TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:57 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 1:57 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்

Go down

டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம் Empty டீசல் விலை உயர்வை சமாளிக்க புது யுக்தி : பஸ்களில் விளம்பரம்

Post by மாலதி Tue Jul 20, 2010 7:34 am

டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், பஸ் பயண கட்டணத்தை
அதிகரித்தால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து மீளமுடியும் என்ற நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம். அவ்வாறு,
கட்டணத்தை உயர்த்தினால் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்ற
முன்னெச்சரிக்கையுடன், விளம்பரம் மூலமாக வருவாயை கூட்டி, நஷ்டத்தை
சமாளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது.
இதைக்காரணம் காட்டி, தமிழகத்தில் சரக்கு வாகன கட்டணமும் உடனுக்குடன்
அதிகரிக்கப்படுகிறது. எனினும், பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அரசு. இந்நிலையில், சமீபத்தில் பெட்ரோல்,
டீசல் விலையை மத்திய அரசு மீண்டும் உயர்த்திவிட்டது. பஸ் கட்டணத்தை
உயர்த்தினால் மட்டுமே அரசு போக்குவரத்துக்கழகத்தை வரும் ஆண்டுகளில்
நஷ்டமின்றி நடத்த முடியும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இருப்பினும், "கட்டணத்தை உயர்த்தினால் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க
நேரிடும்; எதிர்வரும் சட்டசபை தேர்தலில் இப்பிரச்னையை எதிர்கட்சிகள்
கையிலெடுத்து தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் செய்யக்கூடும்' என தமிழக
அரசு கருதுகிறது.
எனவே, பஸ் கட்டணத்தையும் உயர்த்தாமல், அரசு போக்குவரத்துக்கழகம்
நஷ்டத்திலும் வீழாமல் தாங்கிப்பிடிப்பதற்கான மாற்றுத் திட்டத்தை
அமல்படுத்த தயாராகிவிட்டது. தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள்
ஆயிரக்கணக்கில் இயக் கப்படுகின்றன. இந்த பஸ்களில், குறிப் பிட்ட சில நிற
பெயின்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சில பஸ்களில் பெயின்ட் பூச்சு
தவிர்க்கப்பட்டு அலுமினிய நிறமே மின்னுகிறது. எனவே, பஸ்களின் பக்கவாட்டு
பகுதிகளில் விளம்பரம் செய்து கொள்ள தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கான
பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதற்காக, அரசு போக்குவரத்துக் கழக கோட்ட அலுவலகங்களில், தனியார்
நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15
கோட்டங்கள் உள்ளன. டவுன்பஸ்கள், புறநகர் பஸ்கள், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள்,
தாழ்தள சொகுசு பஸ்கள் என பலவிதமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவை
அனைத்திலும், தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள் இனி, பளிச்சிடவுள்ளன.
இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலமாக, அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு
பெரும் தொகை சேரும் வாய்ப்புள்ளது. எரிபொருள் விலையேற்றத்தையொட்டி,
பயணிகளுக்கான பஸ் கட்டணத்தை உயர்த்தாமலே, நிதியிழப்பிலிருந்து
போக்குவரத்துக்கழகம் மீளும் வாய்ப்புள்ளது.
தற்போது, தமிழகத்திலுள்ள 15 கோட்டங்களில், ஒவ்வொரு கோட்டத்திலும்
குறைந்தபட்சம் 2,000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகின்றன. பஸ்சின்
பின்பக்கத்தில் 4 க்கு 3 அடி என்ற அளவிலும், டிரைவர் சீட்டுக்கு பின்புறம்
ஒன்றரைக்கு ஒன்றே முக்கால் அடி என்ற அளவிலும் விளம்பரங்கள்
இடம்பெற்றுள்ளன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய், அரசு
போக்குவரத்துக்கழகத்துக்கு வருவாயாக கிடைக்கிறது. அரசின் புதிய
முடிவின்படி, பஸ்சின் பக்கவாட்டு பகுதி, பின்புற கண்ணாடி மற்றும் பஸ்சின்
உட்புறம் பயணிகள் சீட்டுக்கு மேல் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்பட்டால்,
வருவாய் பல மடங்கு உயரும் என அரசு கணக்கிட்டுள்ளது.
சட்ட விரோதமா?போக்குவரத்துத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,
"மோட்டார் வாகனச்சட்டப்படி, பஸ்களின் பக்கவாட்டு பகுதிகளிலோ,
பின்பகுதியிலோ விளம்பரம் இடம்பெறக்கூடாது. அவ்வாறு இடம்பெற்றால், வாகன
ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து நடக்கும் வாய்ப்பு உள்ளது. தனியார்
பஸ்கள் சிலவற்றில் கவர்ந்திழுக்கம் படங்களை பக்கவாட்டு பகுதிகளில்
வரைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு அபராதம் விதித்து,
உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என்றார். தமிழக அரசின்
புதிய திட்டம், மோட்டார் வாகனச் சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி
எழுந்துள்ளது.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டீசல் விலை உயர்வை கண்டித்து 24ம் தேதி போராட்டம் : பொன். ராதாகிருஷ்ணன்
» காஸ், கெரசின், டீசல் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு மறுப்பு
» பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 5ம் தேதி ஸ்டிரைக் : எதிர்கட்சிகள் அறிவிப்பு
» மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா கடும் கண்டனம்
» தனியார் பஸ்களில் தேர்தல் விளம்பரம் ஒட்டினால் கடும் நடவடிக்கை : சங்கம் தீர்மானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum