TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 1:04 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சென்னை விகாரை தாக்குதல்: தமிழகத்தில் வதியும் சிங்களர்க்கு எச்சரிக்கையாம்

Go down

சென்னை விகாரை தாக்குதல்: தமிழகத்தில் வதியும் சிங்களர்க்கு எச்சரிக்கையாம் Empty சென்னை விகாரை தாக்குதல்: தமிழகத்தில் வதியும் சிங்களர்க்கு எச்சரிக்கையாம்

Post by mmani Sat Jan 29, 2011 10:15 am

தமிழகத்தில் மகா போதி விகாரை தாக்கப்பட்டமை தமிழகத்தில் வதியும் 500 சிங்கள
குடும்பங்களுக்கு ஓர் எச்சரிக்கையே என தமிழ் நாட்டில் உள்ள சிங்கள
மக்களுக்கான சுற்றுலா வழிகாட்டி அதிகாரி சிரோமொனி அலெக்சாண்டர்
கூறியுள்ளார். தமிழ் நாட்டில் கடந்த 15 வருடகாலமாக 500 சிங்கல
குடும்பத்தவர்கள் குடியேறி வசிக்கின்றனர். இவர்கள் இலங்கை தூதரகத்தில் பணி
புரிபவர்கள் என்றும், மானவர்கள் என்றும், தகவல் தொழில் நுட்ப வேலைக்காகவும்
சென்று செட்டில் ஆகியவர்கள். மேலும் இதற்குள் இலங்கை புலனாய்வு
அதிகாரிகளும் இருப்பதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றமை வேறு.
அண்மையில் மீனவர்கள் கொல்லப்பட்டமைக்காக விகாரையினை தாக்கியமை தமக்காக
விடுக்கப்பட்ட எச்சரிக்கையே என கூறியுள்ளார் சிரோமொனி அலெக்ஸாண்டர். சென்னை
மகாபோதி 1891 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகவும் ஆனால் கடந்த 15 ஆண்டுகளில்தான்
அது இலங்கை தூதரகத்தின் உதவியுடன் இலங்கை உல்லாச பயணிகளின் கவனத்தை
ஈர்த்ததாக கூறுகின்றார்.
மீனவர்கள் கொல்லப்படும் சம்பவம் ஒரு சிறிய பிரச்சினை என்றும் அதனை
பூதாகாரப்படுத்தி தமிழர்களின் கோபத்தை கிளற செய்வதே அரசியல்வாதிகள்
ஊடகங்களின் வேலை எனவும் கடிந்துள்ளார்.
இலங்கை, இந்திய உறவினை குலைக்க நடக்கும் சதி எனவும் கூறுகின்றார். சிரோமொனி.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை புத்த விகாரை தாக்கபட்டதற்கும் எமக்கும் தொடர்பில்லை - சீமான்
» இந்து ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், விகாரை அமைந்துள்ள இடங்களில் இந்து ஆலயங்கள் அமைக்கப்பட வேண்டும் -தவிசாளர் இராசையா
» சென்னை அருகே நடிகர் வடிவேலு பண்ணை வீடு மீது தாக்குதல்
» சென்னை, மே 16: தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றியானது, புதுதில்லியிலும் எதிரொலிக்கும் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
» யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் பகுதியிலுள்ள புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum