Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.1.50 கோடி நிலம் அபகரிக்க முயற்சி : சேலம் தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மீது திடுக் புகார்
Page 1 of 1

சேலம் : சேலத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, வெள்ளி நகை
தொழிலதிபரிடம் இருந்து, தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ.,வின், பினாமிகள் என
கூறும் சிலர், மிரட்டி அபகரிக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாக, மாநகர போலீஸ்
கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, மாணிக்கம் தெருவை சேர்ந்த வெள்ளி நகை
தொழிலதிபர் அமர்நாத்; இவரது மனைவி சாந்தி மற்றும் சகோதரர்கள் மோதிலால்,
ராஜன் ஆகியோருக்கு, நேஷனல் ஓட்டல் அருகில் உள்ள லஷ்மி நகரில், 3,340
சதுரடி காலி நிலம் சொந்தமாக உள்ளது. இது, குடும்ப சொத்து.தற்போதைய சந்தை
மதிப்புப்படி, இதன் விலை 1.50 கோடி ரூபாய். இந்த காலி இடத்தில் சிலர்
ஆக்கிரமிப்பு செய்ததாக, அமர்நாத்துக்கு தகவல் கிடைத்தது. கடந்த 10ம் தேதி
அமர்நாத் தரப்பினர், தங்களது மனையை பார்வையிட்டனர்.காம்பவுண்டு சுவர்,
நுழைவாயில் பூட்டை உடைத்து, சிலர் அத்துமீறி இரும்பு கூரை அமைத்துள்ளதை
கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெங்கடாசலம் என்பவர், அமர்நாத் குடும்ப சொத்தை,
சொந்தம் கொண்டாடி, இரும்பு கூரை அமைத்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக
அமர்நாத் தரப்பு, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தது.
போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
நேற்று அமர்நாத்,
அவரது மனைவி சாந்தி, தாயார் சரஸ்வதி, சகோதரர்கள் மோதிலால், ராஜன்
உள்ளிட்டோர், போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். 1986ல் அமர்நாத்
குடும்பத்தினர் வாங்கிய சொத்தை, வெங்கடாசலம், மேட்டுத்தெரு மோகன்,
செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த பாபுலால் உள்ளிட்டோர் அபகரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங்கிடம் அலுவலகத்தில்
புகார் தெரிவித்தனர்.
இது பற்றி அமர்நாத் சகோதரர்கள் கூறியதாவது:சேலம், நேஷனல் ஓட்டல், லஷ்மி
நகரில் 1.50 கோடி ரூபாய், மதிப்புள்ள 3,340 சதுரடி நிலம் எங்களுக்கு
சொந்தமானது. சேலம் மாவட்ட தி.மு.க., துணை செயலரும், பனமரத்துப்பட்டி,
முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான சிவலிங்கத்தின் பினாமிகள் என கூறி,
மேட்டுத்தெரு மோகன், பாபுலால் ஆகியோர் எங்களை மிரட்டி, நிலத்தை விற்பனை
செய்யும்படி கேட்டனர்.எங்களுக்கு சொந்தமான நிலத்தின், காம்பவுண்ட் சுவர்,
"கேட்' பூட்டை உடைத்து, அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அங்கு இரும்பு
கம்பி கூரை போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மோகன், பாபுலால் ஆகியோர்,
சொத்தை தங்களுக்கு விற்பனை செய்யும்படி மிரட்டி வருகின்றனர். எனவே,
மிரட்டல் பேர்வழிகளிடம் இருந்து எங்கள் குடும்ப சொத்தை காப்பாற்றி,
ஆக்கிரமிப்பை அகற்ற, போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு
அமர்நாத் சகோதரர்கள் கூறினர்.
சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் சொத்து பிரச்னை சம்பந்தமாக
ஆளும்கட்சி பிரமுகர்கள் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்கள்
கூறப்பட்டு வரும் நிலையில், தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சிவலிங்கம்
உள்ளிட்டோர் மீது வெள்ளி நகை தொழிலதிபர் புகார் கூறியுள்ளது,
தி.மு.க.,வினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சிவலிங்கம் கூறியதாவது:அமர்நாத்
மற்றும் அவரது சகோதரர்கள் யார் என்றே, எனக்கு தெரியாது. கல்லூரி
கட்டியதில் கடன் வாங்கி, காசு இல்லாமல் இருந்து வருகிறேன். என் மீது பொய்
புகார் அளித்துள்ளனர். அந்த நிலம் எங்கிருக்கிறது என்றே எனக்கு
தெரியாது.வேண்டுமென்றே, அரசியல் ரீதியாக பழிவாங்க சிலர் தூண்டி விட்டு,
என் மீது பொய் புகார் கூறியுள்ளனர். என் பெயரை பயன்படுத்தி மேட்டுத்தெரு
மோகன், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னையில் ஈடுபட்டாரா என்பது குறித்து
விசாரிக்கிறேன்.சும்மா நிலம் கொடுத்து பத்திரம் செய்து கொள்ள கூறினால்
கூட, பத்திரம் பதிவு செய்ய என்னிடம் காசு இல்லாத நிலையில் நான்
இருக்கிறேன். "ரியல் எஸ்டேட்' தொழிலில் நான் ஈடுபட்டு பல ஆண்டுகளாகி
விட்டது. தேர்தல் சமயத்தில் வீண் வதந்தியை பரப்பி வருகின்றனர். இவ்வாறு
சிவலிங்கம் கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» நித்யானந்தாவுக்கு அடிமையாக்கி சொத்துக்களை அபகரிக்க முயற்சி : திடுக் தகவல்
» 120 கோடி ரூபாய் நில மோசடி புகார்:மாஜி எம்.எல்.ஏ., கூட்டாளி கைது
» வில்லிவாக்கத்தில் 7 ஏக்கர் அறக்கட்டளை நிலம் அபகரிப்பு: பரிதி இளம்வழுதி மீது போலீசில் புகார்
» அழகிரி-மனைவி மீது ரூ.50 கோடி நில மோசடி புகார்
» வீரபாண்டி ஆறுமுகம் மீது ரூ.50 கோடி நிலப் பறிப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum