Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
குழந்தைப் பேறின்மை: தீர்வு என்ன?
Page 1 of 1
குழந்தைப் பேறின்மை: தீர்வு என்ன?
Last Updated :
இன்றைய
தலைமுறையினர் சந்தித்து வரும் பெரிய பிரச்னை
குழந்தையின்மையே. தமிழ்ச் சூழலில் குழந்தையின்மை என்பது
சமூக மதிப்பீடுகளுடன் ஒப்பிடப்படுகிறது என்ற போதிலும், இது
குறித்து மருத்துவத் துறையின் பங்களிப்பை அதிகமானேôர்
உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.குழந்தையின்மை
என்பது மருத்துவ சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்யப்படக்கூடிய
ஒரு குறைபாடே. இந்தக் குறைபாட்டால் தெற்காசியாவில் மட்டும் 30
சதவீதத்தினருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது.குறைபாடு விகிதம் என்ன? இந்தக்
குறைபாடு, 30 சதவீதம் பெண் தொடர்பான காரணங்கள்-30 சதவீதம் ஆண்
சம்பந்தமான காரணங்கள்-30 சதவீதம் இருபாலருக்கும் ஏற்படும்
பொதுவான காரணங்கள்-10 சதவீதம் ஆணிலும், பெண்ணிலும் தென்படாத,
ஆனால் பரிசோதனைகளின் மூலம் கண்டறியக்கூடிய காரணங்களால்
உருவாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.ஆண்களைப்
பொருத்தவரை விந்து தொடர்பான சிக்கல்கள், புகையிலைப்
பொருள்களைப் பயன்படுத்துதல், மதுப்பழக்கம், அதிக வெப்பமான
சூழலில் பணியாற்றுதல், சர்க்கரை நோய், மரபு ரீதியான குறைபாடுகள்
போன்றவற்றால்தான் குழந்தையின்மை குறைபாட்டுக்கு ஆளாகின்றனர்.
பெண்களைப் பொருத்தவரை கர்ப்பப்பை, சினைப்பை, கருக் குழாய்
அடைப்பு, பாலிஸிஸ்டிக் ஓவரி, ஃபைப்ராய்ட் கட்டிகள், கிருமித்
தொற்று, மரபு ரீதியான குறைபாடுகள், உடல் பருமன் போன்ற
காரணங்களால்தான் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் கரு முட்டை
உற்பத்தி தொடர்பான பிரச்னைகளால்தான் 45 சதவீதத்துக்கும்
மேலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் குறைபாட்டை
நீக்கிவிட முடியும்.மேற்கூறிய காரணங்களைவிட ஒவ்வாமை, அணுக்
கதிர்வீச்சுகளின் தாக்கம், அதிக நேரம் மடிக் கணினியைப்
பயன்படுத்துவது போன்ற காரணங்களாலும் இரு பாலருக்கும்
குழந்தையின்மை ஏற்படலாம்.வரப்பிரசாதம் எது தெரியுமா?
இத்தகைய குழந்தையின்மை பிரச்னைக்கு செயற்கை முறை
கருத்தரிப்பு (டெஸ்ட் டியூப் பேபி முறை) எனப்படும் சிகிச்சை
வரப்பிரசாதமாக அமைகிறது. 35 வயதுக்குக் கீழுள்ள பெண்களுக்கு
இந்தச் சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாகிறது. 35
வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 50 சதவீத
பலனும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 40 சதவீதத்தை விடக்
குறைவான பலன்களும் கிடைத்து வருகின்றன.எனவே, உரிய
காலத்துக்குள் பெண்கள் இத்தகைய சிகிச்சை மூலம்
குழந்தையைப் பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ஆண்களைப் பொருத்தவரை இத்தகைய சிகிச்சையைப் பெறுவதற்கு
வயது வரம்பு கிடையாது.சிகிச்சை என்ன? இத்தகைய
சிகிச்சைக்காக வரும் தம்பதிகளிடம் முதல்கட்டப் பரிசோதனை
நடத்தப்பட்டு, குறைபாடுகள் கண்டறியப்படுகின்றன. அவை
கண்டறியப்பட்டவுடன், விந்து, முட்டை அணுக்கள் ஆகியவை
மருந்துகளின் உதவியுடன் உருவாக்கப்படுகின்றன. பின்னர்,
பெண்ணின் முட்டை வெளியே எடுக்கப்பட்டு, அதை ஆணின்
விந்தணுவுடன் இணைய வைத்து, மீண்டும் அது பெண்ணின்
கர்ப்பப்பைக்குள் செலுத்தப்படுகிறது.இந்த சிகிச்சை
மேற்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பின் அந்தப் பெண்மணி
வீட்டுக்குத் திரும்பிவிடலாம். அதன் பின் இயற்கையான முறையில்
பத்து மாதம் தாயின் வயிற்றில் கருக் குழந்தை
வளர்க்கப்படுகிறது. குழந்தையின் வளர்ச்சியை
மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள்.
அத்துடன் குழந்தையின் வளர்ச்சிக்காக வைட்டமின்
மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. வேறு எந்தச் சிக்கலும்
ஏற்படாமலிருந்தால் இதுவும் ஒரு இயற்கையான கர்ப்பம்
போன்றதாகும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மார்ச் 2ஆம் தேதி பிளஸ்2 தேர்வு; 28ஆம் தேதி எஸ்.எஸ்.எல்.சி தேர்வு
» கண்ணாடியின் பிரேமைத் தேர்வு செய்வது எப்படி
» கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு!
» கண்ணாடியின் பிரேமைத் தேர்வு செய்வது எப்படி
» கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum