TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


34 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தந்தையும், மகனும் இணைந்தனர்

Go down

34 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தந்தையும், மகனும் இணைந்தனர் Empty 34 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தந்தையும், மகனும் இணைந்தனர்

Post by அருள் Sat Jan 22, 2011 7:42 am

திருவள்ளூர் : ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது தந்தையை
பிரிந்த மகன், 34 ஆண்டுகளுக்குப் பின் நேற்று இணைந்தார்.ஆந்திர மாநிலம்
அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் அடுத்த வஜ்ரகரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்
நாராயணப்பா. இவரது மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகன்கள். ஏழை
குடும்பத்தைச் சேர்ந்த நாராயணப்பாவுக்கு, 26 வயது ஆன போது, மன நலம்
பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டார்.
அப்போது அவருக்கு, சின்ன ஆஞ்சநேயலு என்ற பெயரில், ஐந்து மாத
கைக்குழந்தை இருந்தது. 1977ம் ஆண்டு பெங்களூருவில் திடீரென மாயமான
நாராயணப்பா, 32 ஆண்டுகளுக்குப் பின், 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம்
தேதி, மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக்
கொண்டிருந்தபோது அவரை போலீசார் பிடித்தனர்.அவர் மீது பிச்சை எடுப்போர்
தடுப்புச் சட்டம் 1945ன் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து,
குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2ல் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை மாஜிஸ்திரேட்
விசாரித்து, அவரை ஓராண்டு அரசு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து தண்டனையை
அனுபவிக்கவேண்டும் என உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே
மேல்பாக்கம் கிராமத்தில் செயல்படும் அரசு மறுவாழ்வு இல்லத்தில்,
நாராயணப்பா, தண்டனையை அனுபவித்தார். அங்கிருந்து 2010ம் ஆண்டு அக்டோபர்
மாதம் 21ம்தேதி விடுதலையான அவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்
காணப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கலெக்டர் டி.பி.ராஜேஷ், மாற்றுத்
திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி ஆகியோர் நடவடிக்கையின் பயனாக,
திருநிலை கிராமத்தில் செயல்படும் அன்பகம் மனநல காப்பகத்தில், நாராயணப்பா
சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதி ஆகியவை
செய்து தரப்பட்டது.சிகிச்சையின் பயனாக அவருக்கு பழைய நினைவுகள் கொஞ்சம்
கொஞ்சமாக திரும்பின. அவரிடம் மனநல காப்பக ஊழியர்கள் விசாரித்து, பல்வேறு
தகவல்களை திரட்டினர். ஊழியர்கள், அவரது சொந்த ஊரான வஜ்ரகரூர்
கிராமத்திற்கு சென்று விசாரித்தனர். விசாரணையின் பயனாக, நாராயணப்பா
குடும்பத்தினரை அவர்கள் சந்தித்து விவரங்களை தெரிவித்தனர்.சிகிச்சைக்காக
பெங்களூரு சென்றபோது மாயமாகி விட்ட நாராயணப்பா, 34 ஆண்டுகளுக்குப் பின்
தனது குடும்பத்தாரை சந்திக்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று
நடந்தது. ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது தந்தையை பிரிந்த சின்ன
ஆஞ்சநேயலு, தந்தையை கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் அவரை கட்டித்
தழுவினார்.
அவரை மதுரையில் போலீசார் பிடித்தபோது, ஒன்றன் மீது ஒன்றாக நான்கு
சட்டைகளை அணிந்திருந்தார். அவற்றை போலீசார் கழற்றி பரிசோதித்தபோது அதில்
நிறைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவ்வாறு 11 ஆயிரத்து 21 ரூபாய்
இருந்தது. அவற்றை பத்திரமாக வைத்திருந்த போலீசார், அவர் விடுதலையானதும்
அவற்றையும் காப்பகத்தாரிடம் ஒப்படைத்தனர்.தற்போது கலெக்டர் அத்தொகையையும்,
மேலும் அவருக்குத் தேவையான சட்டைகள், கைலி, பெட்ஷீட், உணவுக்கான தட்டு,
டம்ளர் போன்ற பல்வேறு பொருட்களையும் வழங்கினார். மனநல காப்பகமான
அன்பகத்தின் செயல்பாடுகளை கலெக்டர் வெகுவாக பாராட்டினார்.நிகழ்ச்சியில்
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி உட்பட திரளானோர்
கலந்துகொண்டனர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வாழ்க்கைப் பாடம் - தந்தையும் மகனும்
» 22 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த அண்ணன் தங்கையை இணைத்து வைத்தது பேஸ்புக்!
» கணவன் வீட்டு முன் மனைவி தர்ணா போராட்டம்: பிரிந்த குழந்தை கிடைத்ததால் பாச மழை
» இதே தினத்தில் தான் 40 ஆண்டுகளுக்கு முன் கலைஞர்
» 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட யுவான் சுவாங் கல்லறையை இடிக்க சீன அரசு உத்தரவு. பொதுமக்கள் கொந்தளிப்பு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum