Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பாசமாக பெற்ற 10 பிள்ளைகளும் பணத்திற்காக மறந்தனர் தாயை
Page 1 of 1
பாசமாக பெற்ற 10 பிள்ளைகளும் பணத்திற்காக மறந்தனர் தாயை
மதுரை : தொட்டிலிட்டு, சீராட்டி, தாலாட்டி வளர்த்த 10 பிள்ளைகளும்,
பணத்தையே பிரதானமாக எண்ணி, பாசத்தை மறந்ததால் அனாதையாக்கப்பட்ட 85 வயது
தாயம்மாள் இன்று மருத்துவமனையில் தவித்து கொண்டிருக்கிறார்.
காரைக்குடியை சேர்ந்த இவருக்கு, ஐந்து மகன்கள்; ஐந்து மகள்கள். தங்க
நகை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ராஜகோபால் என்பவரை, 14 வயதில் திருமணம்
செய்து கொண்டார். சொந்த வீட்டை ஏழு லட்ச ரூபாய்க்கு விற்று, கடைசி மகன்
திருமணத்தை நடத்தியதோடு, பிள்ளைகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பிரித்து
கொடுத்தனர். மீதி தொகையை வங்கியில் டிபாசிட் செய்தனர். வாரிசுகள் கேட்டு
கொண்டதால், அவர்களுக்கு மேலும் தலா 40 ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்.பின்,
வாடகை வீட்டில் இருந்த தந்தை, தாயை ஆறு ஆண்டுகளுக்கு முன், மகன் ஒருவர்
வெளியேற்ற, இருவரும் மதுரையில் அடைக்கலமானர். இந்நிலையில், கணவர்
உடல்நலமில்லாமல் இறந்தபின், மேல்மருவத்தூருக்கு செல்ல திட்டமிட்டிருந்த
தாயம்மாளை, வங்கி கணக்கில் இருந்த 90 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்காக மகன்
ஒருவர் தன்னுடன் சேர்த்து கொண்டார். பணத்தை எடுத்தவுடன் அவரை வீட்டை
விட்டு வெளியேற்றினார்.
இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் தாயம்மாள் புகார் செய்தார்.
போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். பின், மகன் கொடுமை காரணமாக, வீட்டை
விட்டு வெளியேறி, மதுரை வக்கீல் தமிழரசனின் உதவியை நாடி வந்தார். கடவூர்
ஆனந்தம் முதியோர் நல்வாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்ட தாயம்மாளுக்கு,
உடல்நலம் பாதிக்கப்பட்டது.தற்போது டாக்டர் நாராயணசாமி சிகிச்சை அளித்து
வருகிறார்.
அவர் கூறுகையில், "தாயம்மாள் பாசத்திற்காக ஏங்குகிறார். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் நினைவாற்றல் குறைந்து வருகிறது' என்றார்.
வக்கீல் தமிழரசன் கூறுகையில், "அவரது பிள்ளைகளுக்கு நோட்டீஸ்
அனுப்பினேன். மூத்த மகன் மட்டும் வந்து பார்த்து சென்றார். பின், திரும்பி
வரவில்லை. கலெக்டர், எஸ்.பி., மாவட்ட நீதிபதிக்கு தாயம்மாள் புகார்
அனுப்பினார். எந்த பலனும் இல்லை.கடந்த 15 நாட்களாக உடல்நலம் பாதித்து
மருத்துவமனையில் இருக்கிறார். பிள்ளைகளால் உதறி தள்ளப்பட்ட இவருக்கு,
தேவையான உதவிகளை வாரிசுகள் செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்' என்றார்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» தன்னிடம் பாசாம் காட்டாததால் பெற்ற தாயை கழுத்துத் நெரித்துக் கொன்ற 13 வயதுச் சிறுவன்!
» ஓட்டுகளை பணத்திற்காக விற்காதீர் : தேர்தல் கமிஷன் "ஸ்லோகன்' அறிவுரை
» சொத்திற்காக தாயை உயிருடன் தீயிட்டு எரித்த மகன்
» இலங்கை அகதிகள் முகாமில் தாயும், பிள்ளைகளும் மரணம்
» வெயிலில் வதைபடும் பால்குடி மறவாத கன்றுகுட்டிகள்: பணத்திற்காக எந்த கொடுமைக்கும் தயாராகும் சிலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum