TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Go down

11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் Empty 11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Post by Tamil Wed Feb 03, 2010 3:09 pm


யுத்த11,000 புலிகளையும் விடுவிக்கவும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் Tn_ltte-flag1த்தின்
போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட 11,000 க்கும் அதிகமான முன்னாள்
புலிகளை புனர்வாழ்வு நிலையங்களில் பல மாதங்களாக தடுத்து வைத்திருப்பது
அடிப்படை உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள்
கண்காணிப்பகம் அவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கில்
நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே அரசை இவ்வாறு
கேட்டுள்ளது. "சட்ட ஸ்தம்பிதம் - இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்
புலிச் சந்தேக நபர்களின் நிச்சயமற்ற நிலை" என்று 30 பக்கங்கள் கொண்ட இந்த
அறிக்கைக்கு தலையங்கம் இடப்பட்டிருக்கிறது. தடுத்து
வைக்கப்பட்டிருப்பவர்களின் உறவினர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள், மனித
உரிமைகள் சட்டத்தரணிகள் மற்றும் ஏனையவர்களின் பேட்டிகளை
அடிப்படையாகக்கொண்ட தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பல
மாதங்களாக 11,000 பேரை இலங்கை அரசு தடுத்து வைத்திருப்பது சட்டரீதியான
தாமதிப்பு என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான பணிப்பாளர்
பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தலாக
உள்ளவர்களை இனங்கண்டுவிட்டு, பிறரை விடுவிக்க இது சிறந்த தருணம் என்றும்
அவர் கூறியுள்ளார். தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பாக தகவல்களைத்
தெரிவிக்க மறுத்துள்ள அரசு, அவர்கள் ஏன் கைது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
என காரணத்தைக் கூறவும் மறுக்கிறது. மேற்படி 11,000 பேரையும்
சட்டத்தரணிகள், குடும்ப உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கும் மறுக்கப்படுவதாக
மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின்
பாதுகாப்பிற்கான பொறுப்பையும் உரிமையையும் அரசாங்கம் கொண்டிருக்ககின்ற
வேளையில், அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பது அவசியம் எனவும்
மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. புனர்வாழ்வு
நிலையங்களிற்கு நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி
வழங்குபவரிடம் கேட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின்
உரிமைகளுக்கு முழு அளவில் மதிப்பளிக்கப்படாத நிலையில் உதவி வழங்குவோர்
நிதி ஆதரவை வழங்கக்கூடாதென்றும் அடம்ஸ் கேட்டுள்ளார்
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» கைதான, சரணடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே?: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி
» போர்க் குற்றம் தொடர்பில் இலங்கைக்கும் லிபியாவுக்கும் இடையில் ஒற்றுமை-மனித உரிமைகள் கண்காணிப்பகம்
» மலேசியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்! - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை.
» புலிகளின் அரசியல் பிரிவு முன்னாள் தலைவா யோகரத்தினம் யோகி உட்பட 20 இற்கு மேற்பட்ட முக்கியஸ்தர்கள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல்
» மனித உரிமைகள் சட்டங்களை உதாசீனப்படுத்துவதை அனுமதிக்க முடியாது! - ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum