TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மீனவர் மீது துப்பாக்கி சூடு நியாயமற்றது: மத்திய அரசு கண்டனம்

Go down

மீனவர் மீது துப்பாக்கி சூடு நியாயமற்றது: மத்திய அரசு கண்டனம் Empty மீனவர் மீது துப்பாக்கி சூடு நியாயமற்றது: மத்திய அரசு கண்டனம்

Post by ஜனனி Fri Jan 14, 2011 7:58 am

புதுடில்லி: "இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது
நியாயமற்றது. படை பலத்தை பிரயோகிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும்' என,
மத்திய அரசு சார்பில் இலங்கையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பாக்
நீரிணைப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர், இலங்கை
கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்
கிடைத்ததும், இலங்கையில் உள்ள எங்கள் தூதரக அதிகாரி விஷ்ணு பிரசாத்,
இலங்கை அரசின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றார். இது தொடர்பாக, இந்திய
அரசு சார்பில் கவலையையும், வருத்தத்தையும் அவர் தெரிவித்தார். இது போன்ற
சூழ்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற படை பிரயோகத்தை இலங்கை
அரசு தவிர்க்க வேண்டும்.
இந்தியா - இலங்கை இடையேயான கடல் பகுதியில் மீன் பிடிக்கும் மீனவர்களின்
பாதுகாப்பு மற்றும் நலன் முக்கியமானது. இது போன்ற பிரச்னைகளுக்கு அரசு
முக்கியத்துவம் அளிக்கும். இது போன்ற நேரங்களில் துப்பாக்கிச் சூடு
நடத்துவதை தவிர்க்க வேண்டும் என, இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறோம். இந்த விவகாரத்தில், 2008 அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே
ஏற்பட்ட ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டும். இலங்கை கடற்படை, அதிகபட்ச
எதிர்ப்பை காட்டக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இது
குறித்து முழு விவரம் தரக் கேட்டு வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா
கேட்டிருக்கிறார் என்று கூறப்பட்டது.
இலங்கை மறுப்பு: இந்திய அரசின் இந்த அறிக்கைக்கு, இலங்கை
சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர்
அதுலா செனார்த், செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய மீனவர் மீது,
இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக எங்களுக்கு எந்த தகவலும்
இல்லை. இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
நடத்தவில்லை' என்றார்.
மத்திய அரசு கண்டனம்: இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர்
தாக்கியதற்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்
கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில், ஒரு மீனவர் இறந்தார்; மற்றொரு மீனவர்
பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில், இந்திய மீனவர்கள் மீது இலங்கை
கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு, கொழும்பில் உள்ள தூதரகம் மூலமாக
மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "இந்திய மீனவர்கள் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமற்றது. இலங்கை கடற்படையினர் இதுபோன்ற
செயல்களில் ஈடுபடாமல் அந்நாட்டு அரசு தடுக்க வேண்டும். இரு நாட்டு அரசுகள்
இடையே 2008 அக்டோபரில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, இலங்கை கடற்படையினர்
கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் உயிரிழப்பு சம்பவங்கள்
நிகழாமல் தடுக்க வேண்டும்' என, கூறியுள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மீனவர் கொலை: மத்திய அரசு மீது ஜெயலலிதா பாய்ச்சல்
» அமெரிக்கப் பள்ளியில் மீண்டும் துப்பாக்கி சூடு. பள்ளி மாணவனே துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு
» மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்: மத்திய அரசு மீது தமிழக அரசு புகார்
» அரசு ஊழியர்கள் மீது போலீஸார் தடியடி: விஜயகாந்த் கண்டனம்
» பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைமை நீதிபதி மீது சரமாரி துப்பாக்கி சூடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum