TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

2 posters

Go down

இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ? Empty இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

Post by kadhar24 Fri Feb 04, 2011 3:40 pm

கருப்பு பணத்தை பதுக்கி வைத்திர்பவர்களின் பெயர்களை வெளிட முடியாது ,சேதாரம் ஆகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு வழங்கமுடியாது ,தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ,வெறும் கண்துடைப்பாக அறிக்கையை மட்டும் வெளியிடுவது ,விலைவாசி விஷம் போல ஏறிக்கொள்ள காரணமான பெட்ரோல் ,டீசல் விலையின் விலையை தீர்மானிக்கும் பொறுப்பை தனியார் கம்பெனிகளிடம் கொடுத்தது ,விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியமான காரணமான ஆன்லைன் டிரய்டிங் முறைக்கு தடை சொல்லமால் இருப்பது ,சில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்களை அனுமதித்ததோடு ,பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் போன்ற நிறுவனங்களை இங்கு தொழில் தொடங்க அனுமதித்தது, , ஐயா மத்திய அரசே இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் யாரை ஆதரிர்க்கிறிர்கள்? அமேரிக்காவின் கைப்பாவையாக மாறி அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறிர்கள் .நமது நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் உள்நாட்டு விவசாய்களின் பிரச்சனையில் தலைஇடாமல் ,அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளி விட்டிர்கள் .எங்களை போன்ற படிக்காத பாமரத்தனமான சிறு வியாபாரிகள் சிறு வியாபாரம் செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் .அதற்கும் உங்கள் கொள்கை முடிவால் ஆப்பு வைத்து விட்டிர்கள் .பெரும் நிறுவனங்களுக்கும் ,பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுமதி கொடுத்ததால் எங்களை போன்ற சிறு வியாபாரிகள் அழிவதோடு ,வரும் காலங்களில் பெரு நிறுவனங்கலோடு போட்டியிட முடியாமல் ,கடன் சுமை தாங்காது நாங்கள் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது .இதுதான் நடக்க போகிறது .ஒருவரின் அழிவால் தான் மற்றவரின் வளர்ச்சி உள்ளது என்ற நிலைக்கேற்ப ,எங்களை அழித்து பன்னாட்டு முதலாளிகள் வாழ நீங்கள் வழி செய்கிறிர்கள் .இதற்காகவா ,நீங்கள் பன்னாட்டு பல்கலைகழகங்களில் எல்லாம் படித்து பட்டம் வாங்குநீர்கள் ?ஆனால் ஒன்று உள்நாட்டு அப்பாவி மக்களை எல்லாம் அழித்து ,உள்நாட்டு பெரும் முதலாளிகள் ,அந்நிய நாட்டு முதலாளிகள் மட்டும் வளர நீங்கள் அதரவு கொடுக்கிறிர்கள் ?நாங்கள் என்ன பாவம் செய்தோம் ?இந்திய குடிமகனாய் பிறந்ததை தவீர ! இந்திய தமிழர்களே பதிவை படித்து கருத்தை பதியவும் .
Posted by kadhar24 at 29.1.11 2 comments
Email This BlogThis! Share to Twitter Share to Facebook Share to Google Buzz
Thursday, January 27, 2011
kadhar24
kadhar24
உதய நிலா
உதய நிலா

Posts : 34
Join date : 04/02/2011

Back to top Go down

இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ? Empty Re: இந்திய குடிமகனாய் பிறந்தது தப்பா ?

Post by அருள் Fri Feb 04, 2011 4:41 pm

நாட்டு நடப்பை அப்படி யாய் பிரதி பலிப்பு ஆகா உள்ளது ஆச்சரியம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum