TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 09, 2024 10:39 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 06, 2024 3:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்

Go down

இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள் Empty இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள்

Post by mmani Sat Feb 19, 2011 1:45 pm

இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள் Bucket-of-Money
காலத்திற்கு
ஏற்ப ஒவ்வொரு தளம் சிறந்து விளங்கும். Depositfiles தளம் அமெரிக்கா
ஐரோப்பா மற்றும் ரஷியா போன்ற நாடுகளில் பிரபலமான தளமாகும். இந்த தளத்தில்
ஒரு சில குறைகளை நீக்கிவிட்டார்களேயானால் File Hosting தளத்தில்
முன்னணிக்கு வந்துவிடும்.


இன்று முத்தான மூன்று தளங்களை பார்ப்போம்.


1 .Hotfile
சில
ஆண்டுகளாகவே Upload செய்பவர்களுக்கு மிகவும் பிடித்தமான தளம். ஏனெனில்
ஆரம்பத்தில் இருந்தே இந்த தளம் பணம் சம்பாதிக்க மிக சிறந்த தளமாக
இருக்கின்றது.
இந்த தளத்தில்
தினமும் 5 GB வரை Remote Upload செய்யலாம்.(Remote Upload பற்றி ஏற்கனவே
பலமுறை விளக்கியுள்ளேன் மேலும் சில விசயங்களை பதிவின் இறுதியில்
பார்க்கலாம்)

இந்த தளத்தின் முக்கிய குறை Rank தான். அதேசமயம் மிக பயனுள்ள விசயமும் இந்த Rank தான். கீழேயுள்ள படத்தை பாருங்கள் புரியும்.
இணையத்தில் பணம் பாகம் 11 முத்தான மூன்று தளங்கள் 12-1-2010+3-01-49+PM
அதிகமான தரவிறக்கம் கிடைத்தால் நம்முடைய Rank கும் அதிகமாகும்.

Premium Account வைத்திருப்பவர்களில்
அதிகமானோர் Hotfile லில் உள்ளனர்.எனவே Hotfile லில் Upload செய்தால்
தரவிறக்கம் நிச்சயம். அதேசமயம் Premium Account இல்லாதவர்கள் ஒரு கோப்பை
தரவிறக்கம் செய்தபின்னர் அடுத்த தரவிறக்கத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள்
காத்திருக்க வேண்டும்.


நீங்கள் Upload செய்யும்
கோப்புகளுக்கு காலவரையறை கிடையாது.சில கோப்புகளை புகாரின் அடிப்படையில்
அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில்
செய்துவிடுவார்கள்.

2. Fileserve
இந்த
தளத்தை பற்றி ஏற்கனவே இதற்க்கு முந்தய இரண்டு பதிவுகளில்
விளக்கியுள்ளேன்.இந்த தளம் தற்சமயம் அனைவராலும் மிகவும் விரும்பபடுகின்ற
தளங்களில் ஒன்று, இந்த தளத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கின்றது. வேறு எந்த
File Host டிங்கும் இந்த அளவிற்கு வேகமாக வளர்ந்ததாக இல்லை. இந்த தளத்தை
ஆரம்பித்து சில மாதங்களே ஆகியுள்ள நிலைமையில் இன்று இதனுடைய Alexa Rank -
121.


நம்முடைய கோப்புகளை சேமித்து
வைப்பதற்கு 500 GB வரை இடம் கிடைக்கின்றது. இதிலும் கோப்புகளுக்கு
காலவரையறை கிடையாது, சில கோப்புகளை புகாரின் அடிப்படையில்
அழித்துவிடுவார்கள் அளித்த கோப்புகளை பற்றி உங்களுக்கு மெயில்
செய்துவிடுவார்கள், 500 GB க்கும் மேல் சென்றால் உங்கள் கோப்புகளில் எவையவை
கடந்த 30 நாட்களாக தரவிறக்கம் ஆகவில்லையோ அவைகளை அகற்றிவிடுகிறார்கள்,
நீங்கள் Premium கணக்கு வைத்திருந்தாள் எவ்வளவு கோப்புகள் வேண்டுமானாலும்
சேமித்துக்கொள்ளலாம்.


இந்த தளத்திலும் Premium Account
உள்ளவர்கள் அதிகமுள்ளனர். Premium கணக்கு இல்லாதவர்கள் ஒரு கோப்பை
தரவிறக்கம் செய்த பின்னர் அடுத்த கோப்பை தரவிறக்க செய்ய காத்திருக்க
வேண்டிய அவசியமில்லை எனவே அதிகமான தரவிறக்கம் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த
மாதம் தளத்தை Upgrade அடிக்கடி செய்ததால் சில சமயம் தரவிறக்கம்
செய்பவர்களுக்கு தொந்தரவாக இருந்தது, தேவையான அளவிற்கு Upgrade செய்து
விட்டார்கள் என்றே தோன்றுகின்றது எனவே இதன் வளர்ச்சி இன்னும் சில நாட்கள்
தொடரும்.


எந்த ஒரு தளமும் அதன்
வளர்ச்சிக்காக பணத்தை அள்ளிக் கொடுக்க தயங்குவதில்லை, அதே சமயம்
வளர்ந்துவிட்டால் அதனிடமிருந்து பணம் சம்பாதிப்பது கம்மியாகிவிடும்,
(இதற்க்கு
எடுத்துக்காட்டு Rapidshare சில மாதங்களாக நீத்மன்றங்களின் வழக்கால்
இன்று மிகவும் பின்தங்கிவிட்டது. இந்த தளம் இன்னும் சிறிது காலத்தில்
காணாமல் போய்விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.)


எனவே இந்த சமயம் சம்பாதிக்க ஏற்ற
தளமாக இருக்கின்றது. சரியாக பயன் படுத்திக்கொள்ளுங்கள், ஒருசிலர் 200
க்கும் அதிகமான கோப்புகளை Upload செய்து பணம் ஏதும் சம்பாதிக்காமல்
உள்ளனர்.ஏதேனும் உதவி தேவையெனில் gtalk மூலமாக அழைக்கலாமே.............!


3. Filesonic


இந்த தளம் கடந்த மூன்று
மாதங்களில் சில பல குளறுபடிகளில் இருந்து மீண்டுவந்துள்ளது.தற்சமயம்
மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.முந்தய குளறுபடிகளால் பலர் இந்த தளத்தை
தவிர்த்துவிட்டார்கள்.மீண்டும் பழைய வாடிக்கையாளர்களை பெற சிறிது
காலமாகலாம்.இந்த தளத்தில் கோப்புகளுக்கு காலவரையறை 30 நாட்கள் மட்டுமே
இந்த குறையும் இல்லாமலிருந்தால் Fileserve போன்று இந்த தளம் வேகமாக வளர
வாய்ப்புள்ளது.


நண்பர்களே நீங்கள் Upload செய்து
பணம் சம்பாதிப்பவர்களாக இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களின் link
குகளை கொடுங்கள் ஒவ்வருவருக்கும் ஒரு தளம் பிடித்திருக்கும். அவர்களுக்கு
பிடித்த தளத்தின் லிங்க் இருந்தால் உங்களுக்கு தரவிறக்கம் அதிகமாக
இருக்கும்.நான் மூன்று முதல் ஆறு தளங்களின் லிங்க் குகளை கொடுக்கின்றேன்,
எனவே எனக்கு அதிகமான தரவிறக்கம் ஆகுவதால் பணமும் அதிகமாக கிடைக்கின்றது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum