TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து

Go down

பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து Empty பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து

Post by Tamil Thu Jan 21, 2010 2:16 pm

செய்தி
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து

பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து Deemed-university


இந்தியாவில் உள்ள அங்கீகாரம் பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அரசு
உயர்கல்வித்துறையின் விதிகளை மீறப்படுவது, கூடுதல் கட்டணம் வசூல் செய்வது
என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் மத்திய அரசுக்கு வந்தன. இந்நிலையில்
புகார் செய்யப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை கோரியும்,
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஒழுங்கு படுத்தக்கோரியும் டெல்லி
உச்சநீதிமன்றத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விப்லாவ் யாதவ் என்பவர் பொது நல
வழக்கு தாக்கல் செய்தார்.


இந்த
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க
உத்தரவிட்டது. இதன்படி மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில்
சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்த பதில் மனுவில்...'
நாடு முழுவதும் உள்ள 126 நகிர்நிலைப்பல்கலைக்கழகங்களில் 38
பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. 44பல்கலைக்கழகங்கள் தரமாக
செயல்பட அவற்றிற்கு 3ஆண்டு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 44
பல்கலைக்கழங்கள் வீதிமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.


பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து Indiaindex

விரும்பத்தகாத
நிர்வாக முறை, இவை கல்வி நிறுவனங்கள் போல் இல்லாமல் குடும்ப
நிறுவனங்கள்போல் இயங்குகின்றன. அனுமதித்த எண்ணிக்கைக்கு மேல் மாணவர்களை
சேர்த்தல், அடிக்கடி பாடத்திட்டத்தை மாற்றுதல், அதிக கட்டணம் வசூல்
செய்தல். போதுமான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகிய
செயல்களில் உள்ளதால் பல்கலைக்கழகமாக இயங்க தகுதியற்றவையாக அவை உள்ளன.


தமிழ்நாட்டில்
மொத்தம் 27 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 16 நிகர்நிலை
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. இவற்றில்
பொறியியல், மருத்துவ பல்கலைக்கழ கங்கள் அடங்கும். இவை இனி அந்தந்த பகுதி
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளாக இயங்கும். புதுச்சேரியில்
ஒரு நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.


இதில்
தமிழகத்தில் பிரபலமான கி.வீரமணி அவர்களின் பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகமானது குடும்பநலனுக்காகச் செயல்படுவதாகக்கூறி அதன் பல்கலைக்கழக
அங்கீகாரத்தை வாபஸ் பெறுவதாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை
அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து Universitylogo
அத்துறையின்
பி.என். டாண்டுன் கமிட்டி மற்றும் உயர்மட்டக்குழுவும் இந்தியா முழுவதும்
உள்ள 126 நிகர்நிலைப்பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து திரு.வீரமணி அவர்களின்
பல்கலை உட்பட 44 பல்கலைக்கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்தை திரும்பபப்
பெற்றுள்ளதாக உச்சநீதி மன்றத்தில் அறிவித்துள்ளது.


அதன்பட்டியல் வருமாறு:


Christ College, Bangalore

Vignan's Foundation for Science, Technology and Research, Guntur, Andhra Pradesh

Lingaya's University, Faridabad

St Peter's Institute of Higher Education and Research, Chennai

Noorul Islam Centre for Higher Education, Kanyakumari

Jaypee Institute of Information Technology, Noida

Shobhit Institute of Engineering and Technology, Meerut

Sumandeep Vidyapeet, Vadodara, Gujarat

Sri Devraj Urs Academy of Higher Education and Reserch, Kolar, Karnataka

Yenepoya University, Mangalore

BLDE University, Bijapur, Karnataka

Krishna Institute of Medical Sciences, Satara, Maharashtra

D Y Patil Medical College, Kolhapur, Maharashtra

Meenakshi Academy of Higher Education and Research, Chennai

Chettinad Academy of Research and Education, Kanchipuram

HIHT University, Dehradun

Santosh University, Ghaziabad

Maharshi Markandeshwar University, Ambala, Haryana

Manav Rachna International University, Faridabad

Sri Siddhartha Academy of Higher Education, Tumkur, Karnataka

Jain University, Bangalore

Tilak Maharashtra Vidyapeeth, Pune

Siksha "O" Anusandha, Bhubaneswar

Janardan Rai Nagar, Udaipur, Rajasthan

Institute of Advanced Studies in Education of Gandhi Vidya Mandir, Sardarshahr, Rajasthan

Mody Institute of Technology, Sikar, Rajasthan

Dr MGR Educational and Research Institute, Chennai

Saveetha Institute of Medical and Technical Sciences, Chennai

Kalasalingam Academy of Research and Education, Virdhunagar, Tamil Nadu

Periryar Maniammai Institute of Science and Technology, Thanjavur

Academy of Maritime Education and Training, Chennai

Vel's Institute of Science, Technology and Advanced Studies, Chennai

Karpagam Academy of Higher Education, Coimbatore

Vel Tech Rangaraja Dr Sagunthal R&D Institute of Science, Chennai

Gurukul Kangri, Haridwar

Grapich Era University, Dehradun

Nehru Gram Bharati Vishwavidyalaya, Allahabad

Sri Balaji Vidyapeeth, Puducherry

Vinayaka Mission's Research Foundation, Salem, Tamil Nadu

Bharath Institute of Higher Education And Research, Chennai

Ponnaiya Ramajayam Institute of Science and Technology, Thanjavur, Tamil Nadu

Nava Nalanda Mahavira, Nalanda, Bihar

Rajiv Gandhi National Institute of Youth Development Sriperumbudur,Tamil Nadu

National Museum, Institute of the History of Art Conservation and Musicology, Janpath, New Delhi

காணப்பட வேண்டிய நியாயம்,

இந்த நிகர்நிலை பழகலைகழகங்கள் அதிக பணம் வாங்குகிறார்கள் அனால் உள்கட்டமைப்பு சரியாக செய்து தரவில்லை.

1.இந்த பல்கலை கழகங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?எதை வைத்து அதிகாரம் தரப்பட்டது ?

2.அங்கிகாரம் ரத்து செய்த அரசு அவர்களிடம் வாங்கிய அதிக பணத்தை திருப்பி தர ஏன் சொல்லவில்லை?

3.அந்த கல்வி நிறுவனங்கள் மீது கல்வியை வியாபாரம் ஆக்கியதற்காக நிதிமன்றத்தில் அரசு ஏன் வழக்கு தொடரவில்லை?

4.இனி இந்த தவறு நடை பெறாமலிருக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கு?

5.அந்த பல்கலை கழகங்களில் தொலை தூர பாடங்கள் பயிலும் மாணவர்களின் கதி என்ன?

6.ஏற்கனவே தொலை தூர முறையில் பட்டம் பெற்றவர்களின் கதி என்ன?

அங்கிகாரம்
வழங்கிய அதிகாரிகளை விட்டு விட்டீர்களே , காசு வாங்கிட்டு அங்கீகாரம்
கொடுத்தவனுகளை முதல்ல நடு ரோட்ல வைத்து கல்லால அடிச்சா அப்புறம் யாரும்
இப்படி அனுமதி கொடுக்க மாட்டங்க. பெரியார் பெயரை வைத்து தொழில் நடத்தும்
சில சுயநல வாதிகளுக்கு இது நல்ல படமாக அமையும்..இந்த மாதிரி தவறுகளை
திருத்த மாணவர்கள் புரட்சி அவசியம்.......


நிகர்நிலைப்
பல்கலைக் கழகங்களின் இந்த இழி நிலைக்கு காரணம், கல்வி கொடுப்பது என்பது
சேவை என்பதை தாண்டி வணிக மயமாய் மாறி விட்டதே மிக முக்கிய காரணம் ஆகும்.
இந்நிலை மாற வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் இனியும் தாமதம் செய்யாமல்
நாட்டில் நடை முறையில் உள்ள அனைத்து துறை கல்வியையும் தம் கட்டுப்பாட்டில்
எடுத்துக் கொண்டு துவக்கக் கல்வி முதல் உயர் மற்றும் தொழிற் கல்வி வரையில்
தகுதியானவர்களுக்கு தரமான இலவசக் கல்வி வழங்கிட முன்வர வேண்டும்.


....பகலவன்....
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ம.தி.மு.க., - பா.ம.க.,வுக்கு மாநில கட்சி அங்கீகாரம் ரத்து
» அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து: அரசு எச்சரிக்கை
» ஏர் இந்தியா பைலட் தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் ரத்து: ஸ்டிரைக்கால் பயணிகள் பெரும் தவிப்பு
» பா.ம.க. அங்கீகாரம் ரத்து கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
» பாலஸ்தீனம் தனி நாடு அங்கீகாரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum