TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தனித்து போட்டி குறித்து ராகுல் எடுத்த சர்வேயால் தமிழக காங்கிரசார் உற்சாகம்

Go down

தனித்து போட்டி குறித்து ராகுல் எடுத்த சர்வேயால் தமிழக காங்கிரசார் உற்சாகம்  Empty தனித்து போட்டி குறித்து ராகுல் எடுத்த சர்வேயால் தமிழக காங்கிரசார் உற்சாகம்

Post by மாலதி Sun Feb 13, 2011 11:23 am

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு செல்வாக்கு எப்படியிருக்கும் என்ற நிலையை அறிவதற்கு ராகுல் தமிழகம் மற்றும் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே எடுத்துள்ளார். இந்த சர்வேயால் காங்கிரசார் உற்சாகமடைந் துள்ளனர். சர்வேயில் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து வெளியாகியுள்ளது என தெரியவந்துள்ளது.

"தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராகுலின் கனவாக உள்ளது. அந்த கனவை நிறைவேற்றுவதற்கு, மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், மக்கள் ஆதரவை திரட்டும் வியூகத்தையும் ராகுல் அமைத்து வருகிறார். தமிழகத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 13 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இளைஞர் காங்கிரசார் முதலில் ஊராட்சி அளவில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அதன் பின் சட்டசபை, லோக்சபா தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது ராகுலின் அறிவுரை. கட்சியை தேசிய அளவில் வளர்ப்பதற்குரிய திட்டங்களை அவர் வகுத்து, அதை செயல்படுத்தும் போது, சில மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலும் அவருக்கு சவாலாக அமைந்து விடுகிறது. கடந்த 2007ம் ஆண்டு உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் 22 எம்.எல்.ஏ.,க்களையும், 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 22 எம்.பி.,க்களையும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் ராகுல் பார்முலா வெற்றி பெற்றது. அதே சமயம் பீகார் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட, காங்கிரஸ் மாநில அளவில் இரண்டாவது கட்சியாக இடம் பெற்றாலும், ஒன்பது சீட்டிலிருந்து நான்கு எம்.எல்.ஏ., சீட்டாக குறைந்ததால் அங்கு ராகுல் பார்முலா தோல்வி அடைந்தது. இரண்டு மாநில தேர்தல் பார்முலாவை தமிழக சட்டசபை தேர்தலுக்கு நடைமுறைப்படுத்த ராகுல் விரும்பவில்லை. அந்த இரண்டு மாநிலங்களுக்கும் தமிழகத்திற்கு பல்வேறு வித்தியாசம் உள்ளது.

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு செல்வாக்கு எப்படியிருக்கும் என்ற நிலையை அறிவதற்கு ராகுல் தமிழகம் மற்றும் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே எடுத்துள்ளார். அந்த சர்வேயின் முடிவில் தமிழத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் காங்கிரசின் செல்வாக்கு உயரும் என தெரியவந்துள்ளது. எனினும், ராகுல் தமிழகத்தில், "ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கட்டும் என பச்சைக் கொடி காட்டியுள்ளார். ஆனால், இந்த முறை 100 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என விரும்புகிறார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தும். இதற்கிடையில் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் எவை? எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவு? கூட்டணி பலத்துடன் எந்த தொகுதிகளில் வாய்ப்பு உள்ளது என்பதை அறிய ஒரு சட்டசபை தொகுதிக்கு பத்து பேர் வீதம் களம் இறக்கி சர்வே பணியில் ஈடுப்படுத்தியுள்ளார். இந்த சர்வே முடிவுக்கு, "ஏ' கிரேடு, "பி' கிரேடு, "சி' கிரேடு என மூன்று வகைகளாக பிரித்து வைத்துள்ளார். அதே போல் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் தாய் கட்சியின் (பேரன்ட்பாடி) முக்கிய நிர்வாகி ஒருவரிடமிருந்தும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்னொரு சர்வே எடுத்து வைத்துள்ளார். அதில் காங்கிரசுக்கு எவ்வளவு ஓட்டுக்கள் இருக்கிறது, காங்கிரஸ், "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது? ஆதிதிராவிடர்கள் ஓட்டு எவ்வளவு, சிறுபான்மை ஓட்டுக்கள் எவ்வளவு? எந்த சமுதாயம் ஓட்டுக்கள் பெரும்பான்மையாக உள்ளது? காங்கிரசில் சிறந்த வேட்பாளர்கள் யார்? என்ற கேள்விகளுக்கும் அந்த சர்வேயில் பதில்கள் உள்ளன.

சர்வே விவரங்களையும், தேர்தல் கமிஷன் வெப்செட்டுகளில் உள்ள விவரங்களையும் சட்டசபை தொகுதி வாரியாக தொகுத்து வைத்துள்ளார். இந்த சர்வேயின் அடிப்படையில் தான் தொகுதி பங்கீட்டில் தி.மு.க., கூட்டணியில் சீட்டுகளை பெற வேண்டும் என்றும், பை-பாஸ் ரூட்டில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் தேர்தல் டிக்கெட்டுகளை வாங்குவதை தடுக்கும் முயற்சியிலும் ராகுல் ஈடுபட்டுள்ளார். மொத்தத்தில் தமிழக தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்ட, "கோட்டா சிஸ்டத்திற்கு' முற்றுப்புள்ளி வைத்து, புதிய பார்முலாவை ராகுல் சட்டசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த பார்முலா காங்கிரஸ் வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum