Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறீலங்கா அரசை எதிர்த்து மூன்று தளங்களில் தொடர்ச்சியான போராட்டம்
Page 1 of 1

மேற்கொள்ளப்படள்ளதாக பிரித்தானியா தமிழர் பேரவை நேற்று முன்தினம் (28)
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
பெப்பிரவரி 04 அன்று பிரித்தானியா இலங்கைத் தீவுக்கு சுதந்திரம்
வழங்குகின்றோம் என்று தமிழ் மக்களின் சுதந்திரத்தை நிரந்தரமாக சிங்கள
பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற இன அழிப்பின்
உச்சமாக 2009 மே 19 உலக வரலாற்றில் பதிவாகியது. அன்றில் இருந்து தமிழர்
தாயகத்தில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு வாய்மூடி மௌனமாக்கப்பட்டனர்.
இன்று இருபது மாதங்கள் கடந்தும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு
பேரழிவுக்கு உட்படுத்தப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்ட பிரதேசத்தில்,
புனர்வாழ்வு, புனரமைப்பு நடவடிக்கைள் அனைத்தும் மறுக்கப்பட்டு தமிழ்
மக்கள் அரசியல்ரீதியாக முடக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல்
பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் சிறைபிடிக்கப்பட்டு, நாளாந்தம்
சித்திரவதைக்கு உட்படுத்தப்படும், கொல்லப்பட்டும் வருகின்றனர்.
மனித உரிமைகள், ஜனநாயகம், சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டு தமிழர்
பிரதேசத்தில் ஆட்கடத்தல், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தல்,
கொல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் மனித மாண்புகள்
மறுக்கப்பட்டு.தமிழ் மக்கள் ஒரு திறந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு
திரும்பும் இடமெல்லாம் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டு வாழ்கிறார்கள்.
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் மேற்கொண்ட வெகுஜனப்
போராட்டங்கலாலும், சர்வதேச சமூகத்திற்கு நாம் கொடுத்த அழுத்தத்தினாலும்,
பல திருப்பங்களைக் கொண்டுவரமுடிந்தது. குறிப்பாக முட்கம்பி வேலிக்குள்
அடைத்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை விடுவிப்பதற்கான
திறப்பு போராட்டம் (ருNடுழுஊமு வுர்நு ஊழுNஊநுNவுசுயுவுஐழுN ஊயுஆP) போன்ற
நடவடிக்கைகளை உலகம் முழுவதும் மேற்கொண்டமையினால் தமிழ் மக்களை அரசு
வெளியில் விடுவதற்கான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தோம்.
ஆயினும் போராட்டத்தில் ஈடுபடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில்
பல்லாயிரக்கணக்கானவர்களை சிறிலங்கா அரசு அடைத்து வைத்திருப்பதுடன்
போர்முடிவடைந்து 20 மதாங்களாகியும் அவர்களது பெயர் விபரங்களை வெளியிட
மறுக்கிறது. இதனால் கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே
கொல்லப்பட்டவர்களையும், தொடர்ச்சியாக நாளாந்தம் கொல்லப்பட்டு
வருபவர்களையும் அரசு கணக்கு காட்டாது தவிர்த்து வருகின்றது. இதற்கு எதிராக
தொடர்ச்சியாக செயல்ப்பட்டு எமது உறவுகளின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு
இலங்கை தமிழ்மக்களுக்கு மேற்கொள்ளும் வன்கொடுமைகளை உலக அரங்க்கிட்கு நாம்
மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்த வேண்டும்.
அந்த வகையில் பெப்பிரவரி 04 அன்று மாலை 15 .00 தொடக்கம் 19.00 மணிவரை
லண்டன் நகரின் மையப்பதியில் ஒரு கவனயீர்ப்பு போராட்டம்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது மூன்று தளங்களில் தொடர்ச்சியாக
நகர்த்தப்பட உள்ளது.
1. சர்வதேச மக்களுக்கான வெகுசன கவனயீர்ப்புப் போராட்டங்கள்,
2. அரசியல்வாதிகள், கொள்கைவகுப்பாளர்களுக்குரிய பரப்புரைப் போராட்டங்கள்
3. மனித உரிமை அமைப்புக்கள், நீதி அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவது
போன்ற நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொள்ள பிரித்தானியா தமிழர் பேரவை
நடவடிக்கை எடுத்து வருகிறது. இரண்டு இனங்களாக தனித்தனியே தம்மைத்தாமே
ஆண்டுகொண்டிருந்த தமிழ் மக்களை சிங்கள பேரினவாதிகளுடன் இணைத்து விட்டு
சிங்களவர்களுக்கு சுதந்திரத்தையும், தமிழ் மக்களுக்கு அடிமை
வாழ்க்கையையும் ஏற்படுத்திய இந்த நாளில் ( பெப்பிரவரி 04 ) உலகத்தில் உள்ள
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாயகத்தில் இன்னமும் தொடர்ச்சியாக
அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், சரணடைந்த இளைஞர்,
யுவதிகளையும் விடுவிக்க கோரி அனைவரும் தெருவில் இறங்கி சர்வதேச
மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும், கொள்கைவகுப்பாளர்களிடமும் கையெழுத்து
பெறும் போராட்டத்தை பெப்பிரவரி 04 அன்று மாலை 15.00 – 19.00 வரை
ஆரம்பிக்கவுள்ளோம்.
இப்போராட்டத்தை தொடர்ச்சியாக உக்கிரப்படுத்தி மார்ச் மாதம் நடுப்பகுதியில்
ஜெனிவாவில் நடைபெற உள்ள ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கூட்டத்தொடரில்
அவலப்படும் தாயக மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்த சகலரும் இணைவோம்.
அனைத்து தமிழ் மக்கள் அமைப்புக்கள், தொண்டுநிறுவனங்கள், தமிழ் பாடசாலைகள்,
பழைய மாணவர் சங்கங்கள், கோயில்கள் என அனைத்து மக்கள் கட்டமைப்புக்களும்
இந்நிகழ்வில் தொடர்ச்சியாக பங்களிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன்,
இந்நிகழ்விற்கு அதிகமான தொண்டர்கள், தேவைப்படுவதால் எமது பிராந்திய
இணைப்பாளர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளும் வண்ணம்
அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
அலுவலகம்: 020 8808 0465
079 5850 7009
074 0475 9029
வடகிழக்கு லண்டன்: 078 3295 4281
வடமேற்கு லண்டன்: 075 3950 1142
தென்மேற்கு லண்டன்: 079 0357 0245
தென்கிழக்கு லண்டன்: 074 0475 9029
லண்டனக்கு வெளியே: 079 2702 3912
மின்னஞ்சல்: admin@tamilsforum.com

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» சிறீலங்கா அரசை விமர்சிக்கும் இணையத்தளங்களை தாக்கி அழிப்பதற்கு சீனாவின் சைபர் தொழில்நுட்பம்!
» மார்ச் 4 - சிங்கள கொலைகார அரசை எதிர்த்து, தமிழமெங்கும் கருப்புக்கொடி கண்டன அறப்போர் சென்னையில் இலங்கைத் தூதரகம் முற்றுகை - வைகோ அறிக்கை
» புற்றுநோயை எதிர்த்து ஒரு போராட்டம் -நடிகை கவுதமியின் புதிய முடிவு
» சிறீலங்கா மீது பராக் ஒபாமா கடும் தாக்கு? பதில் கொடுக்க சிறீலங்கா தயக்கம்
» கண்ணீர் புகைகுண்டு வீச்சு புடின் வெற்றியை எதிர்த்து மாஸ்கோவில் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum