Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
Page 1 of 1
ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
புதுதில்லி, பிப்.25: 2011-12 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:பயணிகள், சரக்குக் கட்டணம் உயர்வில்லை56 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், 3 சதாப்தி ரயில்கள், 9 துரந்தோ ரயில்கள் அறிமுகம்.இ-டிக்கெட் வசதிக்காக புதிய இணையதளம்புதிய ரயில்கள்: துரந்தோ ரயில்கள்: அலகாபாத்-மும்பை,
புனே-ஆமதாபாத், சீல்டா-புரி, செகந்திராபாத்-விசாகப்பட்டினம்,
மதுரை-சென்னை, சென்னை திருவனந்தபுரம், மும்பை-தில்லி, நிஜாமுதீன்-தில்லி,
ஷாலிமர்-பாட்னாபுதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ரேபரேலி-ஜான்பூர்
எக்ஸ்பிரஸ், சாசரம்-தில்லி எக்ஸ்பிரஸ், நாக்பூர்-கோல்கோபூர் எக்ஸ்பிரஸ்,
புனே-நான்டெட் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம்-கோல்காபூர்
எக்ஸ்பிரஸ்,ஹெளரா-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், மும்பை-சண்டிகர் எக்ஸ்பிரஸ்,
பர்த்மன்-ராம்புர்ஹத் எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்-பார்பலா எக்ஸ்பிரஸ்,
ஹெளரா-திருப்பதி எக்ஸ்பிரஸ், புரி-ஷாலிமர் எக்ஸ்பிரஸ், ராஞ்சி-புனே
எக்ஸ்பிரஸ், ஹெளரா-மைசூர் எக்ஸ்பிரஸ், திகா-விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்டபுள் டெக்கர் ஏசி ரயில்கள்: ஜெய்ப்பூர்-தில்லி, ஆமதாபாத்-மும்பைமும்பை-ஹெளரா- 4 நாள், சீல்டா-தில்லி- 5 நாட்கள் நாக்பூர்-மும்பை-5 நாட்கள்சென்னை புறநகர் ரயிலில் 9 கூடுதல் சேவைகள்மும்பை புறநகர் பகுதியில் 47 கூடுதல் சேவைகள்*9 புதிய துரந்தோ ரயில்கள்*2012-ல் 56 புதிய ரயில்கள் அறிமுகம்*பல துரந்தோ ரயில்களின் சேவை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு*மகளிருக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகை வயது 58 ஆகக் குறைப்பு*ஏசி மற்றும் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான இ-டிக்கெட் முன்பதிவுக் கட்டணம் குறைப்பு*கொல்கத்தா மெட்ரோவில் 34 புதிய ரயில்சேவைகள்*மும்பை, சென்னை, ஹைதராபாத், ஆமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் ஒருங்கிணைந்த புறநகர் ரயில் நெட்வொர்க் மேம்படுத்தப்படும்*ரயில்வே ஊழியர்களுக்கு பாதுகாப்புத் திட்டம்*ரயில் நிலையங்களில் தள்ளுவண்டிகள்(டிராலி) அறிமுகம்*2012-ல் 3 புதிய சதாப்தி ரயில்கள்*ரயில் மறியல் போராட்டங்களைத் தவிர்க்க வேண்டும்*ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள்*குழந்தைகளின் கல்விக்கு ரூ 1200 ஸ்காலர்ஷிப்*காலியாக உள்ள அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை*கொல்கத்தா, தார்வார்ட், புனேவில் புதிய பயிற்சி மையங்கள்*ஆக்ராவில் புதிய சர்வதேச பயிற்சி மையம்*பிலால் மற்றும் தார்வார்ட் உள்ளிட்ட 5 இடங்களில் புதிய பாலிடெக்னிக்*கேரளா பாலக்காட்டில் ரயில்பெட்டி தொழிற்சாலை *12-வது திட்டத்தின்கீழ் அனைத்து ரயில் திட்டங்களும் பிரதமரின் ரயில்விகாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் சேர்ப்பு*474 கிலோமீட்டர் ரயில்பாதையை இரட்டிப்பாக்க முடிவு*மேலும் சில மண்டலங்களில் ரயில் மோதலைத் தடுக்கும் கருவிகள்*ரயில்கள் பிரச்னையின்றி இயங்க 2 புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு 2 புதிய ரயில்கள்*கடந்த ஆண்டு 1500 ரயில்கள் ரத்து; 3500 ரயில்களின் நேரம் மாற்றி அமைப்பு*ரயில் பாதை சீரமைப்பால் ரூ 300 கோடி சேமிப்பு*ஊனமுற்றவர்களுக்காக ரயில்நிலையங்களில் சிறப்பு வசதிகள்*ரயில் பாதுகாப்புக்கு முன்னுரிமை, விபத்து சதவீதம் குறைவு*புதிய ரயில் பாதைக்காக ரூ 9583 கோடி செலவிட முடிவு*ரயில் பாதைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களுக்காக 10 ஆயிரம் வசிப்பிடங்கள் கட்ட முடிவு*ரயில்வே பணிகளில் 16 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினரை சேர்க்க முடிவு*2011-ம் ஆண்டு பசுமை ஆண்டாக அறிவிப்பு*இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடைவிதித்ததன் மூலம் ரூ 2000 கோடி இழப்பு*மேம்படுத்தப்பட்ட ஏசி சேவை விரைவில் அறிமுகம்*அகில இந்திய பாதுகாப்பு ஹெல்ப்லைன் அமைப்பு*442 ரயில்நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகள் மார்ச் 31-க்குள் நிறைவடையும்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ரயில்வே பட்ஜெட் தாக்கலானது: முக்கிய அம்சங்கள்
» பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
» ரயில்வே பட்ஜெட்: புதிய சேவைகள், மாற்றங்கள், முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு
» ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!
» 2012 – 13 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
» பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
» ரயில்வே பட்ஜெட்: புதிய சேவைகள், மாற்றங்கள், முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு
» ரயில்வே பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்: தமிழகத்திற்கு 5 ரயில்கள் உட்பட 58 புதிய ரயில்கள் அறிவிப்பு!
» 2012 – 13 ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum