TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Jul 06, 2024 12:37 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தரூர் ராஜிநாமாவை பிரதமர் ஏற்றது ஏன்? விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்

Go down

தரூர் ராஜிநாமாவை பிரதமர் ஏற்றது ஏன்? விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல் Empty தரூர் ராஜிநாமாவை பிரதமர் ஏற்றது ஏன்? விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்

Post by Tamil Tue Apr 20, 2010 8:38 pm

புது
தில்லி, ஏப்.20: மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பதவியை சசி தரூர் ராஜிநாமா
செய்துவிட்ட போதிலும், பிரச்னை அத்துடன் முடிந்தபாடில்லை. தரூர்
ராஜிநாமாவை பிரதமர் ஏற்றதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என பாஜக
வலியுறுத்தியுள்ளது.÷கொச்சி ஐபிஎல் அணி ஏலத்தில் எடுத்த
விவகாரத்தில் ஆரம்பம் முதலே சசி தரூர் பெயர் இடம்பெற்றது. அதன் பங்குதாரர்
பெயரை ஐபிஎல் ஆணையர் லலித் மோடி வெளியிட்டவுடன் பிரச்னை
விஸ்வரூபமெடுத்தது. சசி தரூரின் பெண் நண்பர் சுனந்தா புஷ்கருக்கு ரூ. 70
கோடி மதிப்பிலான பங்குகள் இலவசமாக அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து
தனது அதிகாரத்தை தரூர் தவறாகப் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்
சாட்டின.÷இது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.
அந்தோனி ஆகியோரிடம் இரண்டு முறை நேரில் விளக்கம் அளித்தார் தரூர். பின்னர்
வெளிநாடு சுற்றுப் பயணம் முடித்துக் கொண்டு திரும்பியவுடன் பிரதமரை நேரில்
சந்தித்தார். அப்போது ராஜிநாமா செய்யும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ராஜிநாமா கடிதத்தை தரூர் அளித்தார். அதை உடனடியாக ஏற்று,
குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். ÷இந்நிலையில் சசி தரூரை
கட்டாயமாக ராஜிநாமா செய்யும் அளவுக்கு பிரதமர் நிர்பந்தித்தது ஏன்?
விசாரணை நடத்தியதில் அவருக்குக் கிடைத்த தகவல் என்ன? எந்த அடிப்படையில்
அவரது ராஜிநாமாவை பிரதமர் ஏற்றுக் கொண்டார் என்பதை விளக்க வேண்டும் என்று
பாஜக வலியுறுத்தியது.÷மக்களவையில் பேசும்போது சசி தரூர்,
விசாரணைக்குத் தயார் என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான விவரத்தை
பிரதமர் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் எந்த காரணத்திற்காக
அவரது ராஜிநாமாவை ஏற்றீர்கள்? என்பதை விளக்குமாறு பிரதமரை வற்புறுத்துவோம்
என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பாஜக மாநிலங்களவைத் துணைத் தலைவர்
எஸ்.எஸ். அலுவாலியா தெரிவித்தார்.÷மாநிலங்களவையில் சசி தரூர் வந்து
விளக்கம் அளிக்க விரும்பினால், அதை பாஜக அனுமதிக்கும். இந்த விஷயத்தில்
முழு உண்மை வெளிவரும் வரை பாஜக தொடர்து குரல் கொடுப்பதென கட்சியின்
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சசி தரூர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?
அப்படியெனில் விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் முடிவுகள் என்ன? என்பதை
வெளியிடுமாறு வலியுறுத்தப் போவதாக அவர் கூறினார். ÷சத்தீஸ்கர்
மாநிலம் தந்தேவாடாவில் நக்ஸல் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும்
என்று பாஜக வலியுறுத்தியதை ஏற்று அரசு விவாதத்துக்கு ஒப்புக் கொண்டதே
பாஜகவுக்குக் கிடைத்த முதலாவது வெற்றி. முதலில் விவாதத்துக்கு அரசு
மறுத்தது. பின்னர் பாஜகவின் நெருக்குதல் காரணமாக ஒப்புக் கொண்டது. ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது தோல்வி சசி தரூரின் ராஜிநாமா. இந்த
விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை சரி என ஏற்று மற்ற எதிர்க்கட்சிகளும்
ஒரே திசையில் வலியுறுத்த கடைசியில் தரூர் ராஜிநாமா தவிர்க்க முடியாததானது.
÷விலைவாசி உயர்வு குறித்து வெட்டுத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்
என பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது. இது தொடர்பாக பிரமாண்டமான பேரணி
புதன்கிழமை நடத்தப்படுகிறது. ராமலீலை மைதானத்தில் பொதுக்கூட்டத்தில்
தொடங்கி பின்னர் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டமாக இப் பேரணி
நடைபெற உள்ளது. இப்பேரணியில் அதிக எண்ணிக்கையில் தொண்டர்கள்
பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» சசிகலாவை வெளியேற்றியது பற்றி விளக்கம் அளிக்க முடிவு?
»  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி மனு: பிரதமர் முடிவு பற்றி அரசு விளக்கம்
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» தமிழகத்தில் பாஜக அமோக வெற்றி பெறாதது ஏன்?- தமிழருவி மணியன் விளக்கம்
» இலங்கையில் சென்னை வக்கீல் கைது: பிரதமர் தலையிட வைகோ வலியுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum