TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்

Go down

மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்  Empty மும்பை தாக்குதலுக்குப் பின்னர் மதவாத அரசியலில் ஈடுபட்டது காங்.-விக்கிலீக்ஸ் அம்பலம்

Post by Tamil Sun Dec 19, 2010 9:36 am

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லீம் வாக்கு வங்கியைக்
கவருவதற்காக, இந்து அமைப்புகள் மீதும், இந்துத்வா மீதும் அவதூறு
ஏற்படுத்தும் வகையில், மதவாத பிரசாரம் மற்றும் அரசியலில் ஈடுபட்டது
காங்கிரஸ் என்று அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் அமெரிக்க அரசுக்கு
தகவல் அனுப்பியதை அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.

இந்த
அவதூறுப் பிரசாரத்திற்கு தலைமை வகித்தவர் அக்கட்சியின் மூத்த தலைவர்களில்
ஒருவரான ஏ.ஆர்.அந்துலே என்றும் முல்போர்ட் தனது கடிதத்தில்
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அப்போது அமெரிக்க தூதராக இருந்த
டேவிட் முல்போர்ட், 2008ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி அமெரிக்க வெளியுறவு
அமைச்சகத்திற்கு அனுப்பிய ரகசியக் கடிதத்தில் கூறபியிருந்ததாவது...

மும்பை
பயங்கரவாத தாக்குதலை தனது அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டது காங்கிரஸ்.
இதற்காக இந்துத்வா குறித்தும், இந்து அமைப்புகள் குறித்தும் அது மதவாத
நோக்கத்தில் தகவல் பரப்பியது, குற்றம் சாட்டியது. இதை முதலில் தொடங்கி
வைத்தவர் ஏ.ஆர்.அந்துலே. இவர்அப்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சராக
இருந்தார்.

முதலில் அந்துலே விவகாரத்தில் தலையிடாமல்தான் இருந்தது
காங்கிரஸ். ஆனால் அந்துலே குற்றம் சாட்டிப் பேசிய 2 நாட்கள் கழித்து அந்த
சதித் திட்டத்தில் காங்கிரஸும் தன்னை இணைத்துக் கொண்டது.

இந்திய
முஸ்லீம் சமுதாயத்தினரை முழுமையாக காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் வகையில்,
எந்தவிதமான ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் அந்துலே.

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த மதவாத அரசியை நடத்தியது காங்கிரஸ்.

அந்துலே
பேச்சை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்து விட்ட போதிலும் கூட,
இந்திய முஸ்லீம்கள், தங்களுக்கு பாதகமாக இந்திய அரசு நடந்து கொள்வதாக
நினைத்து விட்டதால்தான், இந்த மதவாத அரசியலில் குதித்து தன்னைக்
காப்பாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ்.

இதன் மூலம் தனக்கு அது
பலனைத் தரும் என்றால், அதற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போக காங்கிரஸ்
தயாராக இருப்பதாகவே தெரிகிறது. மேலும், ஜாதி, மதவாத அரசியலை அது தனக்கு
தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

மும்பை
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர்
ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட
சம்பவத்தை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனைந்தது காங்கிரஸ். இதனால்தான்
அந்துலே முதலில் சொன்னதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் பின்னர் அவருடன்
இணைந்து கொண்டது.

இதற்கு, அந்துலேவின் ஆதாரமற்ற கருத்துக்களுக்கு
இந்திய முஸ்லீம்களிடம் ஆதரவு போக்கு ஏற்பட்டதை உணர்ந்ததே காரணம். இதை
சுத்தமான அரசியல் சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு வார்த்தையில் சொல்ல
முடியாது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு ஆதாயம் தேடுவதற்காக
மும்பை தாக்குதல் சம்பவத்தையும், அந்துலேவின் பேச்சையும் பயன்படுத்திக்
கொண்டு, முஸ்லீ்ம்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள இந்த அரசியல்
நாடகத்தை நடத்தியது காங்கிரஸ்.

கடந்த காலங்களில் பாஜகவையும், இந்து
அமைப்புகளையும் குறி வைத்து தான் பேசியது பலன் கொடுத்ததால்தான்,
இந்தமுறையும், சம்பந்தமே இல்லாமல் அவர்களைக் குறி வைத்து பிரசாரத்தில்
குதித்தது காங்கிரஸ் என்று அது கூறியுள்ளது.

இந்தியா தொடர்பான
அமெரிக்காவின் 1300 ரகசியத் தகவல்கள், ஆவணங்களை தாங்கள் வைத்துள்ளதாக
விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதுவரை அரை டஜன் ஆவணங்களை
மட்டுமே அது வெளியிட்டுள்ளது.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஹெட்லியை நாடுகடத்தி நாட்டுக்குக் கொண்டுவர விரும்பாத இந்தியா - விக்கிலீக்ஸ் அம்பலம்
» ஆரம்பம் அசத்தல் பின்னர் தான்......அரசியலில் இதெல்லாம் சகசமப்பா-காணொளி-
» தேசிய அரசியலில் மாற்றம் வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை: செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கருணாநிதி பேட்டி
» சீனாவில் கூகுள் சிதைக்கப்பட்டது ஏன்? விக்கிலீக்ஸ் அம்பலம்
» இளவரசர் ஹாரி நிர்வாணமாக சேட்டைகளில் ஈடுபட்டது பற்றி சமீபகாலமாகவே இணையங்களில் பல்வேறுபட்ட செய்திகள் வெளியாகியவண்ணமுள்ளன.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum