TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெளியிட்டது தவறான தகவல்: ஜெயலலிதா அறிக்கை

2 posters

Go down

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெளியிட்டது தவறான தகவல்: ஜெயலலிதா அறிக்கை Empty சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெளியிட்டது தவறான தகவல்: ஜெயலலிதா அறிக்கை

Post by ஜனனி Sun May 30, 2010 7:44 am

சென்னை,
மே 29: தன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக முதல்வர் கருணாநிதி
வெளியிட்ட தகவல் தவறானது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:என்
மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தாக்கல்
செய்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்
கிடைக்கவில்லை என்று எனது வழக்கறிஞர் மே 25-ல் பெங்களூர் சிறப்பு
நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறி
இருக்கிறார். இது முற்றிலும் தவறானது. உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் முன்பு சமர்ப்பித்ததே எனது வழக்கறிஞர் தான்.மேலும்,
முன்பு எனக்காக வாதாடிய வழக்கறிஞர் கருணாநிதியுடன் தற்போது
கைகோர்த்துவிட்டதால், அவரிடமிருந்து பெறப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக
நம்பி வழக்கை நடத்துவதில் சிரமங்கள் இருப்பதால், என்னுடைய வழக்கறிஞர்
வழக்கு ஆவணங்களின் நகல்களை அளிக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த நகல்கள் கிடைக்கவில்லை என்று தான்
எனது வழக்கறிஞர் பெங்களூர் நீதிமன்றத்தில் தெரிவித்தாரே தவிர, உச்ச
நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கவில்லை.இதிலிருந்து வழக்கின் விவரம் புரியாமல், யாரோ எழுதிக் கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது. இது
போன்றதொரு கோரிக்கையை வழக்கறிஞர்கள் வைப்பதும், அதை ஏற்று விசாரணையை
நீதிமன்றம் ஒத்திவைப்பதும் நடைமுறையில் உள்ளதுதான் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில்
இருக்கும் போது, இது குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நீதிமன்ற
நடவடிக்கைகளில் தலையிட்டு, நீதிமன்ற அவமதிப்பை செய்தது போல்
அமைந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து என்னை விடுவிக்க
வேண்டும் என்று நான் தாக்கல் செய்த மனுவினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்
ஏற்க மறுத்தவுடன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல்,
உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, அதை உச்ச நீதிமன்றம் ஏற்க
மறுத்தவுடன், மீண்டும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்
போவதாக எனது வழக்கறிஞர் சொல்வதைப் பார்த்தால், இந்த வழக்கை எப்படியாவது
தாமதப்படுத்த வேண்டும் என்பது தான் திட்டம் என்றும் கருணாநிதி கூறி
இருக்கிறார்.சொத்துக் குவிப்பு வழக்கையும், லண்டன் ஹோட்டல்
வழக்கையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு
நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதனை எதிர்த்து கர்நாடக உயர்
நீதிமன்றத்திற்கு செல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர்
அன்பழகனை மனுத்தாக்கல் செய்யச் சொன்ன கருணாநிதி, இப்போது இது பற்றி
பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது. தன்னுடைய விருப்பப்படி இந்த வழக்கு
நடத்தப்பட வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார் போலும்.கருணாநிதியின்
தூண்டுதலின் பேரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய்யாக
புனையப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்
என்று 2003 ஆம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த அன்பழகனால் உச்ச
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும், சொத்துக் குவிப்பு வழக்கையும் லண்டன்
ஹோட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்ளூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தவை
எதிர்த்து 2005 ஆம் ஆண்டு இதே அன்பழகனால் உச்ச நீதிமன்றத்தில்
தொடரப்பட்ட வழக்கும் தான், இந்த வழக்கு இவ்வளவு கால
தாமதப்படுத்தப்படுவதற்கு காரணம் என்று நான் விரிவாக அறிக்கை விடுத்தேன்.
இதற்கு கருணாநிதி பதில் அளிக்காததிலிருந்தே, இந்த வழக்கு யாரால்
தாமதப்படுத்தப்பட்டது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து
கொள்வார்கள். பல்வேறு வழக்குகளில் கட்சியினருக்கு சாதகமாக
செயல்படும் கருணாநிதி, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் என்னுடைய
வழக்கைப் பற்றி கருத்துத் தெரிவிக்க எந்தவித தகுதியும் இல்லை என்று
ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெளியிட்டது தவறான தகவல்: ஜெயலலிதா அறிக்கை Empty Re: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் வெளியிட்டது தவறான தகவல்: ஜெயலலிதா அறிக்கை

Post by kalairaja Sun May 30, 2010 11:03 am

யாருக்கு தான் தகுதி இருக்கு என்று சொல்வது...?
எல்லாம் தெரிந்தும் இன்னும் ஒட்டு போடா தயாராக,
இருக்கும் சுயமரியாதை தெரிந்த தொண்டர்களையா ?
இல்லை மக்களையா ,நோந்துக்கொள்வது..........
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு
» சுதாகரன் திருமணம் நடந்தது எவ்வாறு?: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் மேலும் சிக்கல்
» ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை: நீதிபதி குன்கா விளக்கம்
» சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்
» ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum