TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்

Go down

பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்  Empty பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்

Post by mmani Mon Feb 14, 2011 7:43 pm

புதுடில்லி: லட்சக்கணக்கில் அமெரிக்க கரன்சி மற்றும் டிராப்டுகள் சகிதம்
டில்லி விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரபல பாடகரை டில்லியில் வருமான
நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாடகரை
விடுவிக்க பாக்.., தூதரகம் உதவியுடன் துரித நடவடிக்கை எடுக்க பாக்.,
அமைச்சர் முனைந்து செயல்பட்டு வருகிறார்.
துபாய் செல்ல தனது இசைக்குழுவினருடன் பாகிஸ்தான் பாடகர் ராகத்பதக்
அலிகான் டில்லி வந்து கொண்டிருந்தார். இவர் டில்லி வந்து சேர்ந்ததும்
வருமானவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானநிலையத்தில் அதிரடி சோதனை
நடத்தினர். இதில் இவரிடம் 1. லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்
பணம் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.56 லட்சத்திற்கும் மேல் ) , மற்றும்
செக்குகள், டிமாண்ட் டிராப்டுகள் இருந்தன.
கணக்கில் காட்டப்படாத இந்த பணம் விவரம் குறித்து பாடகர் முறையான தகவல்
அளிக்கவில்லை. இதனையடுத்து பாடகரும் இவருடன் இருந்த உதவியாளர் மற்றும்
மானேஜர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை
நடத்தப்பட்டு வருகிறது.

இவரை விடுவிக்க பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பாக்., மற்றும் இந்திய
தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார். இவரை
மதிப்புடன் நடத்துவதோடு விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க
கேட்டுக்கொண்டுள்ளார். இத்துடன் இந்த விவகாரத்தை உன்னிப்பாக பாகிஸ்தான்
கவனித்து வருகிறது.

ஏற்கனவே கைது செய்யப்பட வேண்டியவர்: பாடகர் ராகத்பதக் அலிகான்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டில்லியில் இசை நிகழ்ச்சியை நடத்துவதாக
பணம் பெற்று வராமல் ஏமாற்றி விட்டார்.
இது தொடர்பாக ஏற்கனவே புகார் நிலுவையில் இருந்தது
குறிப்பிடத்தக்கது.ஆனால் அவர் பாகிஸ்தானில் இருந்து விட்டபடியால் அவரை கைது
செய்யப்பட முடியவில்லை.
ராகத் பதக் இந்த ஆண்டுக்கான பிலிம்பேர் அவார்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.










பாக்., பாடகர் உள்பட 3 பேர் டில்லியில் கைது ; லட்சக்கணக்கில் வெளிநாட்டு கரன்சியுடன் வந்தனர்  Large_187727
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் ரூ.40 லட்சம் நிலம் அபகரிப்பு: தி.மு.க. பிரமுகர் மின்னல்கொடி உள்பட 3 பேர் கைது
» இலங்கை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மார்க்சிஸ்ட் எம்எல்ஏ உள்பட 200 பேர் கைது
» தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ராமதாஸ் உள்பட 500 பேர் கைது
» பேச்சுத்திறனற்ற இளம்வயது மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: பள்ளி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
» மதுக்கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்: மாணவி நந்தினி உள்பட 5 பேர் நள்ளிரவில் திடீர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum