Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
DRDO-வின் கொசுவை கொல்லும் நவீன இயந்திரமும் , ISRO- வின் தொடரும் SORROW வும்.
Page 1 of 1

தலைப்பை பார்த்து
நான் ஏதோ வடிவேலு படத்துல வரக்கூடிய காமெடிய பண்ணுறேண்ணு தயவு செயிது
நின்ச்சிராதிங்கப்பு.நம்ம வடிவேலு கொசுவை கொல்லும் நவீன இயந்திரத்தை ,
செய்முறை விளக்கங்களுடன் ரோட்டோரமா நின்னு வித்துக்கிட்டு இருப்பாரு,அதை
சிங்கமுத்துவிடம் கேட்லாகை வச்சி செய்து காட்டி அடிவாங்குவது காமெடி.. ஆனா
நான் இங்கே சொல்ல வந்தது அந்த நவீன இயந்திரத்தை பத்தி அல்ல.
நான் இஙகே சொல்ல வந்தது Defence Research and Development Organisation(DRDO) சமீபத்துல கண்டு பிடிச்சிருக்கிற நவீன கொசுவை கொல்லும் வெப்பனை பத்தி..
இது வரைக்கும் மிஸ்ஸைலையும் , ராணுவத் தளவாடங்களையும் மட்டுமே செஞ்சி செஞ்சி அலுத்து போன நம்ம DRDO ஒரு
சேஞ்சுக்காக மக்களோட பழைய பரம எதிரியான மலேரியாவை பரப்பும்
கொசுக்கிட்டேருந்து மக்களை காப்பாத்துறதுக்கு ஒரு கிரீமை கண்டு
பிடிச்சுருக்காங்க... இந்த கிரீமோட பேரு 'Maxo Military' and 'Maxo Safe & Soft Wipes'.
இந்த கிரீமை உடம்புல பூசிட்டீங்க அப்படின்னா
இது பரப்பக்கூடிய மணம் , இந்த அரசியல்வியாதிங்க மக்களையும் , நீதியையும்
ஏமாத்துற மாதிரி அந்த கொசுவையே ஏமாத்துறது மட்டுமில்லாம , கிரீமோட
molecules அந்த கொசுவோட sensory mechanism
துலேயே புகுந்து அந்த கொசுவை குழப்பி நம்மள அது கடிக்க விடாம
பண்ணிருமாம்.. என்ன ஒரு ஏமாற்று வித்தை..பக்கத்துல இருக்கிற மனுசனோட இரத்த
வாடையே தெரியாத படி இந்த ஜெல் அந்த கொசுவை அநியாயமா ஏமாத்திப்புடுமாம்..
இந்த ஜெல்லை நம்ம ஆர்மி காரங்க காட்டுக்குள்ளே போகும்போது
கொசுகிட்டேயிருந்து அவங்கள காப்பாத்திக்க தடவிக்க போறாங்களாம்.. எல்லாம்
சரி, தப்பு செய்யுறவனும் , நாட்டுக்கு கேடு பண்ணுறவ்னும் ஊருக்குள்ளே
Tortoise , ALL-OUT போட்டு சுத்திகிட்டு இருக்கும்போது இவனுங்க யார
புடிக்க காட்டுக்கு போறானுங்க , அதுவும் இந்த கிரீம வேற தடவிக்கிட்டு ??
DRDO ஆயுதம் ஆய்தமா செஞ்சி செஞ்சி வச்சிருந்தாலும் , அதை எப்போ
பயன்படுதுவாங்கண்ணே தெரியாது.. அதுனால தொழிலை மாத்தி நாலு காசு
சம்பாதிக்கலாம்ணு முடிவு செஞ்சுட்டாங்களோ என்னமோ. வெளி சந்தையில mosquito repellent ஜெல் 36 ரூபாயா இருந்தாலும் நம்ம DRDO தயாரிக்கிற இந்த ஜெல் வெறும் 3 ரூபாயிக்கு கிடைக்குமாம்.
ஏதோ ஒரு வ்ழியா நம்ம DRDO தொழிலை மாத்தி அவங்களுக்கு தெரிஞ்ச குடிசை தொழில் செய்யிர லெவலுக்கு வந்துட்டாங்க நல்ல விசயம் தான்.. ஆனா இந்த ISRO?
அவங்க கடைசியா விட்ட 7 GSLV ராக்கெட்டுல ரெண்டு மட்டும் ஏதோ வெற்றி
கிடைச்சிருக்கு, மூணு ராக்கெட் கிளம்புன வேகத்துலயே புஸ்வானம்
ஆகிடிச்சு.. ரெண்டு தடவை அனுப்புனதுலே பாதி வெற்றிண்ணு சொல்லிக்கிறாங்க.
10 ஜூலை 2006ம் தேதி GSLV-F02 வை அனுப்பினா அது ஒரே நிமிடத்துல ராக்கெட்டும் சாட்டிலைட்டும் மொத்தமா வங்க கடலில விழுந்துடிச்சு.
02 செப்டம்பர் 2007 ஆம் தேதி GSLV-F04 வை அனுப்பினா அது அவிங்க சொல் பேச்சு கேட்காம அதிகபிறசங்கித்தனமா ஆர்பிட்டையும் தாண்டி போயிடிச்சு.
15 ஏப்பிரல் 2010 ஆம் தேதி GSLV-D3 வை அனுப்பினா அது சொங்கி ஆகி ஆர்பிட்டுக்கு பக்கத்துலே கூட போகாமா புஸ் ஆகிடிச்சு..
25 டிசம்பர் 2010 ஆம் தேதி GSLV-F06 வை அனுப்பினா அது
சொல் பேச்சு கேட்காம கண்ட்ரோலும் போனதுனால நம்ம ஆளுங்களே அதை
அழிச்சிட்டாங்க..இப்புடி போவுது நம்ம ஆளுங்க உடுற ராக்கட்டோட
கதை.இவனுங்களை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாம அவசர கதியில யாரு ராக்கட் அனுப்ப
சொன்னது..
எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை.. அது எப்புடி ISRO சேர்மேன் மட்டும்
1994 ல இருந்தே மலையாளிகளா இருக்காங்க.கஸ்தூரி ரங்கனில் தொடங்கி இப்போது
இருக்கிற ராதாகிருஷ்ணன் வரைக்கும் கேரளத்துலே பிறந்தவைங்க.
ISRO சேர்மேன் ஆகணும்ணா கேரளாவில் பிறந்திருக்க வேண்டுமென்பதும்
எழுதப்படாத தகுதியா இருக்குமோ. ISROவை கேரளாவின் தறவாட்டு (அதாங்க குடும்ப
சொத்து) சொத்தாகவே ஆக்கிட்டாங்களா? இதுக்கும் ராக்கட் புஸ்வானம்
ஆகுறதுக்கும் ஒரு முடிச்சி போட நான் விரும்பல..ஆனா இந்தியாவில இவங்கள
விட்டா தகுதியான் ஆளே கிடையாதா ?
இது இப்புடி போகுதுண்ணா நம்ம நாட்டோட வெளி உறவு செயலாளராக
இருக்கணும்ணாலும் மலையாளிங்கிற தகுதி தேவைப்படுது.MK நாராயணனில் தொடங்கி
இப்போது உள்ள நிருபமா ராவ் வரைக்கும் கேரளவாசிகள். அவங்களை தான்
இலங்கைக்கு அனுப்பி தமிழனுக்காக பேச சொல்லுவாங்க..
கேரளாவை சேர்ந்த வயலார் ரவி தான் Minister of Overseas Indian Affairs and Minister of Civil Aviation.AK அந்தோணி தான் Minister of Defence.
இப்படியாக
வெளிநாட்டு சமாச்சாரம் ஆனாலும் சரி, விண்வெளி சமாச்சாரம் ஆனாலும் சரி அதுல
மலையாளிங்களை தான் உயர்பதவியிலே போடுறாங்களே அது ஏண்ணு கொஞ்சம் கேட்டு
சொல்லுங்கப்பா. அவனுங்களோட முப்பாட்டனா இருப்பாரோ இந்த ஆரியபட்டா?
இப்படியே போனா DRDO கொசு மருந்து கண்டுபிடிச்ச மாதிரி , ISRO வும்
உடுற ராக்கட்டு தான் வேலைக்காகல அதுனால கெட்டு போகாத கப்பை கிழங்கும்,
தென்னங்கள்ளையும் கண்டு பிடிச்சி பாக்கட்டுல அடச்சி விக்க போறாங்க.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» கேதர்நாத் வெள்ளத்தில் பாதிக்கப்படுமுன் மற்றும் பாதிப்புக்கு பின் ISRO வின் செயற்கை கோள் படம் மற்றும் video
» Xolo-வின் நவீன ஸ்மார்ட் கைப்பேசி
» கோமா’வின் காரணங்கள்
» ஒரு இண்டர்வியூ'வின் போது..
» அசரவைக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் செலவுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum