Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
லிபியாவிலிருந்து மேலும் 237 இந்தியர்கள் மீட்பு
Page 1 of 1
லிபியாவிலிருந்து மேலும் 237 இந்தியர்கள் மீட்பு
உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டிலிருந்து விமானம்
மூலம் புதுதில்லிக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்துசேர்ந்த இந்தியர்களுடன்
வெளியுறவுத
புது
தில்லி,பிப்.27: லிபியாவின் உள்நாட்டு கலவரத்தில் சிக்கித் தவித்த மேலும்
237 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து
சேர்ந்தனர்."ஏர்பஸ் 330' விமானத்தில் தில்லி இந்திரா காந்தி விமான
நிலையத்தை வந்தடைந்த அவர்களை, வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஈ.அகமது,
வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர் வரவேற்றனர். அவர்கள் அங்கிருந்து
அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.லிபியாவில்
அதிபர் கடாஃபிக்கு எதிராக வெடித்துள்ள கலவரத்தில் மொத்தம் 18 ஆயிரம்
இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள்
அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்தியாவில்
இருந்து அனுப்பப்பட்ட முதல் விமானம், லிபியாவில் இருந்து 291 இந்தியர்களை
ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு தில்லி வந்தடைந்தது. இப்போது இரண்டாவது
விமானம் 237 இந்தியர்களுடன் வந்தடைந்துள்ளது. இதுவரை லிபியாவில் இருந்து
528 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இன்னும் 17 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் லிபியாவில் சிக்கியுள்ளனர். அவர்களை கப்பல், விமானம் மூலம்
பத்திரமாக மீட்டுவர மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.கடும்
அச்சத்தில் இந்தியர்கள்... இதனிடையே, லிபியாவில் கலவரத்துக்கு மத்தியில்
சிக்கியுள்ள இந்தியர்கள் கடும் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து வந்துள்ள
இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.""லிபிய கலவரத்தால் அங்கு வசிக்கும்
இந்தியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எங்குபார்த்தாலும்
வன்முறைக்களமாகக் காட்சி அளிக்கிறது. கலவரத்தால் இந்திய மக்களால் வெளியே
செல்ல முடியவில்லை. நான் இரு தினங்கள் தாற்காலிக முகாமில்
தங்கியிருந்தேன். அப்போது அங்கு வந்த லிபியர்கள் சிலர் எங்களிடம் இருந்த
பணம், செல்போன் போன்றவற்றை மிரட்டிப் பறித்துச் சென்றனர் '' என்று
லிபியாவில் 31 ஆண்டுகள் வசித்த கேரளத்தைச் சேர்ந்த முகமது தெரிவித்தார்.
லிபியாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. என் கழுத்தைப் பிடித்து தள்ளினால்கூட
நான் இனிமேல் லிபியாவுக்குப் போகமாட்டேன். லிபியாவுக்கு செல்வதை இனி
கனவில்கூட நினைத்துப்பார்க்க மாட்டேன்'' என்று அங்கு தச்சராகப் பணியாற்றிய
கரம்வீர் என்பவர் கூறினார்.லிபியாவில் காவல்நிலையங்களை
கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்து வருவதாகவும், அங்கு பாதுகாப்பு
கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ""லிபியாவில்
கலவரத்துக்கு இடையில் சிக்கிக் கொள்பவர்களுக்கு உதவ யாரும்
முன்வருவதில்லை. அங்கு இந்தியர்கள் நிலைமை மோசமாகியுள்ளது. கலவரத்தில்
இருந்து தப்பித்துப் பாதுகாப்பான இடத்தை அடைவதற்குள் போதும் போதும்
என்றாகிவிடுகிறது. திரிபோலி விமான நிலையத்தை சுற்றிலும் நிலைமை கடும்
மோசமாகவுள்ளது. அந்த விமான நிலையத்தில் பல்வேறு நாட்டவர்கள் தங்களது
நாட்டு விமானத்தை எதிர்நோக்கி ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். நகருக்குள்
இருந்து விமான நிலையத்தை அடைய சுமார் 15 மணி நேரம் ஆகிறது'' என்றார்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாபின் குரேஷி என்பவர்.""கடாஃபியை
போன்ற தங்கமான மனிதரைப் பார்க்கவே முடியாது. கலவரத்தால் பாதித்துள்ள
வெளிநாட்டு மக்களுக்கு அந்நாட்டு போலீஸôர்தான் ஒழுங்காகப் பாதுகாப்பு
அளிக்கவில்லை. மாறாக கலவரத்தால் பாதித்துள்ள மக்களிடம் இருந்து
பணத்தையும், விலைமதிப்புமிக்க பொருள்களையும் பறிமுதல் செய்வதில் அவர்கள்
குறியாக உள்ளனர்'' என்று லிபியாவில் மருத்துவமனையில் பணியாற்றிய
ஹைதராபாத்தைச் சேர்ந்த சஜன் லால் என்பவர் குற்றம்சாட்டினார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சாய்பாபா அறையில் மேலும் தங்க, வெள்ளி நகைகள் கண்டெடுப்பு: இதுவரை ரூ.59 கோடி நகை, ரொக்கம் மீட்பு
» 68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி : முதல் நபர் பத்திரமாக மீட்பு
» தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010
» இந்தியர்கள் முதலிடம்!
» டுவிட்டரின் சொதப்பல் இந்தியர்கள் கொந்தளிப்பு
» 68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி : முதல் நபர் பத்திரமாக மீட்பு
» தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் 2010
» இந்தியர்கள் முதலிடம்!
» டுவிட்டரின் சொதப்பல் இந்தியர்கள் கொந்தளிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum