Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்கள் எங்கே?ரயில் பயணிகள் நலச் சங்கங்கள் கேள்வி
Page 1 of 1

கடந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டு இன்னும்
துவங்கப்படாத ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
ஆய்வு செய்யப்பட்டுள்ள புதிய ரயில் பாதைகளுக்கு போதிய நிதி
ஒதுக்கீடு செய்யவும் அதிகாரிகளும், மத்திய, மாநில அரசுகளும் முயல வேண்டும்
என்றும் தமிழக பொதுமக்கள் மற்றும் பல்வேறு ரயில் பயணிகள் நலச் சங்கத்தின்
சார்பிலும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டும் இன்னும் இயக்கப்படாத ரயில்கள்:
கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், சென்னை - கோவை இடையே வாரத்தில் ஆறு
நாட்கள் துரந்தோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயில்
இன்னும் இயக்கப்படவில்லை.
மதுரை - திருப்பதி இடையே வாரம் இரு முறை எக்ஸ்பிரஸ் ரயில், கோவை -
திருப்பதி இடையே வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு -
நாகர்கோவில் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவை - ஈரோடு இடையே
பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதுவரை இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை.
பெங்களூரு - நாகர்கோவில் இடையே வாராந்திர ரயில் இயக்கப்படுவதற்கு
பதிலாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை
நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும்.கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட
எர்ணாகுளம் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ், நான்கு தினங்களுக்கு முன்
இயக்கப்பட்டது. சென்னை - கோவை இடையே துரந்தோ ரயில் இயக்க ஏனோ அதிகாரிகள்
கண்டு கொள்ளவில்லை.நாகர்கோவில் - கோவை இடை யே இரவு நேரத்தில் இயக்கப்படும்
எக்ஸ்பிரஸ் ரயிலில், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஏதுவாக கோவைக்கு
இணைத்து இயக்கும் வகையில் தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி இடையே இணைப்பு
ரயில் இயக்கப்படும் என்று இரண்டாண்டுகளுக்கு முன் ரயில்வே பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
ஜோத்பூர் - பெங்களூரு இடையே வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்பட்டு
வரும் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை வரை நீட்டிக்கப்படும் என்று 2009ம் ஆண்டு
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பும் கிடப்பில்
போடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இயக்கப்பட தமிழக முதல்வரும், ரயில்வே
அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணிகள்
சங்கங்கள் கோரியுள்ளன.
*தேவைப்படும் புதிய ரயில்கள்: கொல்லத்திலிருந்து -
திருவனந்தபுரம் - நாகர்கோவில் - திருநெல்வேலி - மதுரை - திருச்சி வழியாக
வேளாங்கண்ணிக்கும், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை - திருப்பூர் - ஈரோடு
வழியாக வேளாங்கண்ணிக்கும், சென்னை எழும்பூரிலிருந்து மயிலாடுதுறை வழியாக
திருச்சிக்கும் இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும்.சென்னை எழும்பூர் -
திருச்செந்தூர் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் செந்தூர்
எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.தஞ்சை - மயிலாடுதுறை -
விழுப்புரம் இடையேயும், மதுரை - தூத்துக்குடி இடையேயும் பாசஞ்சர் ரயில்
இயக்கப்பட வேண்டும்.
*நிதியின்றி தவிக்கும் புதிய பாதை: தஞ்சை - திருவையாறு -
அரியலூர், தஞ்சை - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை, மதுரை - மேலூர் -
திருப்பத்தூர், திருவண்ணாமலை - ஜோலார்பேட்டை, தர்மபுரி - மொரப்பூர்,
கன்னியாகுமரி - தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய பாதை அமைக்க
ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் இப்பாதைகளுக்கு போதுமான
நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, ஈரோடு -
தாராபுரம் - காங்கேயம் - பழநி ரயில் பாதை ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள்
துவங்கிவிட்டன. இப்பாதைகளுக்கு போதுமான நிதி இவ்வாண்டு பட்ஜெட்டில்
ஒதுக்கீடு செய்யப்பட வலியுறுத்தப்பட வேண்டும்.திருச்சி - தஞ்சை இடையே அகல
ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதனால், திருச்சி -
தஞ்சை இடையே உபயோகப்படுத்தாமல் போடப்பட்டிருக்கும் மீட்டர் கேஜ் பாதையை
அகல ரயில் பாதையாக மாற்றியமைத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவும், சரக்கு
ரயில் போக்குவரத்துக்கும் உதவியாக இருக்கும்.
* கோவை சந்திப்பில் நிற்குமா?இருகூர் - வடகோவை இரு வழிப்பாதை
பணி முடிந்துள்ளதால் வெளியிடங்களிலிருந்து இயக்கப்படும் ரயில்கள்
அனைத்தும் கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல ஆவன செய்ய
வேண்டும் என்றும், நீலகிரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்
நாகப்பட்டினம் மாவட்ட பயணிகள் நலச் சங்கங்கள் மற்றும் அரசியல்
பிரமுகர்களின் சார்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 12 புதிய ரயில்கள்: மும்பை, ஹவுராவுக்கு துரந்தோ ரயில்கள்
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?
» பொங்கலுக்கு வெறும் 3 சிறப்பு ரயில்கள் பயணிகள் கடும் அதிர்ச்சி!!
» ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அடுத்த நாளே பயணிகள் குறை தெரிவிக்கும் ஹெல்ப்லைன் சென்னையில் தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum