Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாடுகடந்த தமிழீழ அரசவைத் தலைவர் பொன். பாலராஜன் அறிவிப்பு
Page 1 of 1
நாடுகடந்த தமிழீழ அரசவைத் தலைவர் பொன். பாலராஜன் அறிவிப்பு
எமக்கு
முன்னால் இருக்கக் கூடிய பாரிய கடமைகளும் பொறுப்புக்களும் எமக்கு
வாக்களித்து மக்கள் எமக்குத் தந்த பொறுப்புக்களும் எமக்கு முன்னே
இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசியல் யாப்பினை உருவாக்கி அதை நிறைவேற்றி அந்த யாப்பினை ஏற்று 68 உறுப்பினர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
இதில்
மொத்த்ம் 102 உறுப்பினர் கொண்ட அவையில் 67% அங்கீகாரத்தினை இவ் யாப்பு
பெற்றுள்ளது. பெரும்பான்மை மூன்றில் இரண்டு (2/3) பங்கினர் உறுதியெடுத்து
கையெழுத்தும் இட்டுள்ளார்கள்.
இதுவரையில் 34 உறுப்பினர்கள் மாத்திரம் இவ் யாப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை மிகவும் மனவருத்தத்துடன் தெரியப் படுத்துகின்றேன்.
2009 மே
மாதம் பிலடெல்பியாவில் கூடி அரசியல் நிர்ணய சபையும் இடைக்கால நிர்வாக
சபையும் உருவாக்கப்பட்ட்து. அந்த அரசியல் நிர்ணய சபைக்கு விசுவாசம்
தெரிவித்து எங்களில் பலர் முன்னர் உறுதி மொழி எடுத்திருந்தோம்.
2010
ஒக்டோபரில் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு முதல் யாப்பும்
பாராளுமன்றமும் உருவாக்கப் பட்டு பிரதமர் அவைத் தலைவர், துணை அவைத்தலைவர்,
மந்திரிசபையினர் என்போர் தெரிவு செய்யப்பட்டனர்.
அரசியல்
யாப்பு பாராளுமன்றத்தின் அச்சாணியாக இருப்பது ஒரு மக்களாட்சி விதி.
பாராளுமன்றத்தினை உருவாக்கிய யாப்பினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அந்த
யாப்பினால் உருவாக்கப்பட்ட பிரதமர், அவைத்தலைவர், மந்திரி சபை
என்பவற்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகின்றது.
ஒற்றுமை
பற்றிப் பேசும் எங்களுக்கு அதைச் செயலில் காட்ட வாய்ப்பாக கருதிக் கொண்டு,
இச் சந்தர்ப்பத்தில் செயற்படவேண்டும். கருத்து முரன்பாடுகளை
பாரளுமன்றத்தில் பேசி, விவாதித்து முடிவு செய்யும் பணியில் நாங்கள்
யாவரும் முனைப்புடன் ஈடுபடல் வேண்டும்.
அதற்கு ஏற்ப இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள் தங்களது உறுதிமொழிப் பத்திரத்தைக் கையொப்பமிட்டு பதிவுத் தபால் மூலம்
Pon. Balarajan
Speaker of TGTE
886 Sheppard Avenue
Pickering, Ontario
L1V 1G6
CANADA
என்னும் விலாசத்திற்கு மார்ச் மாதம் 5ம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாகவும் அதன் பிரதியினை மின்னஞ்சல் மூலம்
\n [You must be registered and logged in to see this link.]
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அல்லது
\n [You must be registered and logged in to see this link.]
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்னும் மின்ன்ஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கவும்.
இவ் வாக்குப்
பத்திரங்கள் அவைத்தலைவருக்கு கிடைக்கவில்லை எனின் நீங்களாக உங்கள் நாடு
கடந்த தமிழ்ழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்திலிருந்து விலகுவதாகக் கருத்திற்
கொண்டு அப்பதவி வெற்றிடங்களை நிர்ப்புவதற்கான விபரங்கள் தேர்தல்
ஆணையகத்திற்கு மார்ச் மாதம் 6ம் நாள் அனுப்பி வைக்கப்படும் என்பதனை
பணிவாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
இப்படிக்கு
அவைத்தலைவர்
நா.க.த.அ
பொன். பாலராஜன்.
இதுவரை உறுதிமொழி எடுத்துக் கொள்ளாதவர்கள்
Australia
Sanchayan, Kulasegaram
Sribalan, Seran
Shanmuganathakumar, Thuraisingam
Canada
Balan Ratnarajah
Esan Theivendran Kulasekaram
Mariampillai Anjalo Yogendran
Sureshananth Ratnabalan
Thiru S. Thiruchelvam
Vanitha Rajendram
France
Saravanamuthu Sasikumar
Sivaguru Balachandran
Tharmendran Krishanth
Germany
Nadarajah Thiruchelvam
Dr. Sandrapala Ganesaratnam
Mughunthan Indralingam
Paramu Ananthasingam
Rasiah Thanabalasundaram
Renuka Logeswaran
Vithiya Jeyasangar
Italy
Mylvaganam Baskaranarayanan
Denmark
Ponnampalam Maheswaran
Remmon Rajiv
Sukenthini Nirmalanathan
Norway
Jeyasri Balasubramaniam
Sivakaneshan Thilaiyampalam
Sivananthan Murali
Sweden
R.Sivaneshan
UK
Arththy Arumugam
Jeyavani Atchuthan
Karthikeshan Paramasivam
Maheswaran Sasithar
Senathirajah Jeyananthamoorthy
Shanmuganathan Kaviraj
Vasuky Somaskanda

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் தென்சூடான் துணையிருக்கும்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உத்தியோகபூர்வமான அமைப்பாகியது!
» முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டப்போரின் முழுச் சாட்சியான மருத்துவர். Dr.வரதராஜன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மதிப்பளிக்கப்பட்டார்!
» இலங்கை மீது பொருளாதார அழுத்தம்: நாடுகடந்த தமிழீழ அரசின் மாநாடு பிரித்தானியாவில்
» சுவிசில் நாடுகடந்த தமிழீழ அரசை சீர்குலைக்க முயற்சி! மக்கள் அதிர்ச்சி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum