Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி ஒரு வழியாக அகற்றம்: மந்திரி சுறுசுறுப்பால் பனோட்டும் நீக்கம்
Page 1 of 1

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல் விவகாரம்
விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில்
இருந்து, சுரேஷ் கல்மாடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்பாட்டு குழு
செயலராக பதவி வகித்த லலித் பனோட்டும் நீக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்
மக்கான் எடுத்த அதிரடி நடவடிக்கை இது.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கடந்தாண்டு அக்டோபரில் டில்லியில்
நடந்தன. இதற்கான ஏற்பாடுகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கின.
காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக குழு
அமைக்கப்பட்டது.காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கல்மாடி, இதன் தலைவராக
நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் செயலராக லலித் பனோட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில், மிகப்பெரிய ஊழல்
நடந்துள்ளதாகவும், போட்டி ஏற்பாட்டு குழுவை சேர்ந்தவர்கள் பல கோடி ரூபாயை
சுருட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.லண்டனில் நடந்த காமன்வெல்த்
தொடர் ஜோதி ஓட்டத்திலேயே ஊழல் நடந்தாகவும் புகார் கூறப்பட்டது. கட்டுமானப்
பணிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது, வாகனங்கள் வாடகைக்கு
அமர்த்தியது, ஒளிபரப்பு உரிமை வழங்கியது, விளையாட்டரங்கம் புனரமைப்பு
பணிகள் என, அனைத்து பணிகளிலும் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக குற்றம்
சாட்டப்பட்டது.நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல்
புகார் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள்,
அலுவலகங்கள், போட்டி ஏற்பாட்டு குழு அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ.,
அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இதில் பல முக்கிய ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, சுரேஷ் கல்மாடியின் மீதான சி.பி.ஐ., பிடி
இறுகியது. சுரேஷ் கல்மாடி பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தின. ஆனாலும், தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், பதவி விலக
முடியாது என்றும் சுரேஷ் கல்மாடி உறுதியாக தெரிவித்து விட்டார்.
அமைச்சர் பேட்டி: காமன்வெல்த் போட்டிகள் நடந்து முடிந்ததும்,
ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய
அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் மத்திய
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது.அப்போது, அஜய் மக்கான் விளையாட்டு
துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக பதவியேற்ற ஐந்த
நாட்களுக்குள்ளேயே அவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து சுரேஷ்
கல்மாடியும், போட்டி ஏற்பாட்டு குழு செயலர் பதவியில் இருந்து லலித்
பனோட்டும் உடனடியாக நீக்கப்படுவதாக, அஜய் மக்கான் நேற்று தெரிவித்தார்.
இருவரும், தங்கள் பொறுப்புகளை, போட்டி ஏற்பாட்டு குழு தலைமை நிர்வாகி
ஜர்னல் சிங்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து அஜய் மக்கான் கூறியதாவது:காமன்வெல்த் போட்டி
ஏற்பாடுகளில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடந்து
வருகிறது.இந்த விசாரணை நடுநிலையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க
வேண்டும் என சி.பி.ஐ., விரும்புகிறது. எனவே, போட்டி ஏற்பாட்டு குழு தலைவர்
பதவியில் இருந்து சுரேஷ் கல்மாடியும், செயலர் பதவியில் இருந்து லலித்
பனோட்டும் உடனடியாக நீக்கப்படுகின்றனர். ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில்
இருந்தும் சுரேஷ் கல்மாடி நீக்கப்படுவாரா என, தற்போது கூற முடியாது. இது
குறித்து, அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகுந்த
நேரத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அஜய் மக்கான் கூறினார்.
விசாரணைக்கு தயார் கல்மாடி அறிவிப்பு : மத்திய அரசின் நடவடிக்கை குறித்து சுரேஷ் கல்மாடி கூறியதாவது:
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது
குறித்து, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. இது தொடர்பான எந்த
விசாரணைக்கும் தயார் என, ஏற்கனவே கூறியுள்ளேன்.விசாரணைக்கு ஒத்துழைப்பு
தரவும் தயார். இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து, நான்
விலகப் போவதாக வந்த தகவல் உண்மை அல்ல. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர்
பதவியில் இருந்து, ஒருபோதும் நான் விலக மாட்டேன்.இவ்வாறு கல்மாடி கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ஊழல் புகாரில் சிக்கிய பின்பும் மத்திய மந்திரி பதவியா?தயாநிதி மாறனை, "துரத்தினார்' பிரதமர்
» பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் : கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு
» சூதாட்ட புகாரில் சிக்கிய அங்கீத் சவானுக்கு திருமணம் நடக்குமா?
» ஊழலில் சிக்கிய ஐ.பி.எல் : பஞ்சாப், ராஜஸ்தான் :அணிகள் அதிரடி நீக்கம்; கொச்சிக்கு நோட்டீஸ்
» 100 கோடி ஊழல் : கல்மாடி வெளியே ., ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum