TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பாக்.கில் நடந்தது தாவூத் இப்ராஹிம் 2-வது மகள் திருமணம்

Go down

பாக்.கில் நடந்தது தாவூத் இப்ராஹிம் 2-வது மகள் திருமணம்  Empty பாக்.கில் நடந்தது தாவூத் இப்ராஹிம் 2-வது மகள் திருமணம்

Post by ஜனனி Tue Feb 15, 2011 7:51 am

மும்பை:மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய
குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இரண்டாவது மகளுக்கும்
பாகிஸ்தான் வாழ் அமெரிக்காவைச்‌சேர்ந்தவருக்கும் பாகிஸ்தான் கராச்சி
நகரில் திருமணம் நடந்ததாகவும். இதில் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள்,
ஐ.எஸ்.ஐ. அமைப்பு அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், முக்கிய நண்பர்கள்
மட்டுமே கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் கடந்த
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
இதில் 300-க்கும் மேறபட்டோர் பலியாயினர். இந்த கொடூர செயல்களுக்கு முளையாக
இருந்தது நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் என தெரியவந்தது. இது தொடர்பாக
தாவூத் இப்ராஹிம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தற்போது துபாயில் இருந்து
கொண்டு தமது சட்டவிரோத செயல்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவினால் சர்வதேச பயங்கரவாதியாக போலீசாரால்
தேடப்பட்டு வந்தான். இந்நிலையில் தாவூத் இப்ராஹிமின் இரண்டாவது மகள்
மஹிரீனுக்கும், பாகிஸ்தான் வாழ் அமெரிக்கர் அயூப் என்பவருக்கும் கடந்த
4-ம் தேதி தாவூத் இப்ராஹிம் சொகுசு மாளிகையான பலசியல் மாளிகையில்
நடந்ததாகவும், இதில் முக்கிய தொழிலதிபர்கள் ,குடும்ப உறுப்பினர்கள் ,
பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள்,மற்றும்
தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியான சோட்ட ஷாகீல், தாவூத்தின் சம்பந்தியும்,
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரரான ஜாவித்மியான்தத் ஆகியோர்
மட்டும் ‌கலந்துகொண்டுள்ளனர். தாவூத்திற்கு மனைவி நான்கு மகள்கள்,ஒரு மகன்
உள்ளனர். இதில் முதல் மகள் மஹரூப், பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட்
வீரர் ஜாவித் மியான்தத் மகனுக்கு திருமணம் செய்து ‌வைத்துள்ளார். ஒரு மகள்
மலேரியா காய்ச்சலினால் பாகிஸ்தானி்ல் இறந்தார். தனது இரண்டாவது மகள்
மஹிரீன் திருமணத்தை வரும் மே மாதம் நடத்த ஏற்பாடு செய்திருந்ததாகவும்,
கடந்த சில மாதங்களுக்கு முன் தாவூத் இப்ராஹமிற்கு லேசான மாரடைப்பு
ஏற்பட்டது. அதற்காக சிகிச்ச‌ை எடுத்து வந்ததாகவும் அதன் காரணமாகவே
திருமணத்தை பிப்ரவரி 4-ம் தேதியே முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக மும்பை போலீசார் தாவூத் பாகிஸ்தானில் , ஐ.எஸ்.ஐ. பாதுகாப்புடன்
பதுங்கியிருப்பதாக அந்நாட்டு அரசிடம் பலமுறை எடுத்துக்கூறியும்
,பாகி்ஸ்தான் மறுத்துவருகிறது. தற்போது இந்த ரகசிய திருமணம் நடந்திருப்பது
இந்தியா கூறுவது உண்மையாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விபத்தால் நின்ற திருமணம் முறைப்படி நடந்தது
» தாவூத்தை கொல்ல பாக்.கில் ரகசியமாக ஊடுருவிய இந்திய உளவுப் படை!
» பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொலை? : பாக்..கில் பதுங்கி இருந்த‌போது அமெரிக்கா வேட்டை
» பாக்.,கில் இருந்து வந்த ஹவாலா பணம் ; கிலானியின் உதவியாளர் - 4 பேர் மீது சார்ஜ்ஷீட்
» ஹேமமாலினி மகள் திருமணம்: மும்பையில் நடைபெற்றது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum