Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தென் மாவட்ட ஜாதி கட்சிகளை வளைக்கும் அ.தி.மு.க.,: தி.மு.க., வும் பதிலடி
Page 1 of 1

தென் மாவட்ட தொகுதிகளை அள்ளும் வகையில், எந்த தேர்தலிலும் இல்லாத
வகையில், ஜாதி கட்சிகளை அ.தி.மு.க., வளைத்து போட்டு வருகிறது. அதற்கு
பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க.,வும் களம் இறங்கி உள்ளது, ஜாதி கட்சி
தலைவர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் மாவட்டத்தில் உள்ள, 88 தொகுதிகளில், 70 சதவீத தொகுதிகளை
தி.மு.க.,வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் அழகிரி அள்ளி வருவார் என,
தி.மு.க., மேலிடம் கருதியது. ஆனால், அழகிரியின் தேர்தல் வியூகத்தை
முறியடிக்கும் வகையில் தென் மாவட்ட ஜாதிக் கட்சிகளை அ.தி.மு.க., வளைத்து
போட்டுள்ளது. குறிப்பாக, மாயத்தேவரின் பார்வர்டு பிளாக், சேதுராமனின்
மூவேந்தர் முன்னேற்ற கழகம், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிகளுக்கு,
அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு வழங்கப்பட்டு விட்டது. நாட்டாண்மை
நடிகர் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க.,வின் ஜாதி
கட்சிகளை இணைக்கும் முயற்சிக்கு, தற்போது தி.மு.க., தடை போடத் துவங்கி
உள்ளது. குறிப்பாக தென் மாவட்டத்தில் கிரீயும், பாம்புமாக இருந்த தேவர்,
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு, ஒரே கூட்டணியில் இருப்பதை விரும்பாத
தி.மு.க., கிருஷ்ணசாமிக்கு மீண்டும் தூது விட்டுள்ளது. தென் மாவட்டத்தில்
பெரும்பான்மை கொண்ட இரண்டு ஜாதி கட்சிகளுடன் நாடார் ஓட்டுக்களை கவர,
நாட்டாண்மை நடிகரின் கட்சியை வளைத்து போட அ.தி.மு.க., பேச்சுவார்த்தை
நடத்தி வந்த நிலையில், தற்போது தி.மு.க.,வும், நாட்டாண்மை நடிகரின், நடிகை
மனைவி மூலமாக பேச்சுவார்த்தையை துவக்கி உள்ளது.
மீதமுள்ள யாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர்
தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன.
தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ
கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், "பா' ஆசைகளுக்கு
பணியாத தேவநாதன், "யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு' என, கூறி வருகிறார். "தி.மு.க.,,வுக்கு ஆதரவு
வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட
வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில்,
யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க
வேண்டும்' என, தெரிவித்து வருகிறார். அத்துடன் தென் மாவட்டத்தில் மிகவும்
பிரபலமான ஜான்பாண்டியனை இழுத்து போடவும் இரு கட்சிகளும் தூது அனுப்பி
உள்ளன. ஆனால், அவர், மதுரையில் நடக்கும், கட்சி மாநாட்டுக்கு பின்னரே
கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை துவக்குவதாக அறிவித்துள்ளார். இந்த
மாநாட்டில் அதிகப்படியான கூட்டத்தை காண்பிப்பதன் மூலம், திராவிட
கட்சிகளிடம் தொகுதியை அதிகரித்து வாங்க முடியும் என்பது தான் அவரின்
திட்டம். முஸ்லிம் ஓட்டுக்களை கவர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க.,
கூட்டணியில் ஐக்கியமாகி விட்டது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், மனித நேய மக்கள் கட்சி,
அ.தி.மு.க., அணியில் சேர்ந்து விட்ட நிலையில், இந்திய தவ்ஹித் ஜமாத்தை
கூட்டணியில் சேர்ப்பதில் இரண்டு கட்சிகளிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் பாக்கரிடம் இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென் மண்டல ஜாதி கட்சிகளை அ.தி.மு.க.,
வளைத்து போட்டுள்ள நிலையில், கொங்கு மண்டல கட்சிகளை தி.மு.க., வளைத்து
போடத் துவங்கி விட்டது. கொங்கு நாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட்
ராமசாமியிடம், அ.தி.மு.க., சார்பில் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி
உள்ளார். கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்கு ஐந்து தொகுதிகள் உறுதி
செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும்
நிலைக்கு வந்த நிலையில், தி.மு.க., அவரிடம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி,
கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தை வளைத்துள்ளது. இது, அ.தி.மு.க., தலைமைக்கு
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் மாவட்டம், கொங்கு மண்டல ஜாதிக்
கட்சிகளை வளைத்து போடுவதில் தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் மத்தியில்
கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஜாதி ஓட்டுகளை நம்பி களம் இறங்கி
உள்ள அரசியல் கட்சிகளால், ஜாதி கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தி
உள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» திராவிட கட்சிகளை ஒழிப்பது தான் நம் வேலை: ராமதாஸ் ஆவேசம்
» லேட் பேட்டி, கொதிக்கும் அஜீத் -சுற்றி வளைக்கும் அரசியல்வாதிகள்
» திராவிடக் கட்சிகளை புறக்கணிக்கும் மாணவர் சக்தி!
» ஜாதி வெறியின் கொடூரம் !
» சங்கரன்கோவிலில் பதற்றம் : கட்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum