Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சர்ச்சைக்குள்ளான எஸ்-பாண்ட் ஒதுக்கீட்டை ரத்து செய்ய சிபாரிசு
Page 1 of 1
சர்ச்சைக்குள்ளான எஸ்-பாண்ட் ஒதுக்கீட்டை ரத்து செய்ய சிபாரிசு
புதுடில்லி : "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக, கொள்கை முடிவு எடுக்கும்படி, சட்டத் துறை வல்லுனர்கள், அரசுக்கு, கடந்தாண்டே ஆலோசனை வழங்கியுள் ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம், விரைவில் ஏவ இருக்கும், ஜி-சாட் -6 மற்றும் ஜி-சாட் 6ஏ செயற்கைக் கோள்களில், தலா, பத்து எஸ்-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை, திவாஸ் மீடியா நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய, 2005ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. செயற்கைக் கோள்கள் ஏவப்படாத நிலையில், இந்த ஒப்பந்தத்தால், அரசுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதையடுத்து, இஸ்ரோவும், மத்திய அரசும் இதற்கு மறுப்பு தெரிவித்தன. ஒப்பந்தம் செய்தபோது, "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை பயன்படுத்தும் தொழில்நுட்பம் யாரிடமும் இல்லை. மேலும், "எஸ்-பாண்ட்' தொழில்நுட்பத்திற்கும், வரும் காலத்தில் போட்டியிருக்கும் என்ற நோக்கில், இந்த ஒப்பந்தம் குறித்து, 2009ல், ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், திவாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் இஸ்ரோவிடம் இல்லை. எஸ்-பாண்ட் குறித்து முடிவு எடுக்கும் உரிமை, மத்திய அரசிடம் தான் இருந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி, மத்திய அரசை இஸ்ரோ கேட்டுக்கொண்டது. பொதுவாக, இது போன்ற கொள்கை முடிவுகளை எடுக்கும்பட்சத்தில், அது, கேபினட்டில் ஒப்புதல் பெறப்பட்டு முறைப்படி அரசு கெசட்டில் வெளியிட்ட பிறகே அமலுக்கு வரும். இந்நிலையில், கடந்தாண்டு ஜூலையில், சட்ட வல்லுனர்கள், அரசுக்கு தெரிவித்த ஆலோசனையில், "எஸ்-பாண்ட் ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும்படி' கூறியிருந்தனர். தற்போதைய நிலையில், ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை. "எஸ்-பாண்ட்' மொபைல் போன் பயன்பாட்டிற்கு அதிக வர்த்தக மதிப்பு கொண்டது. இது, 4ஜி ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கானது. இதை உணர்ந்து தான் சட்ட வல்லுனர்கள், ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
"எஸ்-பாண்ட்' ஒப்பந்தம்அடுத்த வாரம் ரத்தாகிறது? "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு குறித்து ஆண்ட்ரிக்ஸ் - திவாஸ் நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தத்தை மத்திய அரசு அடுத்த வாரம் ரத்து
செய்யும் என தெரிகிறது.இஸ்ரோ ஏவவிருக்கும் செயற்கைக்கோளில் உள்ள,"எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்ய, ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம், திவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்த விண்வெளி கமிஷன் , "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் சர்வதேச அளவில் முடிவு செய்ய வேண்டியிருப்பதால் ரத்து செய்ய வேண்டும் என கோரியது. இருப்பினும், இது குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டியிருந்ததால் , கேபினட்டை கூட்டி புதிய கொள்கையை வகுக்கும்படி சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் இந்த விஷயம் மீடியாக்களில் வெளிவந்து, அரசுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது தொடர்பாக அடுத்த வாரம் கேபினட் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.அதற்கு முன்பாக, நாளை மறுநாள் விண்வெளி கமிஷனின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு, இதற்கான முடிவு எடுக்கப்படுகிறது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எஸ் - பாண்ட் டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீடு: ஆய்வு செய்ய உயர்மட்ட குழு நியமனம்
» தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
» மரண தண்டனையை ரத்து செய்ய வைகோ கோரிக்கை
» ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட் மறுப்பு
» புயல்: விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்: வைகோ
» தேர்தலின் போது அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்: மத்திய மந்திரி மு.க.அழகிரி மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது; மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
» மரண தண்டனையை ரத்து செய்ய வைகோ கோரிக்கை
» ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட் மறுப்பு
» புயல்: விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும்: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum