Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விண்டோஸ் XP-யில் தேவையில்லாத இணைய தளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க
2 posters
Page 1 of 1
விண்டோஸ் XP-யில் தேவையில்லாத இணைய தளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க
பறந்து விரிந்து உள்ள இணையத்தில் எந்த அளவிற்கு நல்ல விஷயங்கள் உள்ளனவோ அந்த அளவிற்கு கெட்ட விஷயங்களும் உள்ளது. பேஸ்புக், யுடியூப் போன்ற சமூக தளங்களில்
நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக
அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு
தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.
இப்படி பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை
இந்த தளங்களால் பாதிக்க படுகின்றனர். இது போன்ற பிரச்சினையை தடுக்க நாம்
அந்த தளங்களை நம் கணினியில் ஓபன் ஆகாதவாறு தடுத்து நிறுத்த முடியும். இந்த
முறையில் தளங்களை முடக்கினால் எந்த உலவியில் தளத்தை திறக்க நினைத்தாலும்
முடியாது.
இணையத்தில் உலவி கொண்டிருக்கும் போது இணைய தளங்களில் உள்ள விளம்பரங்களால்
நாம் செல்லும் பக்கம் லோடு ஆக அதிக படுத்தும் மற்றும் இடையிடையில் இந்த
விளம்பர பேனர்கள் பக்கத்தில் தோன்றி மிகுந்த பிரச்சினையை தரும். இவைகளால்
நாம் தேடி சென்றதை பெறாமலே அந்த தளத்தில் இருந்து வெளியேறி விடுவோம். இந்த
பிரச்சினைகளை தீர்க்க இந்த நீட்சியை உங்கள் குரோமில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த
நீட்சியை நிறுவிக்கொண்டு நீங்கள் எந்த தளம் சென்றாலும் அந்த தளத்தில் உள்ள
அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டு வெறும் பதிவு மட்டுமே ஓபன் ஆகும்.
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லுங்கள்.
நேரத்தை செலவிட்டு நம் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கபடுவது அண்மைகாலமாக
அனைவரின் வீட்டிலும் நடந்து வருகிறது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாட்டு
தளங்களில் சென்று விளையாடி நேரத்தை செலவிடுகின்றனர்.
இப்படி பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை
இந்த தளங்களால் பாதிக்க படுகின்றனர். இது போன்ற பிரச்சினையை தடுக்க நாம்
அந்த தளங்களை நம் கணினியில் ஓபன் ஆகாதவாறு தடுத்து நிறுத்த முடியும். இந்த
முறையில் தளங்களை முடக்கினால் எந்த உலவியில் தளத்தை திறக்க நினைத்தாலும்
முடியாது.
- முதலில் உங்கள் கணினியில் கீழே உள்ள பகுதிக்கு செல்லுங்கள். C:\WINDOWS\system32\drivers\etc இந்த பகுதிக்கு செல்லுங்கள்.
- அங்கு உள்ள hosts என்ற பைலை நோட்பேடில் திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
- படத்தில் நான் காட்டி இருக்கும் கோடிங்கை காப்பி செய்து அதற்கு கீழேயே பேஸ்ட் செய்து கொள்ளவும்.
- அடுத்து நீங்கள் பேஸ்ட் செய்த கோடிங்கில் உள்ள Localhost என்பதை
மட்டும் அழித்து நீங்கள் தடை செய்ய நினைக்கும் தளத்தின் பெயரை கொடுத்து
விடவும். உதவிக்கு கீழே உள்ள படத்தில் பாருங்கள்.
- இது போல் செய்து முடித்ததும் நீங்கள் செய்த வேலையை File- Save சென்று சேமித்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது நீங்கள் திறந்த அனைத்து விண்டோவினையும் மூடிவிட்டு உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்யுங்கள்.
- உங்கள் கணினியை Restart செய்து திறந்தவுடன் இப்பொழுது உலவியை ஓபன்
செய்து நீங்கள் தடை செய்த தளங்களை ஓபன் செய்து பாருங்கள். கீழே உள்ள பிழை
செய்திகளே வரும்.
Google Chrome
Firefox
Internet Explorer
Firefox
Internet Explorer
- அவ்வளவு தான் இந்த முறையில் நீங்கள் எத்தனை தளங்களை வேண்டுமென்றாலும் உங்கள் விருப்பம் போல் சேமித்து கொள்ளுங்கள்.
- இந்த தளங்கள் மறுபடியும் திறக்க
வேண்டுமென்றால் மேற்கூறிய அதே இடத்தில் சென்று திறக்கவேண்டிய தளத்தை
மட்டும் அழித்து சேமித்து விட்டு உங்கள் கணினியை Restart செய்து பின்பு
திறந்தால் அந்த தளத்தை திறந்து கொள்ளலாம்.
குரோம் நீட்சி- AdBlock Plus
நாம்இணையத்தில் உலவி கொண்டிருக்கும் போது இணைய தளங்களில் உள்ள விளம்பரங்களால்
நாம் செல்லும் பக்கம் லோடு ஆக அதிக படுத்தும் மற்றும் இடையிடையில் இந்த
விளம்பர பேனர்கள் பக்கத்தில் தோன்றி மிகுந்த பிரச்சினையை தரும். இவைகளால்
நாம் தேடி சென்றதை பெறாமலே அந்த தளத்தில் இருந்து வெளியேறி விடுவோம். இந்த
பிரச்சினைகளை தீர்க்க இந்த நீட்சியை உங்கள் குரோமில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த
நீட்சியை நிறுவிக்கொண்டு நீங்கள் எந்த தளம் சென்றாலும் அந்த தளத்தில் உள்ள
அனைத்து விளம்பர பலகைகளும் நீக்கப்பட்டு வெறும் பதிவு மட்டுமே ஓபன் ஆகும்.
இந்த நீட்சியை டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லுங்கள்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Re: விண்டோஸ் XP-யில் தேவையில்லாத இணைய தளம் ஓபன் செய்ய முடியாமல் தடுக்க
நன்றி .உங்களின் பதிவு அனைத்தும் அருமை
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மொபைலுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகளையும், SMS களையும் தடுக்க ஒரு வசதி...!
» இந்த வார இணைய தளம்
» உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !
» உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா?
» கணினியில் ஒரே சாப்ட்வேரில் அனைத்து வகை (70+ formats) பைல்களையும் எளிதாக ஓபன் செய்ய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum