TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!!

Go down

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!! Empty புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!!

Post by piraba Thu Jan 23, 2014 7:21 am

</font></font><font color="#0c0003"><font face="'lucida grande', tahoma, verdana, arial, sans-serif">புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!!</font></font><font color="#0c0003"><font face="lucida grande, tahoma, verdana, arial, sans-serif">

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!!



இலங்கை அரசு புனர்வாழ்வு வழங்கியதாகக்கூறுகின்ற எமது போராளிகளிற்கு; உதவிகளைச்செய்ய கட்டுப்பாடுகளை விதிப்பது மிகவும் மோசமான செயற்பாடாகும் என வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகையினில்
புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகள் கைதிகளாகவே உள்ளனர் - வைத்தியர் சிவமோகன்!! 1010055_495824417203487_1578780528_n
கடந்த 12ஆம் திகதி அழிந்து செல்லும் எமது கலைகளை கட்டிக்காக்கும் நோக்கில் முள்ளியவளை முதலாம் வட்டாரத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியிருந்தேன். இந்த கலை நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களும் சிறுவர்களும் பங்குபற்றினர்.

புனர்வாழ்வு பெற்றவர்களில் இரண்டு கண்களையும் இழந்த ஒருவரும் இரண்டு கால்களை இழந்த மற்றுமொருவரும் தங்களுடைய நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.அப்போது அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் எனது வீடியோ ஒலிநாடாவைப் காரணங்கள் இன்றி ஒலிப்பதிவு செய்தவரிடம் இருந்து எடுத்துச் சென்று விட்டனர். இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட ஒலிநாடா இன்னும் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.

இது தொடர்பில் பொலிசாரிடமும் இராணுவத்திடம் நான் கேட்ட போது புனர்வாழ்வு பெற்றவர்களுக்கான கலை நிகழ்வுகள், அவர்களுக்கான உதவிகள் என்பவற்றை செய்வதாக இருந்தால் புனர்வாழ்வு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் உதவிகளை வழங்க முடியாது. அனுமதி பெறாது அவர்களை உள்வாக்கியிருந்ததால் தான் வீடியோ ஒலிநாடா பெறப்பட்டது எனத் தெரிவித்தனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுதாயத்தில் விடப்பட்டவர்கள் தங்களது சுய விருப்பின் பெயரில் கலை நிகழ்வுகளில் பங்கு பற்ற தடை போடுவது அவர்களது மனித உரிமையை மீறும் செயலாகும். இது ஆரோக்கியமானது அல்ல.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் திறந்த வெளிச் சிறைச்சாலையில் தான் வாழ்கின்றார்களா? ஏன கேள்வி எழுப்பியுள்ள அவர் எமது உறவுகளுக்கு உதவி செய்வதற்கும் அவர்களுடன் இணைந்து எமது கலாசாரத்தை பாதுகாப்பதற்கும் நாம் யாரிடமும் அனுமதி பெறவேண்டிய தேவை இல்லை. அது எமது உரிமை. அதனை தடுப்பது இன நல்லிணக்கத்திற்கு உதவாத மிக மோசமான செயற்பாடாகும் எனவும் அவ்வறிக்கையினில் தெரிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொலை செய்வதில் மட்டுமல்ல..... கொல்லப்பட்டவர்களை அடக்கம் செய்வதிலும் ஐஎஸ்ஐஎஸ் போராளிகள், உலகின் மிகச்சிறந்த போராளிகள் எ
» நியூசிலாந்தில் தமிழ் வைத்தியர் ஒருவர் கெளரவிக்கப்படுகிறார்
» காந்திவழியில் லண்டனில் உண்ணாவிரதம் தொடர்ந்த வைத்தியர்!
» ஒட்டிப்பிறந்த இரட்டையரை பிரித்து வரலாறுபடைத்ததனர் வைத்தியர்(காணொளி இணைப்பு)
» குர் ஆனை எரித்ததாகக் கூறப்படும் பெண்ணொருவர் அடித்துக் கொலை-video

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum