Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Mon May 27, 2024 8:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 23, 2024 4:07 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 21, 2024 2:55 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 12:02 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
டோரண்ட் தேடலும் தரவிறக்கமும்
4 posters
Page 1 of 1
டோரண்ட் தேடலும் தரவிறக்கமும்
நாம் சில கணினி புரோகிராம்கள் மற்றும் சினிமா,பாடல்கள் இன்னும் பிற
தகவல்கள் சில நேரம் ரோரண்ட் பைலாக இருக்கும் அது பற்றி தெரிந்தவர்கள்
எளிதாக தரவிறக்கி விடுவார்கள் தெரியாதவர்கள் என்னவென்று புரியாமல் அல்லது
முயற்சிக்காமல் விட்டு விடுவார்கள் இருப்பினும் எல்லோருக்கும் எளிதாக
பயன்படுத்தும் வகையில் நான் இங்கு சில குறிப்புகளை தருகிறேன் நிச்சியமாக
உங்களுக்கு உதவியாக இருக்கும், கூகுளில் தேடி கிடைக்காதவை கூட டோரண்டில்
கிடைத்த அனுபவம் இருக்கிறது.
சரி நண்பர்களை டோரண்டில் எப்படி தேடுவது நீங்கள் சாதரணமாக Bittorrent: அல்லது UTorrent:
கிளையண்ட் வழியாக தரவிறக்கமோ தேடுதலோ மேற்கொள்வீர்கள் ஆனால் நாம்
பார்க்கபோவது இந்த இரண்டும் இல்லாமல் எளிதாக தேடி தரவிறக்குவது என்பது
பற்றித்தான்.
முதலில் நீங்கள் ஓப்ரா பிரவுசர்
தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் அதிக வேகமான பிரவுசர் என்கிற
அறிவிப்போடு இருக்கிறது மேலும் இதில் டர்போ எஞ்ஜின்
பயன்படுத்தபட்டிருக்கிறது தளம் திறக்கும் வேகம் நன்றாக இருக்கிறது, மேலும்
தற்போது ஓப்ராவில் மட்டுமே நேரடியக டோரண்ட் தரவிறக்க வசதி இருக்கிறது
ஆனால் தமிழ்மொழியில் எழுத்து பிரச்சினை இருக்கிறது.
இனி உங்கள் ஓப்ரா பிரவுசரை திறந்து டோரண்ட் தேடுதளமான ஐ எஸ் ஓ ஹண்ட்
தளம் செல்லுங்கள் இனி தேடுதல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய புரோகிராம்
அல்லது அதன் பெயர் கொடுத்து தேடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்
புரியும்.
இபோது
நீங்கள் தேடிய புரோகிராம் மேலே அடையாளம் காட்டியுள்ளபடி வந்திருக்கும் இனி
அதை கிளிக்குங்கள் அடுத்த்தாக கீழே இருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு
விண்டோ திறக்கும் அதில் நான் அடையாளம் காட்டியுள்ள DOWNLOD.TORRENT என்பதை
கிளிக்கினால் அடுத்து ஒரு சிறிய விண்டோ படத்தில் உள்ளபடி திறக்கும் அதில்
Opera என்பதை தேர்வு செய்து Save என்பதற்கு பதிலாக Open என்பதை தெரிவு
செய்யவும்.
இனி
கீழிருக்கும் படம் போல ஒரு விண்டோ திறந்திருக்கிறதா அதில் Choose என்பதில்
நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தை தெரிவு செய்து yes கொடுக்கவும் இனி
என்ன தானகவே டோரண்ட் பைல் தரவிறங்க தொடங்கிவிடும்.
இப்போது
ஒரு புதிய பிரவுசர் விண்டோ திறந்து அதில் Download எனும் பெயரில் நாம்
தரவிறக்க நினைத்த பைல் தரவிறங்கி கொண்டிருக்கிறதா அப்படியே படத்தின் கீழே
பாருங்கள் எத்தனை Seeds எத்தனை Peers என்பதையும் காணலாம்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருப்பின் மற்றவர்களுக்கும் சென்றடையட்டும். மேலும் Bittorrent:, UTorrent: இவையிரண்டும்தான் எங்களுக்கு வசதியாக இருக்கிறது என நினைப்பவர்கள் வேண்டுமானால் Azureus
உபயோகப்படுத்தி பார்க்கவும், ஆனால் என்னுடைய தேர்வு ஓப்ரா பிரவுசர் வழி ஐ
எஸ் ஓ ஹண்டில் தேடி டோரண்ட் தரவிறக்குவது மிகவும் எளிமையாகவும்
விரைவாகவும் இருக்கிறது இதை விட எளிமையான வழிமுறை இருந்தால் கருத்துரையில்
பகிர்ந்துகொள்ளவும். THANKS;http://gsr-gentle.blogspot

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: டோரண்ட் தேடலும் தரவிறக்கமும்
Cheat Engine 5.6.2 – என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து, கணினியில் நிறுவிய பிறகு, யுடோரண்டை தேர்ந்தெடுத்த பின் enable speed hack ஐ தேர்வு செய்து அதன் மதிப்பை 0.1 என மாற்றினால் தரவிறக்க வேகமானது வினாடிக்கு 2 எம் பி வரை கிடைக்கும் .
sunson- பண்பாளர்
- Posts : 90
Join date : 23/03/2010
Location : மத்திய கிழக்கு
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்
» டோரண்ட் என்ன! எப்படி?
» யூ டோரண்ட் தரவிறக்க வேகம் அதிகரிக்க (Torrent Speed 25% முதல் 40%)
» டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.
» ஆங்கிலம் தமிழ் டிக்ஸ்னரியும், ஆங்கிலம் வழி தமிழ் தேடலும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|