TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


கேன்ஸ் திரைப்பட விழா நாளை கோலாகல துவக்கம்: கமல் ஹாசன் கலந்து கொள்கிறார்

Go down

கேன்ஸ் திரைப்பட விழா நாளை கோலாகல துவக்கம்: கமல் ஹாசன் கலந்து கொள்கிறார் Empty கேன்ஸ் திரைப்பட விழா நாளை கோலாகல துவக்கம்: கமல் ஹாசன் கலந்து கொள்கிறார்

Post by tamilcinemafire Tue May 13, 2014 8:38 pm

கேன்ஸ் திரைப்பட விழா நாளை கோலாகல துவக்கம்: கமல் ஹாசன் கலந்து கொள்கிறார்
கேன்ஸ் திரைப்பட விழா நாளை கோலாகல துவக்கம்: கமல் ஹாசன் கலந்து கொள்கிறார் Cannes-film-festivalஉலக புகழ்பெற்ற ‘கேன்ஸ்’ படவிழா, பிரான்சு நாட்டில், நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த படவிழாவில், நடிகர் கமல் ஹாசன் கலந்து கொள்கிறார்.
ஆண்டுதோறும் மே மாதம் பிரான்சு நாட்டில் உள்ள ‘கேன்ஸ் நகரில் ‘கேன்ஸ்’ திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கேன்ஸ் விழா நாளை (புதன்கிழமை) ‘கேன்ஸ்’ நகரில் தொடங்குகிறது. இம்மாதம் 25–ந்தேதி வரை விழா நடைபெற இருக்கிறது. இது, உலகஅளவில் புகழ்பெற்ற திரைப்படவிழா. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தயாரான சிறந்த திரைப்படங்கள் அங்கு திரையிடப்படும். போட்டி பிரிவு, போட்டியில்லாத பிரிவு, மரியாதை நிமித்தமான பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளில் ஆயிரக்கணக்கான படங்கள் திரையிடப்படுகிறது.
அதில், கலை–அழகியல் நிறைந்த சிறந்த படங்களுக்கான போட்டியும் நடைபெறும். சிறந்த படத்துடன், சிறந்த நடிகர்–நடிகை, மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும். உலகஅளவில் மிகஉயர்ந்த விருதுகளாக இந்த விருது கருதப்படுகிறது. பலநாடுகளில் உள்ள தேர்வாளர்கள் விருதுக்குரிய படங்களையும், சிறந்த நடிகர்–நடிகைகளையும் தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்த டிட்லி என்ற இந்திப் படம் மட்டும் விழாவில் கலந்து கொள்கிறது. கவுரவப் பிரிவில் இந்தப் படத்துக்கு இடம் கிடைத்துள்ளது. போட்டிப் பிரிவுக்கோ, போட்டியில்லாத பிரிவுக்கோ எந்த இந்தியப் படமும் போகவில்லை. நாளை தொடங்கி, வரும் மே 25 வரை நடக்கும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து நடிகர் கமல் ஹாசன் சென்று கலந்து கொள்கிறார். அவருடன் பிலிம்சேம்பர் நிர்வாகிகளும் செல்கின்றனர்.
tamilcinemafire
tamilcinemafire
உதய நிலா
உதய நிலா

Posts : 19
Join date : 02/05/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
» லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!
» வைரமுத்து புத்தக வெளியீட்டு விழா பாரதிராஜா கலந்து கொள்ளாதது ஏன்?
» நடிகர் சங்க பொன்விழா! கலந்து கொள்கிறார் ராகுல்?
» இலங்கை இராணுவ மாநாட்டில் சுப்ரமணிய சுவாமி இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum