TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Jun 25, 2024 11:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து

Go down

சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து Empty சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து

Post by அருள் Thu Aug 28, 2014 3:05 pm

சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து Tamil_News_large_105659920140828073738
சென்னை: சென்னை: சன் டி.வி., நெட்வொர்க்கைச் சேர்ந்த கால் கேபிள் நிறுவனத்தை 15 நாட்களுக்குள் மூடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கேபிள் நிறுவனத்திற்கான உரிமத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், கடந்த 20ம் தேதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியை பெறத் தவறியதால் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கால் கேபிள் நிறுவனத்திற்கான ஒளிபரப்பு உரிமம் உடனடியாக ரத்த செய்யப்படுவதாகவும், இந்த கேபிள் நிறவனம் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து வரும் வாடிக்கையாளர்கள் 15 நாட்களுக்குமள் வேறு கேபிள் நிறுவனத்திற்கும் மாறிக் கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக கால் கேபிள் நிறுவனம் 15 நாட்களுக்கு தனது ஒளிபரப்பின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் இவ்வாறு அறிவித்தததற்கு ஆதாரமாக அந்த அறிவிப்பை ஒரு சி.டி.,யில் பதிவு செய்து அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால் சன் நெட் வொர்க்கின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என்றும் அதனால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றும், எவ்வித விளக்கமும் கேட்காமல் திடீரென உரிமம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், தங்கள் கருத்தை தெரிவிக்க வாய்ப்பு தரப்படவில்லை என்றும் கால் கேபிள் நெட்வொர்க் தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக கால் கேபிள் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நேற்று வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும், 17 உரிமங்களை ரத்து செய்துள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, சென்னை அயனாவரம் ஜோதிசங்கர் அண்ணாமலை, தஞ்சாவூரைச் சேர்ந்த காவிரி டிஜிட்டல் நெட்வொர்க், சென்னை, மயிலாப்பூர்,' கால் கேபிள்ஸ்' நிறுவனம் ஆகியவற்றின், டிஜிட்டல் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

செயல்படவில்லை:

ஜோதிசங்கர் அண்ணாமலை, 2012 ஜூன், 22ம் தேதி, உரிமம் பெற்ற பின் செயல்படவில்லை. அதனால், உரிமம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் காவிரி டிஜிட்டல் நெட்வொர்க் மற்றும் 'கால் கேபிள்ஸ்' ஆகியவற்றுக்கு, மத்திய உள்துறை அனுமதி அளிக்கவில்லை என்பதால், ரத்து செய்யப்படுவதாக காரணம் கூறப்பட்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களில், காவிரி டிஜிட்டல் நெட்வொர்க், 2012 செப்டம்பர், 27ம் தேதி, தற்காலிக உரிமம் பெற்றுள்ளது. இந்த உரிமம் நிரந்தரம் செய்யப்படவில்லை.ஆனால், 'கால் கேபிள்ஸ்' நிறுவனம் ( சன் டிவி நெட்வொர்க்), சென்னை பெருநகரில் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு செய்ய, 2012 ஜூன், 12ம் தேதி, நிரந்தர உரிமமும், இரண்டாம் நகர பகுதியில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 2013 மார்ச், 7ம் தேதி, தற்காலிக உரிமமும் பெற்றுள்ளது. இந்த இரண்டு உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.இதேநேரத்தில், சென்னை பெருநகரில், டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 'ஆதார் டிஜிட்டல் விஷன், அக் ஷயா டிஜிநெட் கேபிள் விஷன், தமிழக கேபிள் 'டிவி' கம்யூனிகேஷன், ஜாக் கம்யூனிகேஷன், ஏர் மீடியா நெட்வொர்க்' ஆகியவற்றுக்கு நிரந்தர டிஜிட்டல் உரிமத்தை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை வழங்கியுள்ளது.
சென்னையைத் தவிர, பிற பகுதிகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்ய, 'மேன் பவர் மீடியா நெட்வொர்க் (அரக்கோணம்), சுபம் டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ராஜபாளையம்), சூரியா டிஜிட்டல் பிராட்காஸ்டிங் (சேலம்), சிட்டி 'டிவி' (கோவை) நாகை டெலிவிஷன் நெட்வொர்க் (நாகப்பட்டினம்), சுபம் டிஜிட்டல் கேபிள் சர்வீஸ் (ராஜபாளையம்) ஆகியவற்றுக்கு நிரந்தர உரிமம் அளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், தமிழக அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தின், டிஜிட்டல் உரிமம் கோரும் விண்ணப்பத்தை ஏற்கவோ, அனுமதி வழங்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து Empty Re: சன் டிவி நெட்வொர்க்கின் ' கால் கேபிள்ஸ்' நிறுவன டிஜிட்டல் உரிமம் ரத்து

Post by அருள் Fri Aug 29, 2014 8:45 am

12 12 12 12
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» டிஜிட்டல் உரிமம் : கேபிள் தொழிலில் விளையாடும் அரசியல்
» அரசு கேபிள் நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் : பிரதமர் தலையிட முதல்வர் கடிதம்
» ஸ்பெக்ட்ரம் உரிமம் ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட் மறுப்பு
» வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து: ஜெயலலிதா எச்சரிக்கை
» கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி: 3 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum