TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அதிமுக - காங். கூட்டணி இல்லை : ஜெ. உறுதி

Go down

	அதிமுக - காங். கூட்டணி இல்லை : ஜெ. உறுதி Empty அதிமுக - காங். கூட்டணி இல்லை : ஜெ. உறுதி

Post by அருள் Thu Jan 20, 2011 7:53 pm

சென்னை, ஜன.20,2011
	அதிமுக - காங். கூட்டணி இல்லை : ஜெ. உறுதி Jaya%289%29வரும்
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்கும்
என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
தெரிவித்தார்.





பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம்
பேர் அ.தி.மு.க. கட்சியில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் அக்கட்சியின்
தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச்
செயலாளர் ஜெயலலிதா பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், "கூட்டணி தொடர்பாக
சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விஜயகாந்தின்
தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எதுவும் கூற விரும்பவில்லை.
கார்த்திக் தலைமையில் இயங்கும் நாடாளும்
மக்கள் கட்சியுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை முடிந்து, அவரது கட்சி
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்ற முடிவெடுத்துள்ளது. மற்ற
கட்சிகளுடன் கூட்டணி சேருவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டதும்
ஒவ்வொன்றாக உங்களுக்கு அறிவிக்கப்படும். அதிமுகவுக்கு மக்களிடம் ஆதரவு
பெருகி வருகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் கட்சியில் இணைந்து
வருகின்றனர்.
காங். உடன் கூட்டணி இல்லை..
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அதிமுக தொடர்ந்து
குரல் கொடுத்து வந்திருக்கிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு,
பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு
கண்டனம் தெரிவித்து வந்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி
வைக்கும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.
பல்வேறு கட்சியில் இருந்து விலகி
அ.தி.மு.க.வில் ஆயிரக்கணக்கான பேர் சேர்ந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின்
பிரதிநிதிகள் 50 பேர் சேர்ந்துள்ளனர். இது மக்களுக்கு அ.தி.மு.க. மீது
நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஏன் என்றால் தமிழ்நாட்டை ஆட்சி
செய்ய தகுதிபடைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றுதான் மக்கள் முடிவுக்கு
வந்துள்ளனர்," என்றார்.
கபில் சிபலுக்கு கண்டனம்...
ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் எந்த தவறும் இல்லை
என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியது குறித்து கேட்டதற்கு, "இது
மிகவும் கண்டனத்துக்குரியது. மத்திய தணிக்கை குழு என்பது இந்திய அரசியல்
அமைப்பு சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகும். அப்படி இருக்கும் போது
மத்திய மந்திரி கபில்சிபல் தணிக்கை குழு அறிக்கை தவறானது என்று கூறுவது,
மிகவும் கண்டனத்துக்குரியது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என்றே
சொல்லலாம்," என்றார்.
சட்டமன்ற தேர்தலில் மக்களிடம்
முன்வைக்கவுள்ள விஷயங்கள் குறித்து அவர் கூறுகையில், "இதுவரை கண்டிராத
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை,
ஒட்டுமொத்தத்தில் மக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல்
பட்டபகலிலேயே கொலைகள் கொள்ளைகள் நடக்கின்றன. இதை கண்டும் காவல் துறை எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, போன்ற மக்கள் விரோத நிலைமைகள் சட்டமன்ற
தேர்தலில் மக்களுக்கு எடுத்துக்கூறப்படும்.
மக்கள் இருளில் மூழ்கிகிடக்கிறார்கள்.
யாராவது வந்து நம்மை கைத்தூக்கிவிடமாட்டார்களா? இந்த இருளில் இருந்து
காப்பாற்றி நம்மை யாராவது வெளிச்சத்துக்கு கொண்டுவரமாட்டார்களா.
பிரச்சினைக்கு யாராவது தீர்வு கண்டு நம்மை எல்லாம் வளமாக
வாழவைக்கமாட்டார்களா? என்று மக்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம்
மக்களுக்கு எடுத்துக்கூறுவோம்," என்றார் ஜெயலலிதா.
நடிகர் விஜய் நிலைப்பாடு...
"நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு பேச்சு உள்ளது என்று கேட்கிறீர்கள்.
நடிகர் விஜய் தந்தை என்னை சந்தித்தார். பிரசாரம் செய்வது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கடும்
கண்டனம் தெரிவித்திருக்கிறேன். கடந்த வாரம்தான் பெட்ரோல் விலை 3 ரூபாய்
அளவுக்கு உயர்த்தப்பட்டது. ஒரு மாதம் ஆவதற்குள் ரூ.2.50 உயர்த்தி உள்ளனர்.
டெல்லியில் கம்யூனிஸ்டு கட்சிகள், அ.தி.மு.க., தெலுங்கு தேசம் போன்ற
கட்சிகள் எல்லாம் கூடி அகில இந்திய அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை
கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்,"
என்றார்.
திமுகவின் இலவச அறிவிப்புகள் குறித்து அவர்
கூறுகையில், "இதுவரை அறிவித்த திட்டங்களும் சரி, இனிமேல் அறிவிக்க உள்ள
திட்டங்களும் சரி, மக்கள் இந்த அரசு மீது வெறுப்பு கொண்டு, வேறு வழி
இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்," என்றார் ஜெயலலிதா.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அ.தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை : காங்., உறுதி
» அதிமுக கூட்டணி 135 இடங்கள்; அதிமுக மட்டும் 131 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» அதிமுக கூட்டணி 165 இடங்கள்; அதிமுக மட்டும் 157 தொகுதிகள்; தனித்தே ஆட்சியமைக்கிறது அதிமுக!!
» திமுக- காங். கூட்டணி உறுதியானது…
» அ.தி.மு.க - காங்., கூட்டணி வரலாம் : இளங்கோவன் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum