TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த்

2 posters

Go down

மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த் Empty மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த்

Post by ஜனனி Thu Jan 27, 2011 7:49 am

சென்னை : ""மக்களை அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல்,
விலைவாசி உயர்வைக் குறைத்து, சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு
அளித்து, எப்போதும் அவர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்க எந்த
தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். நான் யாருடன் கூட்டணி வைக்கிறேனோ
அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், '' என, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் பேசினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 பேர், பல கட்சிகளில்
இருந்து விலகி தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அக்கட்சியில்
நேற்று இணைந்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் சேகர், தேர்தல்
நிதியாக 10 லட்ச ரூபாயை விஜயகாந்திடம் வழங்கினார்.
சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று விஜயகாந்த் பேசியதாவது:ரேஷன்
பொருட்கள் விலையை கிலோவுக்கு 10 ரூபாய் குறைத்து, அது பிப்ரவரி முதல்
தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவித்துள்ளனர். கடந்த ஐந்து
ஆண்டுகளில் பல பிப்ரவரி மாதங்கள் வந்துள்ளன.அப்போதெல்லாம் விலையைக்
குறைக்காதவர்கள், தேர்தல் வருகிறது என்பதால் விலையைக் குறைத்து மக்களை
ஏமாற்றப் பார்க்கின்றனர். உண்மையிலேயே விலையைக் குறைக்க வேண்டும் என்றால்
வெங்காயம், தக்காளியை 10 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.பெட்ரோல் விலையில்,
100 ரூபாய்க்கு 52 ரூபாயை வரியாக வசூல் செய்கின்றனர். அந்த வரிப்பணத்தை
பாதியாவது குறைத்து கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் சுட்டிக்
காட்டினால் விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர்.
குடித்தால் உளறுவார்கள்; நான் நியாயத்தைத் தான் கேட்கிறேன். உண்மையை
மறைத்து, நான் குடித்து விட்டு பேசுவதாக பொய் பிரசாரம் செய்து, அசிங்கமான
அரசியல் செய்கின்றனர். "முதல்வர் பதவியை விட தலைவர் பதவிக்கு
முக்கியத்துவம் அளிக்கப் போகிறேன்' என்கிறார் கருணாநிதி.மக்கள் அவருக்கு
நிரந்தர ஓய்வு கொடுக்க முடிவு செய்து விட்டதை முன்கூட்டியே அறிந்து, இந்த
முடிவை எடுத்துள்ளார். படுத்த படுக்கையாக இருப்பது போன்று பாசாங்கு
செய்து, மக்களின் அனுதாப ஓட்டுக்களை வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்
கிடைத்துள்ளது.உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால், பொய்யின் உச்சத்திற்கு
உச்சம் கருணாநிதி தான்.
எனது மண்டபத்தை இடித்துவிட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு ஒரு பாலத்தை
கட்டியுள்ளனர். எத்தனையோ பாலங்களை திறந்து வைத்த, கருணாநிதி இந்த பாலத்தை
மட்டும் திறந்து வைக்காதது ஏன்?வரும் 30ம் தேதி நடக்கவுள்ள முதல்வர்கள்
மாநாட்டில் கலந்து கொள்ள கருணாநிதி டில்லி செல்ல இருக்கிறார். கடந்த முறை
நடந்த முதல்வர்கள் மாநாட்டில், துணை முதல்வர் ஸ்டாலின் தான் பங்கேற்றார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்யவே, கருணாநிதி டில்லி
செல்கிறார். தனக்கு ஒரு தேவை இருந்தால் மட்டுமே கருணாநிதி அங்கு செல்வார்.
மக்கள் பிரச்னையை பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் அவருக்கு
கவலையில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவில்லை; வருமான இழப்பு
ஏற்பட்டுள்ளது என்கின்றனர். ஒருவர் சொந்தமாக கடை வைத்து, அங்கு கொள்முதல்
விலையைவிட குறைந்த விலையில் பொருட்கள் விற்றால் அதற்கு என்ன பெயர்?.இழப்பு
ஏற்படுத்தும் அமைச்சரை வைத்துக் கொண்டு அவருக்கு சாதகமாக "ஜால்ரா'
போடுகின்றனர். பணம் என்ற ஆயுதத்தை கையில் வைத்துக் கொண்டு தேர்தலில்
வெற்றி பெறலாம் என கணக்கு போடுகின்றனர்.என்னை அழிக்கவும் திட்டம்
போடுகின்றனர்.
இவர்களுக்கு, ஓட்டு மூலம் மக்கள் பாடம் கற்றுத்தர வேண்டும். பொதுமக்களை
அழ விடாமல், அவர்கள் வருமானத்தை சுரண்டாமல், விலைவாசியை குறைத்து,
சுகாதாரம், சமச்சீர் கல்வி, வேலைவாய்ப்பு அளித்து, எப்போதும் அவர்களை
சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக
இருக்கிறேன்.நான் யாருடன் கூட்டணி வைப்பேன் என்பதை இப்போது கூற முடியாது.
ஆனால், யாருடன் கூட்டணி வைக்கிறேனோ அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்க
வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் பேசினார். மாநில நிர்வாகிகள் பண்ருட்டி
ராமச்சந்திரன், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த் Empty Re: மக்களை அழ வைக்காமல் இருக்கும் கட்சியுடன் கூட்டணி : விஜயகாந்த்

Post by mmani Fri Jan 28, 2011 12:01 pm

என்ன சொல்ல வரிங்க புரியவில்லை புரியவில்லை
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் கூட்டணி பேச்சு எப்படி இருக்கும்? - கலாய்க்கும் சிங்கமுத்து ( வீடியோ)
» காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்காது: மு.க. ஸ்டாலின்
» எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்ட அறிவிப்பு.There is no time alliance with the Congress party: Vaiko specific declaration.
» அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை: விஜயகாந்த்
» அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி உருவாகாமல் இருக்க.சதி? அம்பலப்படுத்தினார் விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum