TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 7:12 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:02 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சர்வதேச விசாரணைக்கான வட மாகாணசபைத் தீர்மானம்! இலங்கை அரசுக்கு ஆபத்தான குறியீடு - தயான் ஜெயதிலக !

Go down

சர்வதேச விசாரணைக்கான வட மாகாணசபைத் தீர்மானம்! இலங்கை அரசுக்கு ஆபத்தான குறியீடு - தயான் ஜெயதிலக ! Empty சர்வதேச விசாரணைக்கான வட மாகாணசபைத் தீர்மானம்! இலங்கை அரசுக்கு ஆபத்தான குறியீடு - தயான் ஜெயதிலக !

Post by mmani Sat Feb 01, 2014 7:26 am

சர்வதேச விசாரணைக்கான வட மாகாணசபைத் தீர்மானம்! இலங்கை அரசுக்கு ஆபத்தான குறியீடு - தயான் ஜெயதிலக !
சர்வதேச விசாரணைக்கான வட மாகாணசபைத் தீர்மானம்! இலங்கை அரசுக்கு ஆபத்தான குறியீடு - தயான் ஜெயதிலக ! 1743542_667689236628385_193275353_n
இலங்கையின் இறுதிப்போரின் யுத்த மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரும் இலங்கையின் வட மாகாண சபைத் தீர்மானம், இலங்கை அரசுக்கு எதிரான ஆபத்தான குறியீடு என சிங்கள இராஜதந்திரி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு மீதான அனைத்துலகத்தின் அழுத்தங்களில் இருந்து சிங்கள தேசத்தினை காப்பாற்றுவதற்கு பரிந்துரைகளையும், கருத்துக்களையும் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்சியாக வழங்கி வருகின்ற தயான் ஜெயதிலக அவர்கள், அனைத்துலக விசாரணை வேண்டுமென்ற தீர்மானத்தின் மூலம், வட மாகாண சபை உறுப்பினர்கள் இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு துரோகம் இழைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணை தொடர்பில் தொடர்சியாக குரல் கொடுத்து வருகின்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களில் குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை கோடிட்டுக்காட்டிhttp://uspolitics.einnews.com/pr_news/187697549/sri-lanka-s-own-northern-council-calls-for-int-l-war-crimes-investigation-against-sri-lankan-leaders எனும் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள வட மாகாணசபை தீர்மானம் தொடர்பிலான செய்தியானது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான முக்கியமான முன்னகர்வு என தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்றால், எதற்காக அனைத்துலக விசாரணை ஒன்றை மேற்கொள்ள தயங்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எழுப்பியிருந்த கேள்வியினைச் சுட்டிக்காட்டியுள்ள தயான் ஜெயதிலக, தமிழர் தரப்பின் இந்த முன்னகர்வு இலங்கை அரசுக்கு எதிரான ஆபத்தான குறியீடு எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmsyBQVMdiv3.html
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» போர் குற்ற தீர்மானம்: ஜெயலலிதாவை விமர்சிப்பதா? இலங்கை அரசுக்கு சீமான் கண்டனம்
» இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை! – அவுஸ்ரேலிய செனெட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
» ஜெனிவா கூட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது: மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை
» ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்: மத்திய அரசுக்கு ஜெயலலிதா வலியுறுத்தல் .
» போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு ஆதரவாக கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்! - ஏகமனதாக நிறைவேறியது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum