TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


படம் சொல்லும் செய்தி

Go down

படம் சொல்லும் செய்தி Empty படம் சொல்லும் செய்தி

Post by mmani Fri Feb 25, 2011 12:28 pm



  • படம் சொல்லும் செய்தி 242114d66978601e5c

    தரமணி - வேளச்சேரி ஒரு வழிப்பாதை சாலை
    போக்குரவரத்திற்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஒட்டிகள்
    தவித்து வருகின்றனர். எனவே, சாலை விரிவாக்கப்பணிகளில்
    நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்காட்ட வேண்டும்.

  • படம் சொல்லும் செய்தி 242114d6697860c18c

    கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் பஜார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

  • படம் சொல்லும் செய்தி 242114d6697860f085

    சென்னை பை-பாஸ் சர்வீஸ் சாலை போக்குவரத்திற்கு
    லாயக்கற்றதாக மாறிவிட்டது. தார்பாய் போடாமல் ஓவர் லோடு ஏற்றிச்செல்லும்
    லாரிகளில் இருந்து கொட்டும் ஜல்லி கற்கள் இச்சாலை முழுவதும் பரவி
    கிடக்கிறது. இதில், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்களை
    சந்திக்கின்றனர்.

  • படம் சொல்லும் செய்தி 242114d66978611e14

    விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில், ரயில்வே கேட்
    அருகே, குடிநீர் குழாய் "வால்வு' தொட்டியை மூடுவதற்கு நகராட்சியில்
    வருவாய் இல்லையோ... அதை சுற்றி கம்புகளை கட்டி வைத்துள்ளனர்.

  • படம் சொல்லும் செய்தி 242114d66978617bf2

    கோவை-மேட்டுப்பாளையம்ரோடு தினம் தினம்
    அவதிப்படுத்துகிறது. சீரமைப்புப்பணி எப்போதும் முடியும் என ஏங்கதுவங்கி
    விட்டனர்.இப்பகுதி பொதுமக்கள்.

  • படம் சொல்லும் செய்தி 242114d6697861aada

    இது வனம் அல்ல.. திருப்பூர் மாவட்டம் உடுமலை
    அருகே குடிமங்கலத்தில் கட்டப்பட்ட போலீசார் குடியிருப்பு பராமரிப்பின்றி
    பாழடைந்து வனப்பகுதி போல் உள்ளது.

  • படம் சொல்லும் செய்தி 242114d6697861d9e0

    தஞ்சை - நாகை மெயின் ரோட்டில் தொம்பன்குடிசை
    அருகே பாதாள சாக்கடை மூடிகள் வாய்பிளந்து கிடக்கிறது. இதனால், இவ்வழியே
    மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுவது இல்லாமல் இரவு நேரங்களில்
    அதிகளவில் விபத்துக்கள் நடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து
    நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • படம் சொல்லும் செய்தி 242114d6697861fab1

    திருவண்ணாமலையில் இருந்து புதுப்பாளையத்துக்கு
    செல்ல போதிய பஸ் வசதியில்லதால் பஸ் கூரை மீதும், படியில் தொங்கியபடியும்
    பயணிகள் செல்வதால், விபத்து நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • படம் சொல்லும் செய்தி 242114d669786219f8

    பழநி அருகே பாலாறு அணை குழந்தைகள் அங்கன்வாடி மையம் புதர் செடிகளுக்குள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

  • படம் சொல்லும் செய்தி 242114d66978623958

    வனத்துறையின் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டிய படகில் சுற்றுலா வரும் வி.ஐ.பி.,கள் தீவுகளை
    பார்வையிட பயன்படுத்தி வருகின்றனர். குருசடை தீவு.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum