Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
திருமண விழாவில் புதுமையான தாம்பூலம்: சமூக மாற்றத்துக்கு அச்சாரம்
Page 1 of 1
திருமண விழாவில் புதுமையான தாம்பூலம்: சமூக மாற்றத்துக்கு அச்சாரம்
வாழப்பாடி: திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு,
தகவல் அறியும் உரிமை சட்ட புத்தகம், லஞ்சம் தவிர்க்கும் ஜீரோ ரூபாய்
நோட்டு மற்றும் அறிஞர்களின் புத்தகங்களை வழங்கி அசத்தும் பழக்கம்,
வாழப்பாடி பகுதியில் அதிகரித்து வருகிறது. மக்களை நல்வழிப்படுத்தும் இந்த
பழக்கத்துக்கு, பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.
உறவினர்கள், நண்பர்களை அழைத்து சுபமுகூர்த்தத்தில் திருமணம்
செய்பவர்கள், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவர்களுக்கு அறுசுவை உணவுடன்
விருந்து வைப்பது வழக்கம். திருமண ஜோடியை வாழ்த்திய நெஞ்சங்களுக்கு, நன்றி
சொல்லும் விதமாக, தேங்காய், பழம் மற்றும் வெற்றிலை, பாக்கு போன்றவற்றை
தாம்பூலமாக வழங்குவதும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது. சிலர் மணக்களின்
பெயர் அச்சிட்ட பையில் தாம்பூலம் போட்டு வழங்குகின்றனர்.தற்போது, புதுமை
புகுத்தும் வகையில், திருமண விழாவிற்கு வந்து வாழ்த்தும்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தேங்காய், பழம் மற்றும் வெற்றிலை,
பாக்கு தாம்பூலம் கொடுப்பதை தவிர்த்து, தகவல் அறியும் உரிமை சட்ட
புத்தகம், இங்கிலீஸ் டிக்ஷனரி, லஞ்சம் தவிர்க்கும் ஜீரோ ரூபாய் நோட்டு
மற்றும் நல்லன போதிக்கும் அறிஞர்களின் புத்தகங்களை வழங்கி அசத்தும்
பழக்கம் வாழப்பாடி பகுதியில் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம், வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த ஓய்வு
பெற்ற தலைமையாசிரியர் கணேசன் இல்லத் திருமணத்திற்கு வந்து, மணமக்களை
வாழ்த்திய அனைவருக்கும், லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கும்
வகையில், ஐந்தாம் தூண் இயக்கம் வெளியிட்ட ஜீரோ ரூபாய் நோட்டுகளும், ஆங்கில
அறிவுக்கு வழிவகுக்கும் இங்கீலீஸ் -தமிழ் அகராதி மற்றும் தகவல் அறியும்
உரிமை சட்டம் புத்தகம் ஆகியவற்றை வழங்கி அசத்தினர்.நேற்று முன்தினம்
வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண்
அலுவலர் கோவிந்தன், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி நூலக
கண்காணிப்பாளர் கலியமூர்த்தி ஆகியோரது இல்லத் திருமண விழாவில், தாம்பூலமாக
பாலசுப்பிரமணியன் என்பவர் எழுதிய "சிந்திப்போம்' என்ற வாழ்வியல் அறம்
குறித்த புத்தகமும் தாம்பூலமாக வழங்கப்பட்டது.திருமண விழாவிற்கு வந்து
வாழ்த்தும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாம்பூலத்துக்கு பதிலாக,
சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கும் புத்தகங்களை கொடுக்கும் பழக்கம் நல்ல
வரவேற்பை பெற்றுள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» ஜெ.வை சந்தித்த கார்த்திக்! கூட்டணிக்கு அச்சாரம்...
» மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்-விஜய்..
» டி-20 உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக். போட்டி மாற்றத்துக்கு இதுதான் காரணம்!
» மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum