Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தே.மு.தி.க., முக்கிய பிரமுகர் டில்லியில் முகாம்: காங்கிரசுடன் பேச்சுவார்த்தையா?
Page 1 of 1

தே.மு.தி.க.,
தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் டில்லியில் முகாமிட்டுள்ளார்.
இதனால், அக்கட்சி காங்கிரசுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்குமா? என்ற
சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலை எதிர்க் கொள்ள ஆளும் தி.மு.க.,
தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க., தலைமையிலான மற்றொரு அணியும் தயாராகி
வருகின்றன. இக்கூட்டணிகளில் இடம் பிடிப்பதில் சிறிய கட்சிகளிடையே கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அ.தி.மு.க., கூட்டணியில் இணையவே, சிறிய
கட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஆனால், பா.ம.க., எந்த அணியில் சேரும்
என்பது இது வரை முடிவாகவில்லை.
அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., சேரும் என்று கூறப்பட்டாலும், இது
குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகளை இது வரை இருகட்சிகளும் வெளியிடவில்லை.
இது, இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தி.மு.க., அணியில் காங்கிரஸ் தொடருமா என்ற
சந்தேகம் அரசியல் மட்டத்தில் வலுத்து வருகிறது. அக்கட்சி சார்பில் தொகுதி
பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை
முதல் சுற்று பேச்சுவார்த்தையை கூட இன்னும் துவக்கவில்லை.
இந்நிலையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் நெருங்கிய உறவினரான
கட்சியின் முக்கிய பிரமுகர் நேற்று முன்தினம் இரவு முதல் டில்லியில்
முகாமிட்டுள்ளார். ராகுல் நேரடி அழைப்பின் பேரில் அவர் அங்கு சென்றுள்ளதாக
தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரை, டில்லி விமான நிலையத்திற்கே வந்து
ராகுலுக்கு நெருக்கான பிரதிநிதிகள் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அ.தி.மு.க. - தி.மு.க., கூட்டணிகளுக்கு போட்டியாக
தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமா என்ற
பரபரப்பு, அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
உளவுத் துறையினர் உஷார் : ஒவ்வொரு அரசியல் கட்சிகளின்
நடவடிக்கைகளையும் உளவுத்துறை மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீசார் ரகசியமாக
கண்காணித்து வருகின்றனர். இதற்கென ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும்
ஏட்டு அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூவரும் கட்சி நடவடிக்கைகளை
கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கின்றனர். காங்கிரசுடன்
இணைந்து தே.மு.தி.க., மூன்றாவது அணி அமைக்குமா என்ற பரபரப்பு
எழுந்துள்ளதால் உளவுத் துறையினர் உஷார் அடைந்துள்ளனர்.இதனால்,
அக்கட்சியின் நடவடிக்கைகளை வழக்கத்தை விட தீவிரமாக கண்காணிக்க
துவங்கியுள்ளனர். சென்னை, விருகம்பாக்கம் விஜயகாந்த் வீடு, கோயம்பேடு
தே.மு.தி.க., அலுவலகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வீடுகளையும், தங்கள்
கண்காணிப்பு வளையத்திற்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்துள்ளனர். இதற்கென
ஒரு எஸ்.பி., தலைமையில் 32 பேர் அடங்கிய உளவுத்துறை குழு
அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
மேலும் அரசியல் செய்திகள்:
» அரசியல் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள்
குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும்
புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே
பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட
முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை
மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான
வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய
கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக
நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள்
தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல்
இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்
கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
(15)
Sureshkumar Mani - paramakkudi malaysia,இந்தியா
காங்கிரசோட கூட்டணி வச்சு உருப்படாமல் போகணும்னு இருந்தால் போய் தொலையட்டும்..
Share this comment
Cancel
vsrinivasan - pondicherry,இந்தியா
ஒரு பத்திரிகையில் அழகிரியுடன் பேச்சு என்று வருகிறது. மற்றொரு
பத்திரிகையில் காங்கிரஸ் உடன் டெல்லியில் பேச்சு என்று வருகிறது. A D M K
உடன் பேச்சு முடிந்து விட்டதாக ஒரு தகவல் வருகிறது. யாருடனும் கூட்டணி
இல்லை கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்று புகழ் பெற்ற வார்த்தையை
பிரயோகபடுத்தினதும் நீங்களே! களம் காண வேண்டிய நீங்கள் இப்படி கனா காணலமா ?
Share this comment
Cancel
ram - trichy,இந்தியா
தமிழர்களை அளித்த காங்கிரெஸ் வேரோடு வேராக அழிவது உறுதி , அதோடு கூட்டு சேரும் கட்சிகளும் அழிவது உறுதி .
Share this comment
Cancel
Krish - India,சிங்கப்பூர்
விஜயகாந்த், ADMK உடன் கூட்டணி என்று நம்புகிறோம். மாறாக, காங்கிரஸ் உடன்
சேர்ந்து விட்டீர்கள். ஆனால் இல்லை தனியாக நின்று மறுபடியும் ADMK வை
ஆட்சிக்கு வர தடையாக இருந்தீர்கள். ஆனால், நீங்களும் ஒரு அரசியல்
சுயநலவாதி என்று தான் அர்த்தம். 8% வோட்டை வைத்து கொண்டு, உங்கள்
படத்தில் வரும் வில்லன்கள் போல் over torture குடுக்குறீங்க.
Share this comment
Cancel
Sivakumar Ramachandran - chennai,இந்தியா
இவர் தன்னை பற்றி ஓவராக பில்ட் அப் செய்துகொள்கிறார்..... 3 தொகுதிகளுக்கு
மேல் இவரால் ஜெயிக்க முடியாது.... இந்த தடவையும் தனியாக நின்று DMK
காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பாடு படுவார்...
Share this comment
Cancel
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
இது போன்ற வதந்திகள் கூட விஜயகாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் விஜயகாந்தை விலை பேசலாமே தவிர மூன்றாவது அணி என்று ஒன்றை அமைக்க
தயாராய் இருக்காது. திமுக அவர்களை (காங்கிரசாரை) எளிதில் விடமாட்டார்கள்.
கெஞ்சுவார்கள், அழுது அடம்பிடித்து சீட்டுக்களை கூட கொடுக்க தயாராய்
இருப்பார்கள். இப்போதைக்கு விஜயகாந்த் என்ன விலைக்கு தன்னை விற்க தயாராய்
இருப்பார் என்றுவேண்டுமானாலும் ஆழம் பார்ப்பார்கள். தெயளிவாய் தெரிகின்றது
அதிமுகவின் வெற்றி..பொதுமக்களின் எண்ணமும் அதுவே..இன்னமும் விஜகாந்த்தை
கூட்டணியில் சேர்க்கவா என்பதை அம்மா அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.
இந்த முறை விஜயகாந்தை வைத்து ஓட்டுக்களை பிரிக்கலாம் என்கின்ற எண்ணம்
பொய்த்து போகும். ஒட்டு மொத்த தமிழகமே ஸ்பெக்ட்ரம் ஊழலையும் திமுகவின்
அராஜக காட்டு தர்ப்பாரையும் கண்டு நொந்து போய் உள்ளனர். விஜயகாந்த்
அவர்களின் வாக்குகளை...நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் வாக்குகள் ஓரளவு
சரி செய்யும்..இது உண்மையும் கூட. எப்படி பார்த்தாலும் அம்மா அவர்கள்
என்றைக்கும் மஞ்ச துண்டாரை போன்று எதை செய்தாவது பதவியை பிடிக்கலாம் என்று
என்ன மாட்டார். ஒரு வேளை..ஆந்திராவில் சிரஞ்சீவியை வளைத்து போட்டது போன்று
விஜயகாந்தையும் வளைக்கலாம். மச்சினன் பதவி ஏற்றால் மாமன் விஜயகாந்திற்கு
கசக்கவா போகின்றது? ஐநூறு கோடிகள் விலை பேசினால் ஸ்பெக்ட்ரம் பணத்தில்
எவ்வளவு குறைந்து போகும்? அரசியலில் அம்மாவின் காய் நகர்த்தல்கள்
எதிர்பாரா திருப்பத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அவசரம் வேண்டாம்..!
Share this comment
Cancel
nsrinee - Adelaide,ஆஸ்திரேலியா
கடந்த சட்ட மன்ற தேர்தல் மற்றும் நாடாள மன்ற தேர்தலில் தே மு தி க வை
தனியாக நிறுத்தி திராவிட கழக வாக்கு வங்கிகளை பிரிக்க பேருதவி புரிந்த
கட்சி இந்த காங்கிரஸ், இந்த தேர்தலிலும் அவர்களுடைய வேலையை துவங்கி
விட்டார்கள் இவர்களுடைய மாய வலையிலில் மீண்டும் விஜயகாந்த் பல கோடிகளுக்கு
வாங்கபடுவர் (விழுவார்) என்று நான் எதிர் பார்க்கிறேன். ஆகையால் அவரை
நம்பி யாரவது இருந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். இதனால்
நடைபெரபோவது என்ன வென்றால் தி மு க கூட்டணி முறிந்து மூன்றாவது அணி
உருவாகும் தி மு க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி , அ தி மு க
உடனடியாக ப ம க வை கூட்டணியில் இணைதல் அவர்கள் சக்தி வாய்ந்த கூட்டணியாக
இருப்பார்கள் வெற்றி வாய்ப்பு அதிகம் , தவறினால் வாய்ப்பு நழுவி போகும்.
தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் கூட்டணி அரசை நிர்ணயிக்கும் பொறுப்பை
அடையும் மீண்டும் தி மு க மற்றும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் , தே மு தி க
வின் வேலை முடிந்து விட்டதால் அவர்களை கழட்டி விட்டு விடுவார்கள்
....அரசியல் விஞ்சநிகளே சிறுது சிந்தித்து பார்த்து உடனடியாக முடிவு
எடுங்கள் ..வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
எதிர் பார்த்தது தான வே, காங்கிரசுக்கு வேணுமானா பின்னாடி குத்துறது
சுலபம், ஆனா ஈழ தமிழர்களை கொன்று அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த
கொலைபழியில் இது நாள் வரை திமுக மட்டுமே உரிமை கொண்டாடி கொண்டிருந்தது,
ஆனால் இப்போ தேதிமுக்கவுமா? கொலையாளி காங்கிரச்சுடன் கூட்டணி வைத்தால்
எனது ஓட்டு ஒரு சுயேட்சைக்கே ,
விஜயகாந்த் நாக்கை சப்பி கொண்டிருக்கட்டும்.
Share this comment
Cancel
S.RADHAKRISHNAN - paris,பிரான்ஸ்
விஜயகாந்த் அம்மாவின் காலில் விழுந்தால் செல்லா காசு ஆகிவிடுவார், சோனியா
அம்மா காலில் விழுந்தால் ஒரு ஐம்பது எழுபது சீட்டு செய்த்து வரலாம்.
மக்கள் இரண்டு பெரிய கட்சியின் மீதும் வெறுப்பில் இருகக்கின்றதால், இதுவே
மூன்றாவது அணி அமைக்க நல்ல தருணம். விஜயகாந்த் நல்ல படித்த வேட்பாளராக
தேர்ந்து எடுத்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்தால் இரண்டு கட்சியையும்
கிளீன் bold ஆக்கலாம். செய்வாரா கருப்பு எம் ஜி ஆர் ??
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
கருப்பு எம்.ஜி.ஆர் யாரு விஜயகாந்த் என்ற நடிகரா? இது ரொம்ப ஓவரா இல்ல
இருக்கு, நான் மருத்துவர் ஐயாவிற்கு அடிக்கும் சொம்பை விட பெரிய சொம்பா
இருக்கு. விஜயகாந்த் எல்லாம் பெரிய தலைவன் என்றால் நாட்டு நிலைமை பற்றி
என்ன சொல்ல இருக்கிறது. தானை தலைவர் நமிதாவை விட்டு மச்சான்ஸ்
திமுகாவிற்கு ஒட்டு போடுங்கள் என்று கொஞ்ச மன்னிக்கவும் பேசவிட்டால் நம்
தமிழக மக்கள் குத்திவிட மாட்டார்கள் ஓட்டை? அதனால்தான் எங்கள் மருத்துவ
செம்மல் ஐயா அவர்கள் நடிகைகளை என்றுமே திட்ட மாட்டார்....
Share this comment
Cancel
Chandra - Denver,யூ.எஸ்.ஏ
News : இதனிடையே தி.மு.க., அணியில் காங்கிரஸ் தொடருமா என்ற சந்தேகம்
அரசியல் மட்டத்தில் வலுத்து வருகிறது. அக்கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு
குழு அமைக்கப்பட்டு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை முதல் சுற்று
பேச்சுவார்த்தையை கூட இன்னும் துவக்கவில்லை.
Read the headline news : Cong already met Kalaiagnar and discussed
about the seat sharing. Your first page article states the same. Why
contradtion now?
How many times they will have to say CONG and DMK alliance is strong.
Sonia, MM Sing, Gulam Nabi Azad, Manish Tiweri etc have said the
alliance is strong and would continue. One side, despite the DMK, Cong
alliance is strong, every day one news item says they are weak. Other
side, no talk between DMDK and ADMK, but you keep saying they have
completed the alliance discussion etc. What is wrong? Why you are so
worried about DMK, CONG alliance?
Share this comment
Cancel
santhosh gopal - vellore,இந்தியா
அதிமுக, தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டது, இதெல்லாம் வெறும் வதந்திகள்.
இருப்பினும் ஒரு பேச்சுக்கு தேமுதிக காங்கிரஸ் மூன்றாவது அணி அமைந்தால்,
அது அதிமுகவுக்கு தான் சாதகமாக அமையும், எப்படி என்று கேளுங்கள்.
தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8 % வாக்குகள் உள்ளது, அதே போல்
காங்கிரெஸ் கட்சிக்கும் 8 % வாக்குகள் உள்ளது. காங்கிரஸ் மூன்றாவது அணி
அமையும் பட்சத்தில், விஜயகாந்த் பிரிக்கும் வாக்குகள், காங்கிரஸ்
பிரிக்கும் வாக்குகள் சமமாகி விடும். அதாவது மஞ்ச துண்டுக்கு கிடைக்க
வேண்டிய எட்டு சதவிகித வாக்குகளும் பிரியும், அதிமுகவுக்கு கிடைக்கும்
எட்டு சதவிகித வாக்குகளும் பிரியும், இப்போது காங்கிரஸ் இல்லாமல் திமுக,
விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் போட்டியிடும், அதிமுக + மதிமுக
+ இரண்டு கம்யுனிஸ்ட் + இதர கட்சிகள் சேர்ந்து போட்டியிடும், வோட்டு
வங்கியை பொறுத்தவரையில் கூட்டணி இல்லாமல் சொன்னால், திமுகவை விட
அதிமுகவுக்கு தான் அதிகம். காங்கிரஸ் தேமுதிக என்ற நிலைமை வந்தால்,
நிச்சயம் அதிமுகவுக்கு தான் வெற்றி. விஜயகாந்த் தனித்து நின்ற போதிலும்,
60 முதல் 70 தொகுதிகள் வரை தான் பறிபோனது, இம்முறை அவ்வாறு போகாது, அதிமுக
சுலபமாக வெற்றிபெற்றுவிடும். மேலும், காங்கிரஸ் மூன்றாவது அணி அமைத்தால்,
ஸ்பெக்ட்ரம் விஷயம் இன்னும் பூதாகராமாக வெடிக்கும், அவர்கள் வெற்றி பெற
தேர்தல் பிரசாரத்தில் திமுக மீது பழி போடுவார்கள். மேலும், திமுக எந்த
விதமான தில்லு முல்லுகளையும் செய்ய முடியாது. தேர்தல் நியாயமாக நடைபெறும்
என்று எதிர்பார்க்கலாம். மிஸ்டர் செங்கண்ணன் அதிமுகவுக்கு வந்தாலும் ஒன்று
தான், மூன்றாவது அணியில் காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தாலும் ஒன்று
தான், கடைசியில் அதிமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும்.

- தேர்தல் விதிமுறைகளில் சீர்திருத்தம்: மொய்லி தகவல்
- ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் கலைஞர்களுக்கு 225 விருது வழங்குவேன் : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
- ஐவர் குழுவிடம் காங்., எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை : 80 தொகுதிகளை கேட்டுப் பெறவும் வலியுறுத்தல்
- அரசு விழாவில் வழங்கப்படும் பரிசுகள் அரசிடமே ஒப்படைப்பு: முதல்வர் விளக்கம்
- விவசாயிகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
- தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவு: ஸ்டாலின் நம்பிக்கை
- ம.பொ.சி.,யின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சம் வழங்கினார் முதல்வர்
- மத்திய அரசை கண்டித்து சவுகான் உண்ணாவிரதம் : பிரதமர் உறுதி அளித்ததால் பாதியில் முடித்தார்
- தே.மு.தி.க.,தேர்தல் நிதிக்குழு நியமனம்
- ஜெ., பிறந்த நாள் பொதுக் கூட்டங்கள்
- திருச்சியில் தி.மு.க., மாநில மாநாடு
- ரூ.2.54 கோடியில் சமத்துவபுரம் கடலூரில் துணை முதல்வர் திறப்பு
- கொடையில் சிறந்தது படைப்பாளிகளை ஊக்குவிப்பது தான்: அமைச்சர் சிதம்பரம்
» அரசியல் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள்
குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும்
புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே
பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட
முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை
மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான
வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய
கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக
நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள்
தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல்
இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்
கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
மேலும்
வாசகர் கருத்து
(15)
Sureshkumar Mani - paramakkudi malaysia,இந்தியா
2011-02-14 07:10:15 IST Report Abuse
காங்கிரசோட கூட்டணி வச்சு உருப்படாமல் போகணும்னு இருந்தால் போய் தொலையட்டும்..
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
vsrinivasan - pondicherry,இந்தியா
2011-02-14 07:06:45 IST Report Abuse
ஒரு பத்திரிகையில் அழகிரியுடன் பேச்சு என்று வருகிறது. மற்றொரு
பத்திரிகையில் காங்கிரஸ் உடன் டெல்லியில் பேச்சு என்று வருகிறது. A D M K
உடன் பேச்சு முடிந்து விட்டதாக ஒரு தகவல் வருகிறது. யாருடனும் கூட்டணி
இல்லை கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்று புகழ் பெற்ற வார்த்தையை
பிரயோகபடுத்தினதும் நீங்களே! களம் காண வேண்டிய நீங்கள் இப்படி கனா காணலமா ?
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
ram - trichy,இந்தியா
2011-02-14 06:42:58 IST Report Abuse
தமிழர்களை அளித்த காங்கிரெஸ் வேரோடு வேராக அழிவது உறுதி , அதோடு கூட்டு சேரும் கட்சிகளும் அழிவது உறுதி .
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
Krish - India,சிங்கப்பூர்
2011-02-14 06:18:05 IST Report Abuse
விஜயகாந்த், ADMK உடன் கூட்டணி என்று நம்புகிறோம். மாறாக, காங்கிரஸ் உடன்
சேர்ந்து விட்டீர்கள். ஆனால் இல்லை தனியாக நின்று மறுபடியும் ADMK வை
ஆட்சிக்கு வர தடையாக இருந்தீர்கள். ஆனால், நீங்களும் ஒரு அரசியல்
சுயநலவாதி என்று தான் அர்த்தம். 8% வோட்டை வைத்து கொண்டு, உங்கள்
படத்தில் வரும் வில்லன்கள் போல் over torture குடுக்குறீங்க.
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
Sivakumar Ramachandran - chennai,இந்தியா
2011-02-14 06:15:12 IST Report Abuse
இவர் தன்னை பற்றி ஓவராக பில்ட் அப் செய்துகொள்கிறார்..... 3 தொகுதிகளுக்கு
மேல் இவரால் ஜெயிக்க முடியாது.... இந்த தடவையும் தனியாக நின்று DMK
காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு பாடு படுவார்...
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-02-14 05:55:57 IST Report Abuse
இது போன்ற வதந்திகள் கூட விஜயகாந்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
காங்கிரஸ் விஜயகாந்தை விலை பேசலாமே தவிர மூன்றாவது அணி என்று ஒன்றை அமைக்க
தயாராய் இருக்காது. திமுக அவர்களை (காங்கிரசாரை) எளிதில் விடமாட்டார்கள்.
கெஞ்சுவார்கள், அழுது அடம்பிடித்து சீட்டுக்களை கூட கொடுக்க தயாராய்
இருப்பார்கள். இப்போதைக்கு விஜயகாந்த் என்ன விலைக்கு தன்னை விற்க தயாராய்
இருப்பார் என்றுவேண்டுமானாலும் ஆழம் பார்ப்பார்கள். தெயளிவாய் தெரிகின்றது
அதிமுகவின் வெற்றி..பொதுமக்களின் எண்ணமும் அதுவே..இன்னமும் விஜகாந்த்தை
கூட்டணியில் சேர்க்கவா என்பதை அம்மா அவர்கள் முடிவு செய்திருப்பார்கள்.
இந்த முறை விஜயகாந்தை வைத்து ஓட்டுக்களை பிரிக்கலாம் என்கின்ற எண்ணம்
பொய்த்து போகும். ஒட்டு மொத்த தமிழகமே ஸ்பெக்ட்ரம் ஊழலையும் திமுகவின்
அராஜக காட்டு தர்ப்பாரையும் கண்டு நொந்து போய் உள்ளனர். விஜயகாந்த்
அவர்களின் வாக்குகளை...நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் வாக்குகள் ஓரளவு
சரி செய்யும்..இது உண்மையும் கூட. எப்படி பார்த்தாலும் அம்மா அவர்கள்
என்றைக்கும் மஞ்ச துண்டாரை போன்று எதை செய்தாவது பதவியை பிடிக்கலாம் என்று
என்ன மாட்டார். ஒரு வேளை..ஆந்திராவில் சிரஞ்சீவியை வளைத்து போட்டது போன்று
விஜயகாந்தையும் வளைக்கலாம். மச்சினன் பதவி ஏற்றால் மாமன் விஜயகாந்திற்கு
கசக்கவா போகின்றது? ஐநூறு கோடிகள் விலை பேசினால் ஸ்பெக்ட்ரம் பணத்தில்
எவ்வளவு குறைந்து போகும்? அரசியலில் அம்மாவின் காய் நகர்த்தல்கள்
எதிர்பாரா திருப்பத்தை நிச்சயம் ஏற்படுத்தும். அவசரம் வேண்டாம்..!
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
nsrinee - Adelaide,ஆஸ்திரேலியா
2011-02-14 04:22:08 IST Report Abuse
கடந்த சட்ட மன்ற தேர்தல் மற்றும் நாடாள மன்ற தேர்தலில் தே மு தி க வை
தனியாக நிறுத்தி திராவிட கழக வாக்கு வங்கிகளை பிரிக்க பேருதவி புரிந்த
கட்சி இந்த காங்கிரஸ், இந்த தேர்தலிலும் அவர்களுடைய வேலையை துவங்கி
விட்டார்கள் இவர்களுடைய மாய வலையிலில் மீண்டும் விஜயகாந்த் பல கோடிகளுக்கு
வாங்கபடுவர் (விழுவார்) என்று நான் எதிர் பார்க்கிறேன். ஆகையால் அவரை
நம்பி யாரவது இருந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். இதனால்
நடைபெரபோவது என்ன வென்றால் தி மு க கூட்டணி முறிந்து மூன்றாவது அணி
உருவாகும் தி மு க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி , அ தி மு க
உடனடியாக ப ம க வை கூட்டணியில் இணைதல் அவர்கள் சக்தி வாய்ந்த கூட்டணியாக
இருப்பார்கள் வெற்றி வாய்ப்பு அதிகம் , தவறினால் வாய்ப்பு நழுவி போகும்.
தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸ் கூட்டணி அரசை நிர்ணயிக்கும் பொறுப்பை
அடையும் மீண்டும் தி மு க மற்றும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் , தே மு தி க
வின் வேலை முடிந்து விட்டதால் அவர்களை கழட்டி விட்டு விடுவார்கள்
....அரசியல் விஞ்சநிகளே சிறுது சிந்தித்து பார்த்து உடனடியாக முடிவு
எடுங்கள் ..வெற்றி பெற வாழ்த்துக்கள்.
- Rate it:
-
- 2
-
- 0
Share this comment
Reply
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
2011-02-14 04:07:34 IST Report Abuse
எதிர் பார்த்தது தான வே, காங்கிரசுக்கு வேணுமானா பின்னாடி குத்துறது
சுலபம், ஆனா ஈழ தமிழர்களை கொன்று அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த
கொலைபழியில் இது நாள் வரை திமுக மட்டுமே உரிமை கொண்டாடி கொண்டிருந்தது,
ஆனால் இப்போ தேதிமுக்கவுமா? கொலையாளி காங்கிரச்சுடன் கூட்டணி வைத்தால்
எனது ஓட்டு ஒரு சுயேட்சைக்கே ,
விஜயகாந்த் நாக்கை சப்பி கொண்டிருக்கட்டும்.
- Rate it:
-
- 2
-
- 0
Share this comment
Reply
Cancel
S.RADHAKRISHNAN - paris,பிரான்ஸ்
2011-02-14 03:23:39 IST Report Abuse
விஜயகாந்த் அம்மாவின் காலில் விழுந்தால் செல்லா காசு ஆகிவிடுவார், சோனியா
அம்மா காலில் விழுந்தால் ஒரு ஐம்பது எழுபது சீட்டு செய்த்து வரலாம்.
மக்கள் இரண்டு பெரிய கட்சியின் மீதும் வெறுப்பில் இருகக்கின்றதால், இதுவே
மூன்றாவது அணி அமைக்க நல்ல தருணம். விஜயகாந்த் நல்ல படித்த வேட்பாளராக
தேர்ந்து எடுத்து மக்களிடம் நல்ல பெயர் எடுத்தால் இரண்டு கட்சியையும்
கிளீன் bold ஆக்கலாம். செய்வாரா கருப்பு எம் ஜி ஆர் ??
- Rate it:
-
- 1
-
- 5
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
2011-02-14 06:46:40 IST Report Abuse
கருப்பு எம்.ஜி.ஆர் யாரு விஜயகாந்த் என்ற நடிகரா? இது ரொம்ப ஓவரா இல்ல
இருக்கு, நான் மருத்துவர் ஐயாவிற்கு அடிக்கும் சொம்பை விட பெரிய சொம்பா
இருக்கு. விஜயகாந்த் எல்லாம் பெரிய தலைவன் என்றால் நாட்டு நிலைமை பற்றி
என்ன சொல்ல இருக்கிறது. தானை தலைவர் நமிதாவை விட்டு மச்சான்ஸ்
திமுகாவிற்கு ஒட்டு போடுங்கள் என்று கொஞ்ச மன்னிக்கவும் பேசவிட்டால் நம்
தமிழக மக்கள் குத்திவிட மாட்டார்கள் ஓட்டை? அதனால்தான் எங்கள் மருத்துவ
செம்மல் ஐயா அவர்கள் நடிகைகளை என்றுமே திட்ட மாட்டார்....
- Rate it:
-
- 0
-
- 0
Share this comment
Reply
Cancel
Chandra - Denver,யூ.எஸ்.ஏ
2011-02-14 03:05:18 IST Report Abuse
News : இதனிடையே தி.மு.க., அணியில் காங்கிரஸ் தொடருமா என்ற சந்தேகம்
அரசியல் மட்டத்தில் வலுத்து வருகிறது. அக்கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு
குழு அமைக்கப்பட்டு சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை முதல் சுற்று
பேச்சுவார்த்தையை கூட இன்னும் துவக்கவில்லை.
Read the headline news : Cong already met Kalaiagnar and discussed
about the seat sharing. Your first page article states the same. Why
contradtion now?
How many times they will have to say CONG and DMK alliance is strong.
Sonia, MM Sing, Gulam Nabi Azad, Manish Tiweri etc have said the
alliance is strong and would continue. One side, despite the DMK, Cong
alliance is strong, every day one news item says they are weak. Other
side, no talk between DMDK and ADMK, but you keep saying they have
completed the alliance discussion etc. What is wrong? Why you are so
worried about DMK, CONG alliance?
- Rate it:
-
- 1
-
- 2
Share this comment
Reply
Cancel
santhosh gopal - vellore,இந்தியா
2011-02-14 01:37:09 IST Report Abuse
அதிமுக, தேமுதிக கூட்டணி முடிவாகி விட்டது, இதெல்லாம் வெறும் வதந்திகள்.
இருப்பினும் ஒரு பேச்சுக்கு தேமுதிக காங்கிரஸ் மூன்றாவது அணி அமைந்தால்,
அது அதிமுகவுக்கு தான் சாதகமாக அமையும், எப்படி என்று கேளுங்கள்.
தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8 % வாக்குகள் உள்ளது, அதே போல்
காங்கிரெஸ் கட்சிக்கும் 8 % வாக்குகள் உள்ளது. காங்கிரஸ் மூன்றாவது அணி
அமையும் பட்சத்தில், விஜயகாந்த் பிரிக்கும் வாக்குகள், காங்கிரஸ்
பிரிக்கும் வாக்குகள் சமமாகி விடும். அதாவது மஞ்ச துண்டுக்கு கிடைக்க
வேண்டிய எட்டு சதவிகித வாக்குகளும் பிரியும், அதிமுகவுக்கு கிடைக்கும்
எட்டு சதவிகித வாக்குகளும் பிரியும், இப்போது காங்கிரஸ் இல்லாமல் திமுக,
விடுதலை சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் போட்டியிடும், அதிமுக + மதிமுக
+ இரண்டு கம்யுனிஸ்ட் + இதர கட்சிகள் சேர்ந்து போட்டியிடும், வோட்டு
வங்கியை பொறுத்தவரையில் கூட்டணி இல்லாமல் சொன்னால், திமுகவை விட
அதிமுகவுக்கு தான் அதிகம். காங்கிரஸ் தேமுதிக என்ற நிலைமை வந்தால்,
நிச்சயம் அதிமுகவுக்கு தான் வெற்றி. விஜயகாந்த் தனித்து நின்ற போதிலும்,
60 முதல் 70 தொகுதிகள் வரை தான் பறிபோனது, இம்முறை அவ்வாறு போகாது, அதிமுக
சுலபமாக வெற்றிபெற்றுவிடும். மேலும், காங்கிரஸ் மூன்றாவது அணி அமைத்தால்,
ஸ்பெக்ட்ரம் விஷயம் இன்னும் பூதாகராமாக வெடிக்கும், அவர்கள் வெற்றி பெற
தேர்தல் பிரசாரத்தில் திமுக மீது பழி போடுவார்கள். மேலும், திமுக எந்த
விதமான தில்லு முல்லுகளையும் செய்ய முடியாது. தேர்தல் நியாயமாக நடைபெறும்
என்று எதிர்பார்க்கலாம். மிஸ்டர் செங்கண்ணன் அதிமுகவுக்கு வந்தாலும் ஒன்று
தான், மூன்றாவது அணியில் காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தாலும் ஒன்று
தான், கடைசியில் அதிமுக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» காங்கிரசுடன் கூட்டணி தொடரும்—கருணாநிதி
» கூட்டணியில் திருப்பம்: காங்கிரசுடன் சேர விஜயகாந்த் முடிவு?
» காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு
» கனிமொழியை ஆதரித்திருந்தாலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லையாம் - கருணாநிதி சொல்கிறார்!
» கண்ணியமாக நடத்தினால் காங்கிரசுடன் உறவு : மந்திரி மம்தா கோபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum