TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 3:08 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா.

2 posters

Go down

இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா. Empty இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா.

Post by sakthy Wed Mar 19, 2014 8:59 pm

இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா.

The Iron Lady of Manipur- Irom Chanu Sharmila .
இரும்புப் பெண் என அழைக்கப்படும்,மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளா இந்தியாவின் இரும்புப் பெண் மாத்திரமல்ல, இன்றைய உலகின் இருப்பும் பெண்ணும் அவள்தான்.இன்று அம்னெஸ்டி உட்பட மனித உரிமை அமைப்புகள் அந்தப் போராளியின் விடுதலைக்காக குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.தனது வாழ்வுக் காலத்தில் 14 ஆண்டுகள் உணவருந்தாமல் போராடிக்கொண்டிருக்கும், சர்மிளாவின் பிறந்த நாளை,ஏன் அவள் யார் என்பதையே மறந்திருக்கும் இந்தியர்கள் மத்தியில்,சென்னைப் பல்கலைக்கழகம் மாத்திரமே இடமளித்து நினைவு கூர்ந்தது..

அரசியல்வாதிகளின் பிறந்த தினங்களும் நடிகர் நடிகைகளின் பிறந்த தினங்களும் வெகு விமர்சையாக கொண்டாடுப்படும் அளவுக்கு, உன்னதமான போராளிகளின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுவதில்லை.

ஈழத்தலைவர்கள், ஈழ மக்களின் வரலாறு குறித்து இலங்கையில்  இருட்டடிப்புச் செய்யப்படுவது போல்,இந்திய வரலாற்றில் வட கிழக்கு மாநிலங்களின் தலைவர்களின் பெயர்கள் மறைக்கட்டிருக்கின்றன. வட கிழக்கு மாநிலங்கள் இந்தியாவுடன் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளன. அந்நிய நாட்டுப் பிரஜைகளைப்போல, அந்த மக்களை நடத்துவதன் காரணமாகவே, அவர்கள்மீது சிறப்பு வன்முறைச்சட்டங்கள் அமுல்படுத்தி வன்முறை மேற்கொள்ளப்படுகின்றன.

இராணுவ வன்முறை, கண்ணீர், ஒடுக்குமுறை,பாலியல்தொல்லைகள் நிறைந்த வடகிழக்கின்ஏழு மாநிலங்கள் ஏழு சகோதரிகள் எனக் கூறப்படுகிறது.
எந்தக் காரணங்களும் இல்லாமல் வன்முறைகள் நிகழ்த்தப்படும் இங்கு, நவம்பர் 2, 2000ஆம் ஆண்டு மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் பேரூந்துக்காக காத்திருந்த மக்களில் பத்துப் பேர், இந்தியப் படையின் துணைப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். தொடர்படுகொலைகளின் மத்தியில் அன்றைய படுகொலையுடன் இரோம் சர்மிளா உணவு மற்றும் நீரை தவிர்க்கும் தன் உண்ணாப் போராட்டத்தை தொடங்கினாள்.

உண்ணா விரதப் போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாள் இரோம் சர்மிளா கைதுசெய்யப்பட்டார்.தற்கொலைக்கு முயன்றதாக காரணம் கூறப்பட்டடே அவர் கைதுசெய்யப்பட்டார். தற்கொலைக்கு முயலும் எவரையும் கைதுசெய்ய முடியும் என்ற இந்திய சட்டத்திற்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு, கைது செய்யப்படுகிறார் சர்மிளா.(இந்த சமயத்தில் ஈழத்தமிழ் போராளி செந்தூரன்,தமிழ் நாட்டில் நடத்தும்
உண்ணாவிரதத்தையும்,இந்திய படைகளை வெளியேறுமாறும், இந்திய படைகள் வன்முறைகளை எதிர்த்துப் போராடி காவியமான திலீபனையும் நினைவு கொள்ளலாம்) .  சர்மிளா இன்று வட கிழக்கு மாநில மக்களின் போராளியாக, அந்த மாநிலத்தவரால் மங்கோவி என அழைக்கப்படுகிறார்.

அண்ணா ஹசாரே நடத்திய உண்ணா விரதப் போராட்டத்தை முழு இந்திய ஊடகங்கள் நாள் முழுக்க படம் பிடித்தன. சர்மிளாவை இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் அவரது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்கின்றன. ஆனால் அரசியல் வியாபார ஊடகங்களை பொருட்படுத்தாமல் ஒடுக்கிக்கொண்டிருக்கும் இந்திய அரசை நோக்கி இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறார் சர்மிளா.இதில் இன்று அம்னெஸ்டியும் இணைந்து கொண்டது.

சர்மிளாவின் பசி விடுதலைப்பசி, மனித உரிமைக்கான பசி. வன்முறைக்கு எதிரான பசி. தன் இன மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தச்சொல்லும் பசி.  அநீதியை நோக்கி தன் போராட்டத்தை முன்னெடுக்கும் சர்மிளாவைக் கண்டு கொள்ளாவிட்டாலும்,அதே போன்ற விடுதலைப் பசியுடன்,பல துன்பங்களையும்,துயரங்களையும்,வலிகளையும்,வேதனைகளையும் சுமந்து வாடும் ஈழத்து உறவுகளும்,அவர்கள் துயர் தீர ஏங்கி நிற்கும் நாமும் சர்மிளாவின் துயரத்தில் நிச்சயம் பங்கு கொள்வோம். அவளின் விடுதலைப்பசி நம் விடுதலைப் பசி.

நமது விடுதலைக்காய் வித்தாகும் வீரர்களை மறந்துவிடும்,மறைத்துவிடும், நன்றி கெட்ட உலகமடா இது.



இது இலங்கைக்கு இந்தியா கொடுத்த இரசாயண ஆயுதங்கள். மறைத்து வைத்த chemical weapons தமிழரை அழிக்கப் பயன்படுத்தப்பட்டன.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா. Empty Re: இந்தியாவின் இன்னொரு முகம் - மறக்கப்படும் போராளி சர்மிளா.

Post by krishnaamma Wed Mar 19, 2014 9:14 pm

சர்மிளாவை இந்திய ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் அவரது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்கின்றன. 

உண்மை தான் ஊடக விபச்சாரம்
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» இது இந்தியாவின் இன்னொரு முகம்.
» அசீம் திரிவேதி : வடஇந்தியாவில் தமிழர்களுக்கு குரல் கொடுக்க இன்னொரு போராளி.
» இந்து மதத்தின் இன்னொரு கொடூர முகம்.
» மும்பையின் இன்னொரு முகம்: அக்லி தரும் அதிர்ச்சி
» பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்..................நம் நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum