TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jul 26, 2024 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jul 26, 2024 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை

Go down

யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை Empty யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை

Post by logu Mon May 19, 2014 7:43 am

யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை
விசேட செய்தி
யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை 10169277_646049845480643_3906947783623388550_n
கவனயீர்ப்பு பதாகை
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் நகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு கவனயீர்ப்பு பதாகை கட்டப்பட்டது.

“சிறிலங்காவின் இன அழிப்பு அரசியலை புறக்கணிப்பு செய்”, “தமிழின அழிப்பு நாள் மே 18″, “146 679 ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்தது ?” , “ஐநா உள்ளக அறிக்கையின் அடிப்படையில் 70 000 சிறிலங்கா அரசால் கொல்லப்பட்டுள்ளார்கள்” போன்ற தகவல்கள் எழுதப்பட்ட பதாகைகள் அதிவேக பாதையை மையமாக கொண்டு கட்டப்பட்டது.

” முள்ளிவாய்க்கால் முற்றம் ” இதழ் 3

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவாக தமிழ் பெண்கள் அமைப்பினரால் நேற்று 16.05.2014 அன்று மூன்றாவது வருடமாக ” முள்ளிவாய்க்கால் முற்றம் ” இதழ் 3 எனும் சிறுவர்களின் ஆக்கங்களை கொண்ட நூல் பேர்லின் நகரில் வெளியிடப்பட்டது .

தாயக விடுதலைக்காக விலை மதிப்பற்ற அர்ப்பணிப்புகள் செய்யும் எமது மக்கள் ,மாவீரர்களின் தியாகங்கள் நாளைய சந்ததிக்கு தொடர்ந்து கொடுக்கும் முகமாகவும் , அவர்களை எமது தேசத்தின் நற்பிரசைகளாக வளர்த்தெடுத்து தேச , இன , மொழிப்பற்றுடன் வாழ வழிசமைக்கும் நூலாக “முள்ளிவாய்க்கால் முற்றம்” திகழ்கின்றது .

இவ் நூலில் தமிழின அழிப்பில் மக்கள் பட்ட துன்பங்கள் , மாவீரர்கள் செய்த தியாகங்கள் , எமது விடுதலைப் போராட்டத்தின் உயிர்ப்பை கருக்கொண்டு கவிதைகள் , கட்டுரைகள் , ஓவியங்கள் சிறுவர்களால் ஆக்கப்பட்டது .

இவ் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் கொடூரமாக கொல்லப்பட்ட மக்களுக்கும் , இறுதி மூச்சு வரை விடுதலை தாகத்துடன் போராடி மண்ணுக்காய் மடிந்த மாவீரர்களுக்கும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டது .
யேர்மனியில் அதிவேக பாதையில் தமிழின அழிப்பு நாள் கவனயீர்ப்பு பதாகை 10403326_646049862147308_5719269078338930169_n
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுசுமந்து மர நாட்டு நிகழ்வு

யேர்மனி பெர்லின் நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுசுமந்து மர நாட்டு நிகழ்வு நடைபெற்றது . இவ் நிகழ்வு பேர்லினில் மிகப் பெரிய பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது.எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் சிறிலங்காவில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும் . என்ற வாசகத்தை யேர்மன் மொழியில் அந்த மரத்தில் காணக்கூடியதாக உள்ளது .இதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் அமைகின்றது .

அந்த வகையில் நேற்று ஈழத்தமிழர்களின் இன அழிப்பின் அடையாளமாக வளர்ந்து நிற்கும் மரத்தை எமது எதிர்காலச் செல்வங்கள் தமது பெற்றோர்களுடன் பார்வையிட்டனர். அங்கு தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் ,கொல்லப்பட்ட மக்களுக்காகவும் சுடர்வணக்கம் செலுத்தப்பட்டு எமது விடுதலைக்காக தொடர்ந்து அர்ப்பணிப்போடு போராடுவோம் என்று உறுதி எடுக்கப்பட்டது.இதன் ஊடாக பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் அமைகின்றது .

இன்று 18.05.2014 யேர்மனி Düsseldorf நகரில் முதன்மை தொடரூந்து நிலையம் முன்பாக மதியம் 14:00 மணிக்கு மாபெரும் தமிழின அழிப்பு நாள் பேரணி நடைபெற இருக்கின்றது .

அத்தோடு 19.05.2014 அன்று பேர்லின் நகரிலும் , Gedächtnis Kirche முன்றலில் மாலை 6 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறும் .

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» மறக்க முடியுமா இந்தியா இலங்கை நடத்திய தமிழின படுகொலையை? மே 18 –தமிழின இனப்படுகொலை நாள்.
» ( காணொளி ) தொடக்கக் காலத் தமிழின அழிப்பு
» உலகின் மோசமான பாதையில் பள்ளி செல்லும் மாணவர்கள்!
» இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்தியப் பயணத்திற்கெதிராக இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்.
» முத்துக்குமார் தியாகச் சுடர் தொடர் பயணம் (பதாகை/சுவரொட்டிகள்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum