்கட்சியாக மாறிய அ.தி.மு.க.,விலிருந்து, அதிகமானோர் தி.மு.க.,வுக்கு
தாவினர். அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய வக்கீலான
ஜோதி, திடீரென விலகி கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்து
ஜெயலலிதா குறித்து பல விமர்சனங்களை எழுப்பினார்.பல வழக்குகள் மற்றும்
பிரச்னைகளில் சிக்கியிருந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதி,
அ.தி.மு.க.,விலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது தி.மு.க.,
ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
அவரைத் தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் மாவட்டங்களில்
செல்வாக்கு பெற்றிருந்த, "மாஜி' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தனது
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில்
சேர்ந்தார். பின், இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு
மீண்டும் எம்.எல்.ஏ.,வானார். இதையடுத்து, அ.தி.மு.க.,விலிருந்து முன்னாள்
அமைச்சர் முத்துசாமி தி.மு.க.,வில் சேர்ந்தார். இவர் தி.மு.க., உயர்நிலை
செயல்திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி
தி.மு.க.,வில் சேர்ந்து, விவசாய அணி செயலராக உள்ளார்.முன்னாள் அமைச்சர்
அழகு திருநாவுக்கரசு நீண்ட நாட்களாக அ.தி.மு.க.,வில் விலகியிருந்து, பின்
தி.மு.க.,வில் இணைந்தார். அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த,
இந்திரகுமாரியும் தி.மு.க.,வுக்கு தாவினார்.கோவில்பட்டி அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர்
தி.மு.க.,வில் சேர்ந்துள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களை
திணற வைத்த சென்னை ஆர்.கே.,நகர் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு சமீபத்தில்
தி.மு.க.,வில் இணைந்தார்.
தி.மு.க.,வில் இருந்து தாவல்: அ.தி.மு.க.,விலிருந்து
தி.மு.க.,வுக்கு தாவிய, இளையான்குடி தொகுதி எம்.எல்.ஏ., ராஜ. கண்ணப்பன்,
மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்ந்து லோக்சபா தேர்தலில், சிவகங்கை
தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அ.தி.மு.க.,விலிருந்து ஒதுங்கியிருந்து
தி.மு.க.,வினருடனும் நட்பாக இருந்த, நடிகர் ராதாரவி மீண்டும்
அ.தி.மு.க.,வில் சேர்ந்து தலைமை பேச்சாளராகிவிட்டார்.தி.மு.க., அமைச்சர்
மைதீன்கானின் தம்பி இக்பால் தனது குடும்பத்தினருடன், சமீபத்தில் ஜெயலலிதா
முன்னிலையில் அ.தி.மு.க.,வில் சேர்ந்துள்ளார். இதேபோல், திருவாரூர் மாவட்ட
முன்னாள் தி.மு.க.,எம்.எல்.ஏ., அசோகன் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
ம.தி.மு.க.,விலிருந்து விலகல்: கடந்த சட்டசபை தேர்தலில்
தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி, அ.தி.மு.க.,அணியில் சேர்ந்ததால்,
ம.தி.மு.க.,முன்னாள் எம்.பி.,க்கள் அவைத் தலைவர் எல்.கணேசன், செஞ்சி
ராமச்சந்திரன் போட்டி ம.தி.மு.க., துவக்கினர். வைகோ தலைமையிலான கட்சிதான்
உண்மையான ம.தி.மு.க., என தேர்தல் கமிஷன் அறிவித்ததும், தி.மு.க.,வில்
இணைந்தனர். இவர்களில் கணேசன் தேர்தல் பணி தலைமை செயலராகவும்,
ராமச்சந்திரன் உயர்நிலை செயல்திட்டக்குழுவிலும் இடம்
பெற்றுள்ளனர்.இதையடுத்து ம.தி.மு.க., பொருளாளர் தொண்டாமுத்தூர்
எம்.எல்.ஏ.,கண்ணப்பன் பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.,வில் சேர்ந்தார்.
இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோவுடன் இவர் மீதும் வழக்குபதிவு
செய்யப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில் இவரது பெயர் இடம்பெறவில்லை.
ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க.,
அணியில் கூட்டணி தர்மப்படி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், கண்ணப்பன்
கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.பின், கம்பம்
எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்து தி.மு.க.,வில்
சேர்ந்தபின், இடைத்தேர்தலில் தி.மு.க.,சார்பில் எம்.எல்.ஏ.,வானார்.
ம.தி.மு.க., தலைமையக வக்கீல் ராதாகிருஷ்ணனும் தி.மு.க.,வில் சேர்ந்தார்.
ம.தி.மு.க., பேச்சாளர் சபாபதி மோகன் தி.மு.க.,வில் இணைந்து, பல்கலை
துணைவேந்தராகியுள்ளார். பட தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் சுந்தரராஜன்
கட்சியிருந்து வெளியேறினர்.
காங்கிரசுக்கு தாவல்: அ.தி.மு.க., மயிலாப்பூர்
எம்.எல்.ஏ.,நடிகர் எஸ்.வி.,சேகர் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளராகவும்,
வி.சி.,சார்பில் எம்.எல்.ஏ.,வாகி பகுஜன் சமாஜில் சேர்ந்து விலகிய
செல்வப்பெருந்தகை, சிதம்பரம் ஆதரவாளராகவும் காங்.கில் சேர்ந்தனர்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், பா.ஜ.,வில் எம்.பி.,யாகி
மத்திய இணை அமைச்சராகவும் இருந்து பின், சிதம்பரம் ஆதரவாளராக காங்கிரசில்
சேர்ந்துள்ளார். பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சந்திரசேகர்
காங்கிரசில் சிதம்பரம் ஆதரவுடன் சேர்ந்தார்.
தே.மு.தி.க.,வுக்கு தாவல்: பா.ஜ., பிரமுகர் தொழிலதிபர் மாபா
பாண்டியராஜன், பா.ம.க.,சார்பில் சைதை தொகுதியில் போட்டியிட்டு
தோல்வியடைந்த சி.ஆர்.,பாஸ்கரன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த
அ.தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., ஆஸ்டின் ஆகியோர் தே.மு.தி.க.,வில்
சேர்ந்துள்ளனர்.தற்போது தி.மு.க., மீது நம்பிக்கை வைத்து, அ.தி.மு.க.,
ம.தி.மு.க.,விலிருந்து வந்து இணைந்தோர் மட்டுமின்றி, காங்., தே.மு.தி.க.,
உள்ளிட்ட கட்சிகளின் இணைந்த பிரபலங்களும் தங்களுக்கு உரிய முக்கியத்துவம்
கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்கூட்டணியில் இணையும் கட்சிகள்,
அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகள், ஏற்கனவே கட்சிக்காக உழைத்து
காத்திருப்போர் என எல்லாவற்றையும் அரசியல் கட்சிகளின் தலைமைகள்
கூட்டிக்கழித்து கணக்குப் போட்டு வருகின்றன. சட்டசபை தேர்தலில் கட்சி
தாவிய பிரபலங்களுக்கு கவுரவம் கிடைக்குமா அல்லது கல்தா கொடுக்கப்படுமா
என்பது தேர்தல் நேரத்தில் தெரியவரும்.
தாவலுக்கு தடை உண்டா?ஒவ்வொரு கட்சிகளும் கட்சிக்காக
உழைத்தவர்களுக்கும், மக்களுக்காக உழைப்போருக்கும், கட்சி தலைமையிடம்
அனுசரனையுடன் நடந்து கொள்வோருக்கும் தேர்தலில் சீட் கொடுத்து, வெற்றிபெற
வைக்கிறது. கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களை தொண்டர்களும், ஆதவாளர்களும்,
மக்களும் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுக்கின்றனர்.ஆனால், இந்த
நம்பிக்கைக்கு மாறாக பதவிக்கு வந்த பிறகோ அல்லது கட்சியில் நல்ல நிலைக்கு
வந்த பிறகோ, சந்தர்ப்ப சூழ்நிலையால் பலர் கட்சி தாவுவது
வாடிக்கையாகிவிட்டது. இது அவர்களுக்காக உழைத்தோர், நம்பி வாக்களித்தோரும்
ஏமாற்றமடைகின்றனர். இதை தடுக்க, கட்சி தாவல் தடை சட்டத்தை கடுமையாக
நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தமீமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி தொடங்கினார்
» தேசியக் கட்சி தகுதியை இழக்கிறது லாலு கட்சி?
» "ஸ்டாலின் விவகாரம் என்னோடு போகட்டும்!” காங்கிரஸுக்குத் தாவிய குஷ்பு குபீர்
» இந்த படத்தை பார்த்தும் நீ காங்கிரஸ் கட்சி, திமுக, பாரதிய ஜனதா கட்சி, ஆகிய தமிழின விரோதிகளுக்கு வாக்கு போடுவாயா, போடுவாயா???
» பிரபலங்கள் இணையதளம் ஆரம்பித்தால் ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum