TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:32 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:19 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 28, 2024 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எந்திரன் எழும்பி விட்டாரா?

Go down

எந்திரன் எழும்பி விட்டாரா?  Empty எந்திரன் எழும்பி விட்டாரா?

Post by kadhar24 Sat Feb 26, 2011 8:36 pm

தமிழக மக்களை எவ்வளவு பைத்தியமாக்க முடியுமோ? அவ்வளவு பைத்தியமாக்கி விட்டு கல்லா கட்டி விட்டார்கள்.அவருக்கு என்றே சில கூட்டனிகள்,அவருக்கு என்றே சில கூட்டங்கள் அனைவரும் சேர்ந்து தமிழக குடிமகனின் பாக்கெட்டை கிழித்து எறிந்து விட்டார்கள். அப்பாவி தமிழ் ரசிகனை மொட்டை போட்டு முடித்தாகிவிட்டது. அடுத்த படத்திற்கு அட்சாரம் போட்டாகிவிட்டது.இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் ஜுரம் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறது.நமது தலைவர்க்குத்தான் உடம்பிலுள்ள அத்தனை உறுப்புகளும் வேர்த்து விடுமே.அவர் பேசுவது நல்லதோ,கெட்டதோஅவருக்கே தெரியாது?வழக்கப்படி எந்த கட்சிக்கோ வாய்ஸ் கொடுக்க அவர் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மானமுள்ள தமிழன் என்ன செய்ய வேண்டும்?அரசியல்வாதி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு,தங்களுக்கு பிடித்த எதிர் கட்சி தலைவருக்கு வாக்கை பதித்து விடவேண்டியதுதான்.மேலும் பல எந்திரன்ககள் கொடுக்கும் வாய்ஸ்சை இடது காதில் வாங்கி,வலது காதில் விட்டு நாம் ஒரிஜினல் தமிழன்தான் என்பதை நிருபிப்போமா? நண்பர்களே பதிவை படித்து கருத்தை பதியவும்.நன்றி.
You might also like:

* மனிதம் எங்கே போனது?
* நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?
* இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?

LinkWithin
Posted by kadhar24 at 26.2.11
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Labels: எந்திரன்வாய்ஸ்
0 comments:

Post a Comment
Links to this post

Create a Link
Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
valaipookkal.com Tamil Blogs
என்னைப்பற்றி
My Photo

View my complete profile
Followers
Blog Archive

* ▼ 2011 (25)
o ▼ February (15)
+ எந்திரன் எழும்பி விட்டாரா?
+ விஜய் அப்பா திருந்துவாரா?
+ அரசாங்கம் என்று ஒன்று தேவையா?
+ இஸ்லாம் முறைப்படி முஸ்லிம்கள் வாழ்கிறார்களா?
+ மக்கள் அதிகாரத்திற்கு பணியலாமா?
+ விஞ்ஞானிகளே நீங்களுமா?
+ அன்பு கிலோ என்ன விலை?
+ இந்த உலகம் எபபடி இயங்குகிறது ?
+ மன அழுத்தம் இல்லாமல் வாழ முடியுமா?
+ மனிதனின் ஆசைக்கு அளவே இல்லையா?
+ அமெரிக்கா மோகம் குறையுமா?
+ நாம் கற்றது சிந்திக்கும் கல்வி முறையா?
+ உறவுகளே பேணிக் காக்க முடியுமா?
+ இந்தியர்கள் இளிச்சவாயன்களா?
+ கடவுள் என்ற "காமெடி'' பீஸ் தேவையா?
o ► January (10)
+ நாம் வாழும் வாழ்கை முறை சரிதானா?
+ கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?
+ இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?
+ தமிழர்களுக்கு சிந்திக்கும் வாய்ப்பு உள்ளதா ?
+ யாரை ஏமாற்றுகிறது இந்த அரசு?
+ கண் திறப்பாரா கமல்? ...
+ ஓய்வு பெறுமா மூளை? ...
+ தந்திரம் செய்யாமல் வாழ முடியுமா? ...
+ மனதை கரைத்த உலக திரைப்படவிழா கலைகளின் நகரமாக செ...
+ மனிதம் எங்கே போனது?

Provided by SEO company.
இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
periyarl.com
ellameytamil.com
valaicharam.com
Thiratti.com
Thiratti.com Tamil Blog Aggregator
Blogs, News & Videos
Tamil10.com
தமிழ்10 - தமிழ் செய்திகள் , இணைய வானொலிகள் , தொழில்நுட்பம் , இன்னும் நிறைய
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...
My Blog List

best links in tamil


English to Tamil dictionary
Powered by Tamilcube.com


Feedjit
kadhar24
kadhar24
உதய நிலா
உதய நிலா

Posts : 34
Join date : 04/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum