Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
kavathi
3 posters
Page 1 of 1
kavathi
அண்டம்கண்டதோர்ஆயிரம்மொழி
ஆதியில்வந்ததுஎம்மொழிதமிழ்மொழி
சிந்தையில்நின்றதுசிகரத்தைதொட்டது
வந்தனைக்குரியதுவழிவழியாய்வந்தது
நீதீயில்பிறந்ததுநிள்றுதவம்புரிந்தது
வேதமும்சொன்னதுவிண்ணையும்பிளந்ததுு
வேள்விகள்செய்ததில்விளைந்ததுஇம்மொழி
கேள்வியும்ஞானமும்மானமும்கொண்டது
தானமும்தருமமும்தவமும்கண்டது
பாணரும்கூத்தரும்படைதனில்சொன்னது
தாய்பாலிலேவீரமும்தீரமும்நிறைந்தது
அள்பேதெய்வம்என்றதுஅமுதேமொழியாய்வந்தது
ஆதியில்வந்ததுஎம்மொழிதமிழ்மொழி
சிந்தையில்நின்றதுசிகரத்தைதொட்டது
வந்தனைக்குரியதுவழிவழியாய்வந்தது
நீதீயில்பிறந்ததுநிள்றுதவம்புரிந்தது
வேதமும்சொன்னதுவிண்ணையும்பிளந்ததுு
வேள்விகள்செய்ததில்விளைந்ததுஇம்மொழி
கேள்வியும்ஞானமும்மானமும்கொண்டது
தானமும்தருமமும்தவமும்கண்டது
பாணரும்கூத்தரும்படைதனில்சொன்னது
தாய்பாலிலேவீரமும்தீரமும்நிறைந்தது
அள்பேதெய்வம்என்றதுஅமுதேமொழியாய்வந்தது
Last edited by muthu kavi on Wed Feb 16, 2011 7:27 pm; edited 2 times in total
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Re: kavathi
கண்ணைமுடினேன்கனவிழும்கண்டேன்தமிழை
மிண்டும்பிறப்பேன்தமிழச்சியாய்
மிண்டும்பிறப்பேன்தமிழச்சியாய்
Last edited by muthu kavi on Wed Feb 16, 2011 7:42 pm; edited 1 time in total
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Re: kavathi
தங்க்லிஷில்டைப் செய்து எண்ட்டர் கொடுத்தால் அது தமிழில் வரும்
முயற்சி செய்து பார்க்கவும் .
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: kavathi
பெண்ணை பூவென்று சொன்னன் ஓரு புலவன்
என்ன அருமை
பூவோடு சேர்ந்தால் தானே நாறும் மணக்கும்
நாறும் மணக்க நாணயம் கேட்கின்றது
என்ன கொடுமை
பெண்ணை வின்மதி என்று சொன்னன் ஓரு கவிஞன்
என்ன புதுமை
வின்மதியை அடைய இங்கொருவன் வெகுமதி கேட்கின்றான்
என்ன கொடுமை
பெண்ணை பத்தரை மாற்று பவுன் என்று சொன்னன்
ஓரு அறிஞன்
இது என்ன பெருமை பத்தரை மாற்று பவுனை அடைய
இங்கொருவன் பத்தரை பவுன் கேட்கின்றான்
என்ன கொடுமை
என்ன அருமை
பூவோடு சேர்ந்தால் தானே நாறும் மணக்கும்
நாறும் மணக்க நாணயம் கேட்கின்றது
என்ன கொடுமை
பெண்ணை வின்மதி என்று சொன்னன் ஓரு கவிஞன்
என்ன புதுமை
வின்மதியை அடைய இங்கொருவன் வெகுமதி கேட்கின்றான்
என்ன கொடுமை
பெண்ணை பத்தரை மாற்று பவுன் என்று சொன்னன்
ஓரு அறிஞன்
இது என்ன பெருமை பத்தரை மாற்று பவுனை அடைய
இங்கொருவன் பத்தரை பவுன் கேட்கின்றான்
என்ன கொடுமை
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Re: kavathi
பெண்ணேநீமண்ணுக்குவரும்போதே
மரணதேவனையும்உண்ணுடன்அழைத்துவந்துவிடுகின்றாயோ
வெண்சங்கில்பால்லூட்டுவார்என்று
கண்விழித்தாயோஎண்கண்ணே
கள்ளிபாலைகண்டவுடண்கண்முடிவிட்டாயோ
மரணதேவனையும்உண்ணுடன்அழைத்துவந்துவிடுகின்றாயோ
வெண்சங்கில்பால்லூட்டுவார்என்று
கண்விழித்தாயோஎண்கண்ணே
கள்ளிபாலைகண்டவுடண்கண்முடிவிட்டாயோ
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
பாலியல்கோடுமை
பச்சிளம்குழந்தையாய்பாண்டிஆட்டம்ஆடினாயோ
என்கண்ணே
உன்மீதுபாலியல்பாலத்காரன்
கண்பட்டதோ
உன்பூவிதழ்புண்பட்டதோ
என்கண்ணே
உண்வாழ்வும்புரைவோடிவிட்டதோ!
என்கண்ணே
உன்மீதுபாலியல்பாலத்காரன்
கண்பட்டதோ
உன்பூவிதழ்புண்பட்டதோ
என்கண்ணே
உண்வாழ்வும்புரைவோடிவிட்டதோ!
Last edited by muthu kavi on Tue Feb 22, 2011 9:42 am; edited 1 time in total
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
முதிர்கன்னி
வசந்தம்வரும்என
வாசலில்நின்றிந்தாயோ
வசந்தம்வந்துவாசல்படியில்
வரதட்சனைஅரக்கன்வாசலை
முடிவிட்டான்
முடியகதவுடன்முதிர்கன்னி
ஆனாயோபெண்னே
வாசலில்நின்றிந்தாயோ
வசந்தம்வந்துவாசல்படியில்
வரதட்சனைஅரக்கன்வாசலை
முடிவிட்டான்
முடியகதவுடன்முதிர்கன்னி
ஆனாயோபெண்னே
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Re: kavathi
கைபேசியேநீ
காதல்பேசியா
காதலர்களின்கையையும்காதலிக்கின்றாயா
காதல்பேசியா
காதலர்களின்கையையும்காதலிக்கின்றாயா
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
ஜாதிகொடூமை
ஜாதியைபடைத்தவன்எவனடாஅவனை
சாட்டையால்அடித்தால்தகுமடா
அந்தபாவிகள்செய்தவிணையடா
பெருபாதங்கள்வந்துநேர்ந்ததடா
குளம்வெட்டுபவனுக்கொருஜாதியில்லை
குடிக்கும்தண்ணிருக்குஒருஜாதியுண்டாம்
வீட்டைகட்டுபவனுக்குஒருஜாதியில்லை
விட்டில்புகுந்தபின்ஒருஜாதியுண்டாம்
எப்படிவந்ததிந்தஜாதிஎன்று
இலக்கணம்சொன்னவர்யாரும்இல்லை
எனக்கொஓன்றும்புரியவில்லை
சாட்டையால்அடித்தால்தகுமடா
அந்தபாவிகள்செய்தவிணையடா
பெருபாதங்கள்வந்துநேர்ந்ததடா
குளம்வெட்டுபவனுக்கொருஜாதியில்லை
குடிக்கும்தண்ணிருக்குஒருஜாதியுண்டாம்
வீட்டைகட்டுபவனுக்குஒருஜாதியில்லை
விட்டில்புகுந்தபின்ஒருஜாதியுண்டாம்
எப்படிவந்ததிந்தஜாதிஎன்று
இலக்கணம்சொன்னவர்யாரும்இல்லை
எனக்கொஓன்றும்புரியவில்லை
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Re: kavathi
அறிந்தவனும்அறியாதவனும்ஆதரிக்கும்பெட்டி
ஆட்சிஅமைக்கும்இந்தஆஸ்தானபெட்டி
நல்லவனோகெட்டவனோ
நாட்டைஆளவைக்கும்பெட்டி
நாம்எல்லாம்ஓட்டளிக்கும்பெட்டிஅதுதான்ஓட்டுபெட்டி
ஆட்சிஅமைக்கும்இந்தஆஸ்தானபெட்டி
நல்லவனோகெட்டவனோ
நாட்டைஆளவைக்கும்பெட்டி
நாம்எல்லாம்ஓட்டளிக்கும்பெட்டிஅதுதான்ஓட்டுபெட்டி
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
உலகம்அழிவது.....
உலகம் அழியும் என்று உவமை கண்டேன்
அதன் உணர்வை அறிய சிலஉத்தி சொல்வேன்
மதுரா ஆண்ட மன்னனின் தங்கை
மாயா சொன்ன மர்மம் சொல்வேன்
உலகம் அழியும் ஒருசில நாட்கள் முன்
ஜீவநதியும் சீிறற்றே போகும்
கடலின் நீறும் கண்டங்கள் விழுங்கும்
பூங்களின் நிறங்கள் தானாக மாறும்
பூகங்களின் தோற்றம் பூவியை தாக்கும்
பூத உடல்கள் தனலாய் எரியும்
சூரிய அலைகள் சுலன்றடிக்கும்
சுலட்சி பாதை தாணய் மாறும்
காலம் மாற்றம் நடக்கும் போது கண்டு
கருத்தில் கொள்வாய் காளனின் தடங்கள்
அதன் உணர்வை அறிய சிலஉத்தி சொல்வேன்
மதுரா ஆண்ட மன்னனின் தங்கை
மாயா சொன்ன மர்மம் சொல்வேன்
உலகம் அழியும் ஒருசில நாட்கள் முன்
ஜீவநதியும் சீிறற்றே போகும்
கடலின் நீறும் கண்டங்கள் விழுங்கும்
பூங்களின் நிறங்கள் தானாக மாறும்
பூகங்களின் தோற்றம் பூவியை தாக்கும்
பூத உடல்கள் தனலாய் எரியும்
சூரிய அலைகள் சுலன்றடிக்கும்
சுலட்சி பாதை தாணய் மாறும்
காலம் மாற்றம் நடக்கும் போது கண்டு
கருத்தில் கொள்வாய் காளனின் தடங்கள்
muthu kavi- உதய நிலா
- Posts : 29
Join date : 29/01/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum